Showing posts with label jothidam. Show all posts
Showing posts with label jothidam. Show all posts

குரு தரும் கோடீஸ்வர யோகம்.. 16 ஆண்டுகள் எந்த ராசிக்காரர்களுக்கு அள்ளித்தருவார் குரு பகவான்:

ஒருவரின் ஜாதகத்தில் குருபகவான் நல்ல நிலையில் இருந்தால் அவரது தசா புத்தி காலத்தில் ஜாதகருக்கு நல்ல யோகங்களை வாரி வழங்குவார்.

வருமானம் அதிகம் வரும், செல்வம் செல்வாக்கு கூடும், புத்திரபாக்கியம் கிடைக்கும், புத்திரர்களினால் நன்மைகள் நடைபெறும். குரு தசையால் 16 ஆண்டுகள் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

READ MORE CLICK HERE

கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்... இந்த 4 ராசியினருக்கு பணம், பதவி, கௌரவம் கிடைக்கும்!!

சூரியன் கிரகங்களின் தலைவர் ஆவார். ஏனென்றால், பூமிக்கு உயிர் மற்றும் ஒளி ஆற்றலை நேரடியாக வழங்கும் முதன்மை தெய்வமாக சூரியன் கருதப்படுகிறார்.

சூரியன் இல்லாமல் பூமியில் வாழ்க்கை சாத்தியமில்லை. இதனால் தான், வேத ஜோதிடத்தில் சூரியனுக்கு மிக உயர்ந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுவதுடன், கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறார். ஜாதகத்தில் சூரியனின் நிலை பலமாக இருந்தால், அரச உதவிகள், அரசாங்க வேலைகள் மற்றும் அரசாங்கத் துறையில் வேலை செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும்.

Read More Click here

சனி பெயர்ச்சி பலன் 2023: 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தலைகீழ் மாற்றம்..யாரெல்லாம் கவனம்:


கும்பம் ராசியில் பயணம் செய்யும் சனிபகவான் ஜூன் 17 முதல் வக்ரநிலையில் பயணம் செய்யப்போகிறார்.

நவம்பர் 4ஆம் தேதி வரைக்கும் சனிபகவானின் வக்ரகதி பயணம் நீடிக்கும். சனி வக்ரமடையும் இந்த கால கட்டத்தில் சனிப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் பாதிப்பாக இருந்ததோ அவர்களுக்கு சில நன்மைகளையும் யாருக்கெல்லாம் சாதகமாக இருந்ததோ அவர்களுக்கு சில பாதிப்பு உண்டாக வாய்ப்புகள் அதிகம்.

நான்கு மாத காலம் சனிபகவான் வக்கிரமாக செல்வதனால் 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் பலன்களைப் பார்க்கலாம்.

Read More Click Here

சனி பெயர்ச்சி பலன் 2023: புகழின் உச்சிக்கு செல்லப்போகும் ராசிக்காரர்கள்..விபரீத ராஜயோகம் யாருக்கு?:


சனிபகவான் கால புருஷ தத்துவப்படி தொழில் ஸ்தான அதிபதி, லாப ஸ்தான அதிபதி. சனிபகவானின் அருள் இருந்தால் ஒருவருக்கு நல்ல வேலை, தொழில் வியாபாரம் அமையும்.

செய்யும் தொழிலில் லாபமும் கிடைக்கும். கை நிறைய சம்பளத்தில் வேலையில் பதவி உயர்வும் கிடைக்கும். சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். ஜூன் 17ஆம் தேதி சனிபகவான் வக்ரமடைகிறார். நான்கு மாத காலம் வக்ர நிலையில் பயணம் செய்யும் சனிபகவான் நவம்பர் மாதம் வக்ர நிவர்த்தியடைவார். சனிபகவானின் வக்ர சஞ்சாரத்தினால் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான யோகங்கள் கிடைக்கப்போகிறது. அந்த அதிஷ்டசாலி ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

Read More Click Here

சனி பெயர்ச்சி பலன் 2023 : ஏழரை முடிந்தது..நிம்மதி பெருமூச்சு.. வசந்த காலம் வரப்போகிறது!

கடந்த ஏழரை ஆண்டுகாலமாக கஷ்டப்பட்டு வேதனைப்பட்டு அல்லல்பட்டு வந்த உங்களுக்கு விடிவுகாலம் பிறக்கப்போகிறது.

முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சனி அமர்கிறார். ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். தனுசு ராசிக்காரர்களின் கஷ்டங்களும் துயரங்களும் நீங்கி விடிவுகாலம் பிறக்கப்போகிறது. வாழ்க்கையில் வசந்தம் வீசப்போகிறது. Read More Click here