Showing posts with label court order. Show all posts
Showing posts with label court order. Show all posts

தமிழ் வழியில் படித்ததாக போலி சான்று சமர்ப்பித்து குரூப்-1 தேர்வு மூலம் பதவி பெற்ற 4 அரசு அதிகாரிகள் மீது வழக்கு: உடந்தையாக இருந்த 5 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை; 20 சதவீத ஒதுக்கீட்டை பெற நடந்த மோசடி அம்பலம்

 

தமிழ் வழியில் படித்தாக போலியான சான்றிதழ்களை டிஎன்பிஎஸ்சியில் சமர்ப்பித்து குரூப் -1 தேர்வு மூலம் 20% இட ஒதுக்கீட்டில் அரசு அதிகாரிகளாக பதவிபெற்ற 4 பேர் மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த மதுரை காமராஜ் பல்கலைக்கழக நிர்வாகிகள் உட்பட 9 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை 8 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. READ MORE CLICK HERE

TNPSC - தமிழ் மொழித்தாள் தேர்வில் 40% பெற்றால் மட்டுமே விடைத்தாள் மதிப்பீடு: அரசாணையை உறுதி செய்தது ஐகோர்ட்

1257025
 

அரசுப் பணிக்கான தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, பொது அறிவு மற்றும் திறனறிவு தேர்வுக்கான விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்ற தமிழக அரசின் அரசாணையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . READ MORE CLICK HERE

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு செய்தி!

 

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்ந்து பொன்.செல்வராஜ் மற்றும் சிலரால் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் எதிர் மனு தாக்கல் செய்ய, எதிர் மனுதாரருக்கு (எண் 1) இறுதி வாய்ப்பாக 4 வார கால அவகாசம் அளித்தும் மேலும் இந்த வழக்கை 23.07.2024 அன்று பட்டியலிடும் வகையில் உடனடியாக எதிர் மனு தாக்கல் செய்ய வலியறுத்தி உச்ச நீதிமன்ற பதிவாளர் உத்தரவு பிறப்பிப்பு!

HS HM Promotion Case - Download here

மாதவிடாய் காலத்தில் மருத்துவச் சான்று வழங்காமல் விடுமுறை : நீதிமன்றம் முக்கிய உத்தரவு:

 

மாதவிடாயின் போது பெண்களுக்கு மருத்துவச் சான்று இல்லாமல் விடுப்பு வழங்கக்கோரி மத்திய அரசை அணுகலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நெல்லையைச் சேர்ந்த அய்யா என்பவர் பொது நல வழக்கை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ' மாதவிடாய் காலங்களில் மருத்துவச் சான்றிதழ் வழங்காமல் விடுப்பு எடுக்க அனுமதிக்க வேண்டும். பிகாரில் மாதவிடாய் காலங்களில் மாணவிகளுக்கு விடுப்பு வழங்கப்படுகிறது. Read More Click here

உயர் கல்வித் தகுதி ஊக்க ஊதிய உயர்வு - இந்த ஆண்டில் நீதிமன்ற தீர்ப்பு பெற்றவர்கள் விவரம் :

உயர் கல்வித் தகுதி ஊக்க ஊதிய உயர்வு - இந்த ஆண்டில் நீதிமன்ற தீர்ப்பு பெற்றவர்கள் விவரம் :

ஆ. மிகாவேல் ஆசிரியர் , மணப்பாறை , 9047191706 .

* J.JASMINE KAMALA SUNIRA ,THOMAS MOUNT ,CHENNAI

**T..SAMUVEL SELVA PRABU,M.MOHANKUMAR,JOHN PETAR,,USHARANI,GLORY SELVAM MARY,A.DHINAKARAN KOIL MANI,V.THAVAMANI 

THALI UNION, KRISHNAGIRI

Read More Click Here

உயர் கல்வி ஊக்கத் தொகை நீதிமன்றம் மூலம் என்ன செய்ய முடியும் - ஓர் பார்வை:


உயர் கல்வி ஊக்கத் தொகை நீதிமன்றம் மூலம் என்ன செய்ய முடியும்
 
ஆ. மிகாவேல் ஆசிரியர் ,
மணப்பாறை
9047191706 .

**அரசாணை எண் 37 நாள் 10.03.2020 ன் படி உயர் கல்வி தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படாது என்று அரசு Policy decision எடுத்துள்ளது .

** அரசாணை எண் 116 நாள் 15.10 .2020 ன் படி அரசாணை எண் 37 செயல்படுத்தல் சார்பானது . தெளிவாணைகள் பொதுவாக அரசு கடிதமாக வெளியிடப்படும் . அரசு கடிதங்களை எளிதாக நீதிமன்றம் மூலம் ரத்து செய்ய முடியும் என்பதனால் அரசாணையாக வெளியிடப்பட்டது.

Read More Click here
<

பேறுகால விடுமுறை ( Maternity Leave ) நாட்களை பணிக்காலமாக கருத முடியுமா?' - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு :

 

பேறுகால விடுமுறையை பணிக் காலமாக கருதும்படி உத்தரவிட, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றிய நாகஜோதி என்பவர், சென்னை மாவட்டத்துக்கு, 2018 ஆகஸ்ட்டில் இடமாற்றம் செய்யப்பட்டார்; 2019 ஜனவரியில் துணை தாசில்தாராக பதவி உயர்வு பெற்றார். இரண்டு ஆண்டு பயிற்சி காலத்தின்போது, 2020 மார்ச் முதல் டிசம்பர் 1 வரை, 9 மாதங்கள் பேறுகால விடுமுறை எடுத்தார். Read More Click Here

பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு தேவை என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்குத் தொடர்பான சிறப்புச் செய்தி

 

இன்று நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நமது பொதுச் செயலாளர் ஐயா செ. முத்துசாமி ExMLC அவர்கள் பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு தேர்ச்சி தேவை என்ற சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நபர் அமர்வின் தீர்ப்பினை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் திருமதி நளினி சிதம்பரம் மூலம் உயர் நீதிமன்றத்தில் நாம் மேல் முறையீடு செய்திருந்தது அனைவரும் அறிந்ததே.

பொதுவாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் விசாரணைக்கு விர ைவாக வருவது கடினம்.

 Read More Click here

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி பின் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் Aided school ல் பெற்ற ஊதியத்தை தொடரலாம். தீர்ப்பு நகல் :

 

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி பின் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் Aided school ல் பெற்ற ஊதியத்தை தொடரலாம். 

Judgement Copy - Download here...

இன்று உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு விசாரணைக்கு வருகிறது.

 

இன்று (02.03.2023) உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு முதல் வழக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

HS HM Promotion case List - Download here...

அரசாணையின் படி நேரடி நியமனத்திற்கு மட்டுமே TET - தற்போது பதவி உயர்வுக்கும் TET அவசியம் என தீர்ப்பு!!

 

IMG-20221027-WA0003

நியமனம்

1. By promotion

2. by transfer

3. direct recruitment 

நேரடி நியமனத்திற்கு மட்டுமே TET ஆனால் தீர்ப்பில் பதவி உயர்வுக்கும் TET அவசியம் என தீர்ப்பு வந்துள்ளது ..

வழக்கு அப்பில் செல்லும் . Read More Click Here

தலைமையாசிரியர் பதவி உயர்வு / இடமாறுதல் கலந்தாய்வுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி - உயர் நீதிமன்றம்!

 தலைமையாசிரியர் பதவி உயர்வு / இடமாறுதல் கலந்தாய்வுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ! Read More Click here

தலைமையாசிரியர் பதவி உயர்வு / இடமாறுதல் கலந்தாய்வுக்கு எதிரான வழக்கின் நிலை என்ன ?


தலைமையாசிரியர் பதவி உயர்வு / இடமாறுதல் கலந்தாய்வுக்கு எதிரான வழக்கின் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் 12.08.2022 அன்று விசாரணைக்கு வந்து தற்போது மீண்டும் 22.08.2022க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது!!!

COURT ORDER CLICK HERE

கருணை அடிப்படை நியமனத்தில் காலதாமதம் & உரிய காலத்திற்குள் சரியான நடவடிக்கை எடுக்கப்படா மைக்கு காரணமானவர்களிடம் ரூபாய் ஒரு இலட்சம் அபராத தொகையாக ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்திடுமாறு பிறப்பிக்கப்பட்ட உயர்நீதிமன்ற ஆணை.

  •  கருணை அடிப்படை நியமனத்தில் காலதாமதம் & உரிய காலத்திற்குள் சரியான நடவடிக்கை எடுக்கப்படா மைக்கு  காரணமானவர்களிடம் ரூபாய் ஒரு இலட்சம் அபராத தொகையாக ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்திடுமாறு பிறப்பிக்கப்பட்ட உயர்நீதிமன்ற ஆணை
  • கருணை அடிப்படை நியமனத்தில் காலதாமதம் & உரிய காலத்திற்குள் சரியான நடவடிக்கை எடுக்கப்படா மைக்கு காரணமானவர்களிடம் ரூபாய் ஒரு இலட்சம் அபராத தொகையாக ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்திடுமாறு பிறப்பிக்கப்பட்ட உயர்நீதிமன்ற ஆணை. Read More Click Here

ஆசிரியர்களின் விருப்பமின்றி அவர்களை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்று TESTF பெருநகர சென்னை மாநகராட்சி மாவட்டக் கிளை, சென்னை உயர் நீதிமண்றத்தில் பெற்ற தடையாணை !!!. இது அனைத்து மாவட்டத்திற்கும் ஏற்ற வகையில் தான் பெறப் பட்டுள்ளது !!!.

  • ஆசிரியர்களின் விருப்பமின்றி அவர்களை கொரோனா தடுப்பு  பணியில் ஈடுபடுத்தக்  கூடாது என்று TESTF பெருநகர சென்னை மாநகராட்சி மாவட்டக் கிளை, சென்னை உயர் நீதிமண்றத்தில் பெற்ற தடையாணை !!!. இது அனைத்து மாவட்டத்திற்கும் ஏற்ற வகையில் தான் பெறப் பட்டுள்ளது  !!! PDF CLICK HERE

இளையோர் – மூத்தோர் (JUNIOR/SENIOR) ஊதிய முரண்பாடு -ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம் –ஆணை – JUDGEMENT COPY -18.03.2021

இளையோர் – மூத்தோர் (JUNIOR/SENIOR) ஊதிய முரண்பாடு -ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம் ஆணை – JUDGEMENT COPY -18.03.2021

ஊராட்சி ஒன்றிய தொடக்க/ நடுநிலை பள்ளிகள் மற்றும் அரசு உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர சுகாதார பணியாளர்களுக்கு- ஊதியம் சார்ந்து உயர்நீதி மன்றம் உத்தரவு- Judgement Copy avail

 
  • ஊராட்சி ஒன்றிய தொடக்க/ நடுநிலை பள்ளிகள் மற்றும் அரசு உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர சுகாதார பணியாளர்களுக்கு- ஊதியம் சார்ந்து உயர்நீதி மன்றம் உத்தரவு- Judgement Copy PDF CLICK HERE

    ஊரக பகுதி ஊராட்சி ஒன்றிய தொடக்க/ நடுநிலை பள்ளிகள் மற்றும் அரசு உயர்நிலை/ மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் பெருமக்களுக்கு ஒரு முக்கிய செய்தி:

    ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர சுகாதார பணியாளர்களுக்கு கடந்த ஓராண்டாக ஊதியம் வழங்கப்படவில்லை. இது சார்ந்து சேலம் பாலகுட்டப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி சுகாதார பணியாளர் தொடர்ந்த வழக்கில் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம்

    மனுதாரருக்கும் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கி அவர்களது கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து 120 நாட்களுக்குள் ஆணை பிறப்பிக்கு மாறு ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளருக்கும் ஊரக வளர்ச்சி இயக்குனருக்கும் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளது.

    எனவே தங்கள் பள்ளிகளில் இருந்தும் சுகாதாரப் பணியாளர்களின் கோரிக்கை மனுக்களை ஊரக வளர்ச்சித் துறை செயலருக்கும் இயக்குனருக்கும் நீதிமன்ற ஆணை நகலுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    மனுவின் மாதிரியும் நீதிமன்ற ஆணையும் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

Breaking Now : 9, 10 , 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு - 10ஆம் வகுப்புக்கு தேர்வு நடத்திக்கொள்ள அனுமதி!

 Breaking Now : 9, 10 , 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு - 10ஆம் வகுப்புக்கு தேர்வு நடத்திக்கொள்ள அனுமதி!


 

ஆல் பாஸ் உத்தரவு - ரத்து செய்ய மறுப்பு

law

9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் உத்தரவு - ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

10ஆம் வகுப்பில் இருந்து 11ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களின் தகுதியை கண்டறிய அந்தந்த பள்ளிகள் தேர்வு நடத்திக் கொள்ளலாம்-உயர்நீதிமன்றம்

ஆல் பாஸ் உத்தரவு தொடர்பாக அரசு எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது - உயர்நீதிமன்றம்

 

அரசு உதவிபெறும் பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரிய பெருமக்களுக்கு ஒரு நற்செய்தி 29.7.2011 க்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு !!

 

General Transfer Counselling நடத்திய பின்னரே பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் - கல்வித்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவு!

 ஏப்ரல் 30க்குள் , Primary HM / BT / Middle HM / BEO / High School HM எல்லாவற்றிற்கும் General Transfer Counselling நடத்திய பின்னரே பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என , பள்ளிக் கல்வி இயக்குநருக்கும் தொடக்கக் கல்வி இயக்குநருக்கும்  உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவு!

IMG_20210312_124429

Judgment Copy - Download here...