Showing posts with label RTI. Show all posts
Showing posts with label RTI. Show all posts

RTI பதில் : கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் தொழில் வரி செலுத்த வேண்டியதில்லை என - தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அரசு பதில்

RTI பதில் : கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் தொழில் வரி செலுத்த வேண்டியதில்லை என - தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அரசு பதில். Read More Click here

மனைவியின் பிரசவத்திற்கு தந்தை வழி விடுப்பு 15 நாள் உண்டு - எப்போது வழங்கப்படும்? - RTI Reply Letter


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் திரு.கே. ஜீவா என்பார் கோரப்பட்ட தகவல்கள் பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

1. தந்தைவழி விடுப்பு இரண்டுக்கும் குறைவான குழந்தைகளை கொண்ட அனைத்து ஆண் பணியாளர்களுக்கு ( தகுதிகாண் பருவத்தினர் உட்பட ) 15 நாட்களுக்கு விடுப்பு வழங்கத் தகுதியுள்ள ஒரு அதிகாரியால் தந்தைவழி விடுப்பு வழங்கப்படும். அதாவது அவரது மனைவியின் பிரசவத்திற்கு 15 நாட்களுக்கு முன்பு அல்லது குழந்தை பிறந்த நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் வழங்கப்படும்.

ORDER CLICK HERE

Lesson Plan கணினியில் தட்டச்சு செய்து நகல் வைத்துக் கொள்ளலாம் - RTI பதில்!!!

 

Lesson Plan கணினியில் தட்டச்சு செய்து நகல் வைத்துக் கொள்ளலாம் - RTI பதில்!!! Read More Click Here

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனுமதி பெறாமல் வீட்டுக் கடன் வாங்கிய நேர்வில் தாங்கள் செலுத்திய வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி தொகையை காட்டி வருமான வரி விலக்கு பெற இயலுமா? - CM CELL Reply

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனுமதி பெறாமல் வீட்டுக் கடன் வாங்கிய நேர்வில் தாங்கள் செலுத்திய வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி தொகையை காட்டி வருமான வரி விலக்கு பெற இயலுமா? - CM CELL Reply 

 அரசு பணியில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனுமதி பெறாமல் வீட்டுக் கடன் வாங்கிய நேர்வில் தாங்கள் செலுத்திய வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி தொகையை காட்டி வருமான வரி விலக்கு பெற இயலாது என்பதற்கான அரசாணைகள் ஏதும் பெறப்படவில்லை - முதலமைச்சரின் தனிப்பிரிவு செய்திகள்.. Read More Click Here

ஆசிரியர்களுக்கு BRTE's மூலம் பயிற்சி வழங்க கோரியதற்கு - மாநில திட்ட இயக்குநரின் பதில் :

ஆசிரியர்களுக்கு BRTE's மூலம் பயிற்சி வழங்க கோரியதற்கு - மாநில திட்ட இயக்குநரின் பதில்...

SAVE_20230802_221214



வருமான வரி கணக்கிடும் போது வீட்டுக் கடனுக்கான அசலும், வட்டியும் மற்றும் வீட்டு வாடகைப் படியும் கழித்துக் கொள்ளலாம் - RTI மூலம் பெறப்பட்ட விளக்கம்!

 

Assessment year 2009-2010 ஆண்டு கணக்கிற்கான வீட்டு கடன் மீதான அசலும் , வட்டியும் மற்றும் வீட்டு வாடகைப்படியும் கழித்துக் கொள்ளளாமா என்று விளக்கம் / விபரம் கேட்டுள்ளீர்கள் . அதற்கான விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது 

மேலே உள்ள அனைத்து தொகைகளும் கழித்து கொள்ளலாம். இந்த கழிவு பற்றிய முழு விபரம் வருமானவரி சட்டம் பிரிவு 24 - ம் மற்றும் பிரிவு 10 ( 13A ) - விலும் உள்ளது-  ORDER PDF CLICK HERE

வருடம் எதுவாகினும் உண்மைத்தன்மைச் சான்று வழங்கப்படும் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் RTI பதில்!

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் உண்மைத்தன்மைச் சான்றுகள் 1994 முதல் வழங்கப்பட்டு வருவதாகவும் மேலும் உண்மைத்தன்மை சான்று கோரப்படும் நபரின் கல்வி பயின்ற வருடம் எதுவாகினும் உண்மைத்தன்மைச் சான்று வழங்கப்படும் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் RTI பதில்!

DGE - RTI - Genuineness.pdf - Download here

ஊதியமில்லா அசாதாரண விடுப்புக்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையரகம் RTI பதில் - நாள்: 20.04.2022!

ஊதியமில்லா அசாதாரண விடுப்புக்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையரகம் RTI பதில் - நாள்: 20.04.2022! PDF CLICK HERE

ஊதிய நிலை ( Level ) 10 ல் தளம் ( Cell) 40 - ஐ (ரூ.65500/-) அடைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வினை தொடர்ந்து அனுமதித்திடலாம் RTI தகவல் :

 *RTI மூலம் பெறப்பட்ட தகவல்*

 இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் ஊதிய நிலை 10 - ல் ரூ. 20600 - 75900 என அரசாணை ( நிலை) எண். 90, நிதித் ( ஊ.பி.) துறை, நாள்: 26.02.2021 - ல் திருத்தி அமைத்து ஆணையிடப்பட்டதனால் ஊதிய நிலை ( Level ) 10 ல் தளம் ( Cell) 40 - ஐ (ரூ.65500/-) அடைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மேற்கூறிய அரசாணையின்படி *வருடாந்திர* ஊதிய உயர்வினை தொடர்ந்து அனுமதித்திடலாம் என்ற தகவல் தங்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. 

     Pay matrix அட்டவணையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்குவதில் சில பல இடங்களில் எழுந்த சிக்கல்களுக்கு இத்தகவல் உதவும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.

RTE-மாணவர் சேர்க்கை -தகுதியான விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஆக 9-ம் தேதி இணையதளத்திலும், பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும்- மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் - அறிவிப்பு :

தனியார் பள்ளிகளில் இலவச & கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை.

ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 வரை https://t.c o/EjjzZfEuwx இணையதளத்தில்

நடைபெறும்.

💢தகுதியான விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஆக 9-ம் தேதி இணையதளத்திலும், பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும்.

- மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி அறிவிப்பு.

RTI-31.07 க்குள் 5 வயது பூர்த்தியடையாத மாணவனை முதல் வகுப்பில் சேர்க்க தவிர்ப்பாணை கிடையாது- தொடக்கக்கல்வி (இணை) இயக்குனர் நிர்வாகம் அவர்களின் (RTI )பதில்

RTI - இடைநிலை ஆசிரியர் ரூ.2000 தனி ஊதியம் D.A, Annual Increment, EL Surrender, ஓய்வூதிய கணக்கீட்டீருக்கும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற நேரடியான வரிகள் உள்ள அரசாணையின் நகலை வழங்க கோரி RTI கடிதம் மற்றும் அதற்கான பதில் !!

இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் தொடர்பாக தமிழக அரசின் கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையரிடம்  தனி ஊதியம் ஆனது அகவிலைபடி கணக்கீட்டீருக்கும், ஆண்டு ஊதிய உயர்வுக்கும், ஈட்டிய விடுப்பு  சரண்டருக்கும், ஓய்வூதிய கணக்கீட்டீருக்கும் *கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற நேரடியான வரிகள் உள்ள
அரசாணையின் நகலை வழங்க வேண்டுமென்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்டது. அதற்கு கருவூல ஆணையரிடம் இருந்து தனியர் கோரிய தகவல் இவ்வலுவலகத்தில் இல்லை* என்று பதில் வழங்கியுள்ளார்.

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளியில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர் (LAB ASSISTANT) பள்ளியில் இவர்களின் பணிகள் என்ன ? பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு அளிக்க முடியுமா ? இவர்களின் ஒட்டுமொத்த RTI பணி விளக்கம்:

 

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளியில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர் (LAB ASSISTANT) பள்ளியில் இவர்களின் பணிகள் என்ன ? பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு அளிக்க முடியுமா ? இவர்களின் ஒட்டுமொத்த பணி விளக்கம். PDF CLICK HERE

அன்னை தெரசா பல்கலைக்கழகம் M.PHILL பகுதிநேர அனுமதி உண்டா ? அன்னை தெரசா பல்கலைக்கழத்தில் பகுதிநேரம் (PART TIME) வழியாக M.PHILLபயின்றால் பதவி உயர்வு,புதிய பணியிடம்,ஊக்க ஊதியம் அனுமதிக்கப்படுமா ?என்பதற்கான RTI விளக்கம்:

  • அன்னை தெரசா பல்கலைக்கழகம் M.PHILL பகுதிநேர அனுமதி உண்டா ? அன்னை தெரசா பல்கலைக்கழத்தில் பகுதிநேரம் (PART TIME) வழியாக M.PHILLபயின்றால் பதவி உயர்வு,புதிய பணியிடம்,ஊக்க ஊதியம் அனுமதிக்கப்படுமா ?என்பதற்கான RTI விளக்கம். RTI PROCEEDING CLICK HERE

🛑 மாற்றுத் திறனாளி அரசு ஊழியர்களுக்கு ஊரடங்கு காலத்தில் SPECIAL ALLOWANCE வழங்ககூடாது என தெளிவுரைகள் /வழிகாட்டுதல் ஏதும் வழங்கப்பட்டதா ? RTI NEWS

 

மாற்றுத் திறனாளி அரசு ஊழியர்களுக்கு ஊரடங்கு காலத்தில் SPECIAL ALLOWANCE வழங்ககூடாது என தெளிவுரைகள் /வழிகாட்டுதல் ஏதும் வழங்கப்பட்டதா ? RTI NEWS PDF CLICK HERE

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா ? அரசு சார்பு செயலர் தகவல்:


தங்கள் மனு தொடர்பாக கீழ்வரும் விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றன :

01.04.2003 அன்றோ அதன் பின்னரோ முறையான அரசு பணியில் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை அளிக்க அமைக்கப்பட்ட " வல்லுநர் குழு " தனது அறிக்கையினை அரசிடம் அளித்துள்ளது. அதன் பரிந்துரைகளை அரசு பரிசீலித்து உரிய முடிவினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் அரசாணைகள் வெளியிடப்படும். எனவே தற்போது தங்களின் கோரிக்கை ஏற்கத்தக்கதல்ல என்ற விவரம் தங்களுக்கு தெரிவித்துக் கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்.

கணினி பயிற்றுநர்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வில் இருமொழிக் கொள்கை பின்பற்றப்படவில்லை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் -RTI பதில்

தமிழகத்தில் நடைபெற்ற கணினி ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு வினா கூட தமிழ் மொழியில் இடம் பெறவில்லை என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் RTI வாயிலாக பதில் தந்துள்ளது.  தமிழகத்தில் நடைபெற்ற  ஆசிரியர் தகுதித் தேர்வில் இரு மொழிக் கொள்கை பின்பற்றப்படவில்லை என்பதை தெளிவாக உணர்த்தியுள்ளது 150 வினாக்களும் முற்றிலும் ஆங்கிலத்தில் கேட்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் மொழியை தாய் மொழியாய் கொண்டவர்களின் விவரம் தனியாக பராமரிக்கப்படவில்லை என்பதையும் கூறியுள்ளது.

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjw2_VBG3sAbuCDH1-MKwUCeopaTTdNJuacBaP3yrkLz8c2pPvxnHeHR9Ycxv-50BDydFnE8IoqeMMcHWD5A7ygmn_iASNaDS7EIGJm82gnBWKbp3jpBGORpqZ0vodKWA-IEJpqw_zFvmro/s2048/IMG_20210221_110202.jpg

சளி, காய்ச்சல் போன்ற எளிய நோய்களுக்கும் NHIS 2016 - இல் சிகிச்சை கிடைக்குமா? - CM Cell Petition Reply:

சளி, காய்ச்சல் போன்ற எளிய நோய்களுக்கும் NHIS 2016 - இல் சிகிச்சை கிடைக்குமா? - CM Cell Petition Reply: