Showing posts with label rasi palan. Show all posts
Showing posts with label rasi palan. Show all posts

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: தொட்டதெல்லாம் பொன்னாகும்.. 4 ராசிக்காரர்களுக்கு இனி பொற்காலம்:

 

ராகு கேது ஆடும் ஆட்டத்தினால் குப்பையில் இருப்பவர்கள் கூட உச்சத்திற்கு செல்வார்கள். கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் கோடி கோடியாக அள்ளித்தருவார் ராகு பகவான்.

ராகு கேது பெயர்ச்சியால் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களில் யாருக்கு பொற்காலம் தொடங்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Read More Click Here

சனி பெயர்ச்சி 2023: தீபாவளிக்கு முன் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்..!

 

கிரகங்களில் சனி பகவான் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. அது பிற்போக்கு அல்லது நேரடியாக இருக்கும் போதெல்லாம், அது ராசி அடையாளத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த கிரகம் தற்போது மீண்டும் ஒருமுறை நேராக திரும்பப் போகிறது. இது இந்த 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. அதனால் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் மாறப்போகிறது. இது நீதியை விரும்பும் கிரகம். இது மக்களுக்கு அவர்களின் செயல்களின் அடிப்படையில் பலனைத் தருகிறது. சனி பகவான் தற்போது கும்ப ராசியில் அமர்ந்துள்ளார்.

Read More click Here

குரு பெயர்ச்சி பலன் 2023: தீபாவளி முதல் குருவின் தனி பயணம்.. திடீர் ஜாக்பாட் யாருக்கு:

 

மேஷ ராசியில் வக்ர நிலையில் ராகு உடன் பயணம் செய்யும் குரு பகவான் நவம்பர் மாதத்தில் இருந்து தனித்த குருவாக பயணம் செய்வார்.

தனித்த குரு சிலருக்கு யோகத்தை கொடுக்கும் சிலருக்கு தோஷத்தை தரும். குரு பகவானின் இந்த பயணங்களால் எந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Read More Click Here

மேஷ ராசியில் சுக்கிரன் : இந்த 5 ராசிகளின் தலையெழுத்து சூப்பரா மாறப்போகுது!

 

செல்வத்தின் அதிபதியான சுக்கிரன் மார்ச் 12 ஆம் தேதி மேஷ ராசிக்கு மாறுகிறார். மேஷ ராசியில் சுக்கிரன் நுழைவதால், அதே ராசியில் ராகுவுடன் இணைகிறார்.
ஜோதிடத்தில், ராகு ஒரு அசுர மற்றும் கொடூரமான கிரகமாக விவரிக்கப்படுகிறது. Read More Click here

Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 22, 2022) குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.!

 


மேஷம்: இன்று எதிர்பாராத செலவு உண்டாகும்.

அடுத்தவர்களிடம் பழகுவதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படும். மாணவர்களுக்கு எந்த ஒரு பாடத்தை படித்தாலும் கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம். விளையாடும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

Read more Click here

Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 15, 2022) நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும்.!

 

இன்று காரிய தடையால் மனகுழப்பம், டென்ஷன் உண்டாகலாம்.

பணவரத்து இருக்கும். மாணவர்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நல்லது. மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 Read More Click here

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (12 ஆகஸ்ட் 2022) பச்சை இலை காய்கறிகளை தானம் செய்யுங்கள்..!

 

#எண் 1: (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

அலுவலகத்தில் அடுத்தடுத்து புரோமோஷன் பெற வேண்டும் என்றால், சீனியர்கள் மற்றும் பெரியவர்களின் அட்வைஸ்களை காது கொடுத்து கேட்க வேண்டும். Read More Click here