வருமான வரி - TDS Form விரைவில் File செய்யக் கோருதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!
👇👇👇👇
DSE - TDS Filing Proceedings - Download here
2024 பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரியில் மாற்றம் செய்யப்படாத நிலையில், பழைய மற்றும் புதிய வருமான வரி முறை இடையில் மாற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பழைய
மற்றும் புதிய வருமான வரி முறை இடையில் மாற தனி நபர்களுக்கு உரிமை உள்ளது.
அதே சமயம் ஒரு நபர் இரண்டிற்கும் இடையே எத்தனை முறை மாறலாம் என்பதற்கு
வருமான வரித்துறை கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. அவர்களின் வருமான வகை
ஸ்லாப்பை பொறுத்தே இரண்டிற்கும் இடையில் மாறுவதற்கு அனுமதி அளிக்க
முடியும்.
Read More Click Here
2.0 வருமான வரி படிவம் தாக்கல் செய்வதற்கான விளக்கமான பிடிஎப் மற்றும் வீடியோ
Income Tax Pdf - Download here
Income Tax Video Link - View here