Showing posts with label 12th exam news. Show all posts
Showing posts with label 12th exam news. Show all posts

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேர்வுத்துறை வெளியீட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் மதிப்பெண் கணக்கிடும் முறை ஆகியவற்றினை அடிப்படையாக கொண்டே இந்த கணக்கீடு மேற்கொள்ளப்படுகிறது:

  • தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேர்வுத்துறை வெளியீட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் மதிப்பெண் கணக்கிடும் முறை  ஆகியவற்றினை அடிப்படையாக கொண்டே இந்த கணக்கீடு மேற்கொள்ளப்படுகிறது.
  • இந்த தளத்தில் காண்பிக்கப்படும் மதிப்பெண்கள் 99.9% சரியானதாக இருக்கும்.
  • இங்கு காண்பிக்கப்படும் மதிப்பெண்கள் ஏதும் சேமிக்க படவில்லை .
  • மேலும் இந்த பயனுள்ள பதிவை தங்களுக்கு தெரிந்த 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் , பள்ளி நிர்வாகத்திற்கும் பகிரவும். 
  • பள்ளி நிர்வாகத்தில் உள்ள ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் உள்ள மாணவர்களின் மதிப்பெண்களை கணக்கிடுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 
  • மேலும் தங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியை முழுமையாக காணவும்.



Procedure :- 
  • 10th Best 3 Marks - 50 %
  • 11th Theory Marks - 20%
  • 12th Practical & Internal Marks - 30% 
  • 12th Public exam 2021 Final Mark - 100%

Disclaimer :- 

        This is not Government Official Website . This Website will helps you to calculate your 12th Standard Public Exam Mark Based on Government Official Press Release (Click Here to Download Press Release)

+2 மாணவர்களுக்கு இப்படித்தான் மதிப்பெண் வழங்கப்படும்- அமைச்சர் | 12th Exam| Anbil Magesh Poyamozhi-POLIMER NEWS:

 

+2 மாணவர்களுக்கு இப்படித்தான் மதிப்பெண் வழங்கப்படும்- அமைச்சர் | 12th Exam| Anbil Magesh Poyamozhi-POLIMER NEWS: CLICK HERE

7 மாநிலங்களில் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து :

 

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்து கருத்துகள் கேட்டு முடிவு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்து கருத்துகள் கேட்டு முடிவு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.

IMG_20210602_114951

மத்திய அரசு CBSE 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் நடத்துவது குறித்து கல்வியாளர்கள்,  பெற்றோர்கள்,   மருத்துவ வல்லுநர்கள், மாணவர்களுடன் கருத்து கேட்டு 2 நாட்களில் முடிவு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

+2 பொதுத்தேர்வு குறித்த கருத்துக்களை தெரிவிக்க Mail Id & toll free number பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

.com/

+2 பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்ட பின், இரண்டு நாளில் முடிவு.

* tnschooledu21@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

* 14417 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம்.

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் கருத்துக்களை பகிரலாம்.

IMG_20210602_125635

பிளஸ்2 தேர்வுகள் ரத்தாகுமா: மனுவை வரும் 31ல் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்:

 கோவிட் பரவலால் பிளஸ்2 பொதுத் தேர்வுகளை நடத்தாமல் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்' எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை வரும் 31-ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

latest tamil news


வழக்கறிஞர் மம்தா சர்மா தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் கோவிட்19 பரவல் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் பிளஸ்2 தேர்வுகளை நடத்துவது சாத்தியமில்லாதது. ஆன்லைனில் அல்லது நேரடியாகத் தேர்வு மையத்துக்கு வந்து தேர்வு எழுத மாணவர்களை எழுதச் செய்வதும் கடினமானது. இந்த தேர்வுகளை நடத்தாமல் தள்ளிப் போடுவதும்; முடிவு ஏதும் எடுக்காமல் இருப்பதும் மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று படிக்க விரும்பும்பட்சத்தில் அது அவர்களது கல்வியை பாதிக்கும்.
10ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, பிளஸ்2 தேர்வுகள் குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது மாணவர்களுக்கு மன உளைச்சலை அதிகரிக்கும். அதனால், பிளஸ்2 வகுப்புத் தேர்வுகளை ரத்துசெய்ய மத்திய அரசுக்கும், சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ வாரியத்துக்கும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்.


latest tamil news
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஸ்வர் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அமர்வு, 'இந்த வழக்கை வரும் 31-ம் தேதி விசாரணைக்கு எடுக்கிறோம். பிளஸ்2 தேர்வுகள் குறித்து ஜூன் 1-ம் தேதிக்குள் சிபிஎஸ்இ ஏதேனும் முடிவுகள் எடுக்கலாம். அதனால் திங்கள் கிழமைக்குள் ஏதும் நடக்காது' எனத் தெரிவித்துள்ளனர்.

12ம் பொதுத்தேர்வு நடத்தும் வழிமுறைகள் - தமிழக அரசின் அறிக்கையில் தகவல் :

 

12ம் பொதுத்தேர்வு நடத்தும் வழிமுறைகள் - தமிழக அரசின் அறிக்கையில் தகவல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்த கருத்துகளை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது.நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மத்திய அரசுக்கு கோரிக்கைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா அல்லது முக்கியப் பாடங்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தலாமா என்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கிடையே, அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுடன் மத்திய அரசு நடத்திய ஆலோசனை கூட்டத்தில், பொதுத்தேர்வுகளை ரத்து செய்யாமல், தற்போதைய நடைமுறையிலேயே தேர்வு நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்தது. இதுதொடர்பான கருத்துகளை அறிக்கையாக சமர்ப்பிக்க மத்திய அரசு கேட்டுக்கொண்ட நிலையில், தமிழக அரசு தனது கருத்துகளை அனுப்பியுள்ளது. அதில், கொரோனா கொரோனா தொற்று குறைந்த பிறகு பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் ஜூலை மாதம் பள்ளிகள் திறப்பு!? புத்தகம் அச்சடிப்பு பணிகள் நிறைவு!

 

தமிழகத்தில் ஜூலை மாதம் பள்ளிகள் திறப்பு!? – புத்தகம் அச்சடிப்பு பணிகள் நிறைவு!

தமிழகத்தில் வர இருக்கும் புதிய கல்வி ஆண்டான 2021- 2022கான 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடபுத்தகங்ககள் அச்சடிக்கும் பணி முடிந்து விட்டதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி டிவி வழியாகவும், தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியிலும் பாடங்களை நடத்தியது. கடந்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் பள்ளிகள் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்ததால், மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.தமிழகத்தில் நாளை முதல் அதிக கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு – தமிழக அரசு உத்தரவு !!தற்போதைய சூழ்நிலையில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தாலும், ஜூன் மாதத்தில் தொற்று பாதிப்புகள் குறைந்து விட்டால் வரும் ஜூலை மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதிய கல்வி ஆண்டுக்கான இலவச புத்தகங்களை வழங்குவதற்கு ஏதுவாக பாட புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு விட்டதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிகள் திறந்த உடனேயே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்குவதற்கு 6 கோடி புத்தகங்கள் மாவட்ட வாரியாக அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு விட்டதாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் நீங்கிய பின்னர் தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.

பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஆகஸ்டு மாதம் நடைபெறும் என தகவல் :புதிய தகவல்

 

பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஆகஸ்டு மாதம் நடைபெறும் என தகவல் : Read More Click Here

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு - ஒத்தி வைப்பா? புதிய பரபரப்பு தகவல்:

 
தமிழகத்தில் மே 3-ந் தேதி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மே மாத இறுதியில் (அ) ஜூன் மாதத்தில் நடத்தலாம் என தேர்வுத்துறை ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

+2 Internal Mark பற்றி தேர்வுத்துறை தற்போது அறிவித்துள்ள முக்கிய அறிவிப்பு தலைமை ஆசிரியர்கள் நினைவில் கொள்ளவேண்டிய முக்கிய தேதிகள் :

 

12ஆம் வகுப்பு செய்முறைத்தேர்வு அட்டவணை மற்றும் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியீடு :

 

12ஆம் வகுப்பு  செய்முறைத்தேர்வு அட்டவணை மற்றும் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்  வெளியீடு :

12ஆம் வகுப்பு  செய்முறைத்தேர்வு அட்டவணை மற்றும் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்  வெளியீடு : CLICK HERE