Showing posts with label health tips. Show all posts
Showing posts with label health tips. Show all posts

2 2 2 விதி தெரியுமா ? உடல்எடையைக் குறைக்க அட்டகாசமான திட்டம்

 


உடல்எடையைக் குறைக்க விரும்பினால் நீங்கள் கட்டாயமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடக் கூடாது, புரதம் அதிகம் சாப்பிட வேண்டும், கடினமான உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். READ MORE CLICK HERE

குளிர்காலத்தில் வாழைப்பழம் சாப்பிடலாமா?? கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்…

 


பொதுவாக நாம் அதிகம் சாப்பிடும் பழங்களில் ஒன்று வாழைப்பழம் தான். வாழைப்பழத்தில் புரதம், மாவுச்சத்து, சுண்ணாம்பு, இரும்பு, பொட்டாசியம், அக்னிசியும் போன்ற பல எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. READ MORE CLICK HERE

வயதுக்கு ஏற்ப எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்? பலன்களை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

 


நடைபயிற்சி என்பது உடற்பயிற்சியின் எளிதான மற்றும் பயனுள்ள வடிவங்களில் ஒன்றாகும். இது இதய ஆரோக்கியம் முதல் மன அமைதி வரை பல நன்மைகளைக் கொண்டுள்ளது.

இதன் சிறப்பே, எல்லா வயதினரும் மிக எளிதாக செய்யலாம் என்பது தான். இருப்பினும், ஒவ்வொரு நபரின் வயதைப் பொறுத்து எவ்வளவு நேரம் நடைபயிற்சி செய்ய வேண்டும் என உள்ளது. READ MORE CLICK HERE

நெல்லிக்காயை இப்படி சாப்பிட்டா டாக்டருக்கு ஃபீஸ் குடுக்கவே வேண்டாம்! ஆனா ஒரு மாசம் ஃபாலோ பண்ணனும்!

 

நெல்லிக்காய் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் ஒரு மாதத்திற்கு தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் உண்பது அல்லது நெல்லிக்காயை சாறாக எடுத்து பருகுவது எவ்வளவு நன்மை தரும் என்பது தெரியுமா? நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. READ MORE CLICK HERE

இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் KIDNEY FAILURE ஆகிவிடும்!! உடனே செக் பண்ணுங்க!!

 

நமது உடலில் படியும் நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் வேலையை சிறுநீரகம் செய்கிறது.இதனால் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.ஆனால் நம் இந்தியாவில் கோடி கணக்கான மக்கள் சிறுநீரகம் தொடர்பான பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர். READ MORE CLICK HERE

'அரிசியைவிட 8 மடங்கு இரும்புச் சத்து; இதை சாப்பிடுங்க மக்களே!': மருத்துவர் சிவராமன்:

 

நமக்கு தேவையான இரும்புச் சத்து கிடைக்க இந்த உணவுகளை எல்லாம் சாப்பிடுங்கள் என்று சித்த மருத்துவர் சிவராமன் அறிவுறுத்தியுள்ளார்.

நம் உடலுக்கு தேவையான இரும்புச் சத்து கிடைக்க கீழ்கண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இரும்புச் சத்து அத்திப்பழம், பேரீச்சம் பழம், காய்ந்த திராட்சை உள்ளிட்ட பழ வகைகளில் உள்ளது. முருங்கை கீரையில் நிறைந்துள்ளது. எள்ளுப் பொடியிலும் அதிக அளவில் உள்ளது. எனவே உணவில் அடிக்கடி எள்ளுப் பொடி சேர்த்துக் கொள்வது நல்லது. READ MORE CLICK HERE

Hemoglobin : உணவுக்கு பின் பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்.. ஹீமோகுளோபின் முதல் கண் பிரச்சனை வரை தீர்வு:

 


பெருஞ்சீரகம் மற்றும் சர்க்கரை மிட்டாய் கலவையானது உடலுக்கு ஒரு வரப்பிரசாதம், இந்த 5 நன்மைகள் கண்ணாடிகளை அகற்றுவது முதல் இரத்த சோகையை நீக்குவது வரை பல நன்மைகளை கொண்டுள்ளது.

பெருஞ்சீரகம் மற்றும் சர்க்கரை மிட்டாய் கலவையானது நல்ல வாய் புத்துணர்ச்சியாளராக செயல்படுவதோடு மட்டுமல்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த கலவையை தொடர்ந்து உட்கொள்வதால் ஏற்படும் 5 ஆரோக்கிய நன்மைகளை இன்று நாங்கள் உங்களுக்கு சொல்லப் போகிறோம். READ MORE CLICK HERE

பழங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்படுவது ஏன் தெரியுமா? - இது பெரிய ரகசியம்

 

சூப்பர் மார்க்கெட்டில் விற்கப்படும் பழங்களாக இருந்தாலும் சரி, சாலையோரக் கடைகளில் கிடைக்கும் பழங்களாக இருந்தாலும் சரி, இவற்றில் தற்போது ஸ்டிக்கர் ஒட்டப்படுவது வாடிக்கையாகி விட்டது.
பழங்களில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கரைப் பார்த்தாலே, அது பிரீமியம் தரத்தில் இருப்பதாகவும், வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். அதன் தரம் சிறப்பாக இருந்தால், அதிக விலை கொடுத்து வாங்குவதில் தவறில்லை. READ MORE CLICK HERE

பரோட்டாவில் ருசி அதிகம்தான்.!! ஆனால், அதைவிட ஆபத்துக்களும் அதிகம்!!

தமிழ்நாட்டு மக்களின் முக்கிய உணவுகளில் பரோட்டாவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இதற்கு காரணம் அதன் ருசிதான்.

மைதா மாவினால் தயாரிக்கப்படும் பரோட்டாக்கள் நம் ஊர்களில் கிழி பரோட்டோ, பன் பரோட்டா என பல வகைகளில் கிடைக்கிறது. எல்லா பகுதிகளிலும் மக்களை கவர்ந்த ஒரு உணவாக பரோட்டா திகழ்கிறது. மக்களையும் பரோட்டாவையும் பிரிக்க முடியாது என்ற நிலை உள்ளது. ஆனால், பரோட்டாவில் உள்ள தீமைகள் குறித்து நாம் என்றாவது சிந்தித்து உண்டா?இல்லையெனில் இப்போ தெரிஞ்சிக்கோங்க. READ MORE CLICK HERE

Diabetes: இந்த 4 பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா சர்க்கரை நோய் சீக்கிரம் வந்துடும்...

 

Diabetes: இன்று உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக உலகிலேயே இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம்.

சர்க்கரை நோய் என்பது ஒரு நாள்பட்ட நோயாகும். இது கணையம் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யாத போது அல்லது உடலால் இன்சுலினை திறம்பட பயன்படுத்த முடியாத போது ஏற்படுகிறது. Read More Click Here

இது தெரியுமா ? பலாப்பழத்தை உட்கொண்டால் கோடை காலத்தில் வரும் பல பிரச்சனைகளை சமாளிக்க முடியும்..!

 

கோடை காலத்தில் அதிகமாக பலாப்பழத்தை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும். பலாப்பழத்தை உட்கொண்டால், கோடை காலத்தில் வரும் பல பிரச்சனைகளை சமாளிக்க முடியும்.

ஏனெனில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி, இரும்பு, நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் பலாப்பழத்தில் உள்ளன. இது நோய்களை எதிர்த்துப் போராடுகிறது. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. Read More Click Here

எதெற்கெடுத்தாலும் கோபம் வருதா?! உங்க இதயத்திற்கு ஆப்பு! ஆய்வறிக்கை சொல்லும் அதிர்ச்சி செய்தி!

 

உங்களுக்கு ஏற்படும் அதிகப்படியான கோபத்தினால், உங்கள் இதயம் தான் பாதிப்படையும், முடிந்தவரை கோபத்தை கட்டுப்படுத்தி அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள் என்கிறது ஆராட்சி முடிவுகள்.

கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய புதிய ஆய்வின்படி, சில நிமிட கோபம், இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க இன்றியமையாத எண்டோடெலியல் செல்களின் செயல்பாட்டை கணிசமாகக் குறைக்கும். Read More Click here

வெறும் வயிற்றில் காபி குடித்தால் உடல் நலத்திற்கு பாதிப்பா? உண்மை என்ன? எக்ஸ்பர்ட்ஸ் சொல்வது என்ன?

 

காலையிலேயே வெறும் வயிற்றில் காஃபி குடிப்பதனால் இரைப்பையில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.

மேலும் அல்சர், குமட்டல், அஜீரணம் போன்றவைகளுக்கும் இவை வழி ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

Read More Click Here

Astro Tips: இந்த மரங்களில் மகிமை குறித்து தெரியுமா.. தெய்வ அருள் நிரம்பிய மரங்கள் குறித்து தெரிஞ்சுக்கோங்க!

தெய்வ மரங்கள் என்று அழைக்கப்படும் மரங்கள் எவை எந்த மரத்தில் எந்த கடவுள் இருக்கிறார் என்று நம்பப்படுகிறது தெரியுமா?

அது குறித்து இங்கு பார்க்கலாம்.இந்து சாஸ்திரத்தின் படி பெரும்பாலான மக்கள் ராவி மற்றும் ஷமி மரங்களை வணங்குகிறார்கள். இந்து மதத்தில் சில மரங்களுக்கு முக்கியத்துவம் உண்டு. அவற்றில் தெய்வங்களும் தெய்வங்களும் இருப்பதாக நம்பப்படுகிறது. Read More Click here

Blood Pressure : பிபி மாத்திரையை தூக்கி போடவேண்டுமா? இந்த ஒரு பொருள்மட்டும் போதும்! 27 நாளில் தீர்வு!

 


தேவையான பொருட்கள்

உலர் கருப்பு திராட்சை விதை கொண்டது - 70

(அங்கூர் திராட்சை)

தண்ணீர் - ஒரு லிட்டர்

செய்முறை

ஒரு லிட்டர் தண்ணீரை கொதிக்கவைத்து அதில் உலர்ந்த கருப்பு பன்னீர் திராட்சைகளை அதில் சேர்க்க வேண்டும். Read More Click here

ஆஹா! வெந்தயத்தை இப்படி பயன்படுத்தினால் சர்க்கரை நிச்சயம் கட்டுக்குள் வருமாம்.!

 

 

நம் அனைவரது சமையலறையிலும் சர்க்கரை உள்ளதோ இல்லையோ ஆனால் அனைவரது இல்லங்களிலும் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் நிச்சயம் இருப்பார்கள் அந்த அளவுக்கு சர்க்கரை நோய் பரவி விட்டது.

இந்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க வெந்தயத்தை எப்படி பயன்படுத்துவது பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

நம் தென்னிந்திய உணவுகளில் வெந்தயம் நீங்கா இடம் பிடித்துள்ளது. பல ஆய்வுகளின் அறிக்கையில் சர்க்கரையை கட்டுக்குள் வைக்கவும், குறைக்கவும் வெந்தயம் முக்கிய பங்காற்றுகிறது என கூறுகிறது. Read More Click Here

Maravalli Kilangu Benefits: மரணத்தை தள்ளிப்போடும் மரவள்ளிக்கிழங்கு! இத்தனை நன்மைகளா?

 

மரவள்ளிக்கிழங்குஒரு மாவுச்சத்துள்ள கிழங்கு ஆகும். இது பல நூற்றாண்டுகளாக உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு உணவாக உள்ளது.

அதன் சமையல் பன்முகத்தன்மைக்கு அப்பால், மரவள்ளிக்கிழங்கு ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் பங்களிக்கும் ஊட்டச்சத்து நிறைந்த உணவாக உள்ளது. Read More Click Here

உங்க இரத்த சர்க்கரை அளவை கண்ட்ரோலில் வைக்க இந்த பருப்புகளில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...ஈஸியா குறைச்சிரலாமாம்

 

பருப்பு வகைகள் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களின் இன்றியமையாத பகுதியாகும். 2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் 'பருப்புகளின் ஆண்டாக' அனுசரிக்கப்பட்டது.

இறுதியில், பருப்பு வகைகளின் முக்கியத்துவத்தைப் பற்றி மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில், 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி உலக பருப்பு தினமாக அறிவிக்கப்பட்டது. Read More Click here

ஒரு பைசா செலவில்லாமல் கிட்னி கல் கரைக்கலாம்!! இதை மட்டும் பாலோ பண்ணுங்க!!

 

ஒரு பைசா செலவில்லாமல் கிட்னி கல் கரைக்கலாம்!! இதை மட்டும் பாலோ பண்ணுங்க!!

நம் உடலில் உள்ள கழிவுகளை வேயேற்றும் சிறுநீரகத்தில் தொற்று பாதிப்புகள், கற்கள் உருவாகினால் அவை உயிருக்கு ஆபத்தான நிலைக்கு கொண்டு சேர்த்து விடும்.

எனவே சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும். Read More Click Here

நைட் பிரஷ் பண்ணமாட்டீங்களா? அப்ப உங்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் இருக்காம்.. உஷார்..

 

வாய் ஆரோக்கியம் என்பது மிகவும் இன்றியமையாதது. நாம் சாப்பிடும் உணவுகள் வாயின் வழியாகத் தான் உடலினுள் செல்கின்றன.

எனவே வாயில் நிறைய அழக்குகள் சேரவும், தொற்றுகள் ஏற்படுவதற்குமான வாய்ப்புக்களும் அதிகமாக உள்ளன. வாயின் ஆரோக்கியத்தை புறக்கணித்தால் அது பற்கள் மற்றும் ஈறுகளை மோசமாக பாதிப்பதோடு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். Read More Click here