Showing posts with label TRUST EXAM. Show all posts
Showing posts with label TRUST EXAM. Show all posts

TRUST Exam - புதிய தேர்வு தேதி அறிவிப்பு.

 


தமிழ்நாட்டில் கனமழை காரணமாக கடந்த 14.12.2024 அன்று நடைபெறுவதாக இருந்த " தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு " மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது . தற்போது இத்தேர்வு 01.02.2025 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது . READ MORE CLICK HERE

TRUST தேர்வு முடிவுகள் வெளியீடு - மாவட்ட வாரியான முடிவுகள் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 


TRUST தேர்வு முடிவுகள் வெளியீடு - மாவட்ட வாரியான முடிவுகள் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஊரகப் பகுதியில் அதாவது கிராமப்புற பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2020 - 2021 ஆம் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கான ஊரக திறனாய்வுத் தேர்வு கடந்த 17.12.2022 அனறு வட்டார அளவில்  தேர்வுநடைபெற்றது .

அந்த தேர்வுக்கான தேர்வு முடிவுகள் அனைத்து மாவட்டங்களுக்கும் வெளியிடபட்டுள்ளது
TRUST EXAM RESULT - Download here

ஊரகப் பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு (TRUST Examination) நடத்துதல் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவிப்பு.

 


2022-2023- தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு (TRUST Examination) நடத்துதல் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!!! 9-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு TRUST EXAM -10.12.2022 அன்று நடைபெற உள்ளது.

TRUST EXAM 2022 Notification - Download here



9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மாதாமாதம் அரசின் நிதி உதவி உண்டு -எப்படி விண்ணப்பிப்பது ? முழு விளக்கம்.

தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு (TRUST Examination) நடத்துதல் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!!! DSE PROCEEDING CLICK HERE

TRUST EXAM , SEPTEMBER 2019 - How To Apply , Application Form And Qualification - Instructions!

ஊரகத் திறனாய்வுத் தேர்வு ( TRUST EXAM,  SEPTEMBER 2019ல் நடைபெறவுள்ள தமிழ் நாடு ஊரகப் பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவுரைகள்.

Important Forms for  Official