நெல்லிக்காயை இப்படி சாப்பிட்டா டாக்டருக்கு ஃபீஸ் குடுக்கவே வேண்டாம்! ஆனா ஒரு மாசம் ஃபாலோ பண்ணனும்!

 

நெல்லிக்காய் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் ஒரு மாதத்திற்கு தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் உண்பது அல்லது நெல்லிக்காயை சாறாக எடுத்து பருகுவது எவ்வளவு நன்மை தரும் என்பது தெரியுமா? நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. READ MORE CLICK HERE