Showing posts with label RTE. Show all posts
Showing posts with label RTE. Show all posts

TN RTE Admission 2023: ஆர்.டி.இ., சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தெரியும்?

 

மிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நுழைவு நிலை வகுப்பில் குழந்தைகளை சேர்க்க, ஏப்ரல் 20ஆம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு, காலியிடங்கள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் குறித்து அறியலாம் வாங்க... கட்டுரைக்கு போவோம்...!

Who are all eligible for applying RTE admission? Read More Click Here

RTE 2022_2023 Admission - Dir Circular

IMG_20220418_211035
 


2022-2023 கல்வியாண்டில் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி (RTE) அனைத்து சிறுபான்மையற்ற  தனியார் சுயநிதி  பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகளுக்கு 25% இட ஒதுக்கீடு- அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து RTE மாநில  முதன்மை தொடர்பு அலுவலர் & மெட்ரிக் பள்ளி இயக்குனரின் செயல்முறைகள்!

RTE 2022_2023 Admission Circular.pdf - Download here