Showing posts with label useful tips. Show all posts
Showing posts with label useful tips. Show all posts

தமிழ்நாட்டில் அதிகமாக பரவி வரும் ‘வாக்கிங் நிமோனியா’!

 


வாக்கிங் நிமோனியா என்பது தீவிரத் தன்மை குறைந்த நிமோனியா ஆகும். சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சல், உடற்சோர்வு ஆகியவை இதன் அறிகுறிகளாகும். பொதுவாக, வாக்கிங் நிமோனியா பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய தேவை இருக்காது.ஆனால், தற்போது வாக்கிங் நிமோனியா பாதிக்கப்பட்டவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கும் அளவுக்கு அதன் தாக்கம் தீவிரமடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். READ MORE CLICK HERE

காலையில் எழுந்ததும் ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்? – மருத்துவர் விளக்கம்

 

உங்கள் தினசரி வழக்கத்தில் சில ஆரோக்கியமான பழக்கங்களை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும். காலையில் தண்ணீர் குடிக்கும் பழக்கமும் இதில் அடங்கும். பெரும்பாலானோர் காலை வேளையில் பெட் டீ அல்லது காபியை உட்கொள்வதால் உடலில் மோசமான விளைவுகள் ஏற்படும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் படி, காலையில் எழுந்தவுடன் முதலில் தண்ணீர் குடிக்க வேண்டும். READ MORE CLICK HERE

உப்புக் கரை படிந்த உங்கள் பழைய குழாயை, புதிது போல் மாற்ற வேண்டுமா?? அப்போ இதை மட்டும் செய்யுங்க..

 


பொதுவாக நமது குளியலறை மற்றும் கிச்சனில் இருக்கும் குழாய்களில் உப்பு நீர் படிந்து இருக்கும். இதை நாம் என்ன தான் சுத்தம் செய்தாலும் குழாய்கள் பழையது போன்று தான் இருக்கும். நாம் சிறிது காலம் உப்பு கரையை சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டால், அது நாளடைவில் விடாப்பிடியான கரையாக மாறிவிடும். அது போன்ற விடாப்படியான கரைகளை போக்க சந்தையில் பல விதமான லிக்விட் கிடைக்கிறது. READ MORE CLICK HERE

ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய கடிதம் - மகளுக்கும் கூட இது பொருந்தும்!!

 

 அனுபவ அறிவு வாய்ந்த ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய கடிதம் 

நம் அனைவருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.


ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய / அருமையான கடிதம்
இக்கடிதம் புகழ் பெற்ற ஹாங்காங் தொலைக் காட்சி ஒலிபரப்பாளர் / குழந்தை உளவியல் நிபுணரால் அவருடைய மகனுக்கு எழுதப்பட்டது. இக் கடிதத்தில் உள்ள வார்த்தைகள் / கருத்துக்கள் உண்மையிலேயே நம் அனைவருக்கும் பயனளிப்பதாகும். இளமையானவர்கள், முதியவர்கள், குழந்தைகள் அல்லது பெற்றோர்கள் அனைவருக்கும் இது பயனளிக்கும். அனைத்து பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளுக்கு இதனை படிப்பினையாக கற்பிக்கலாம். READ MORE CLICK HERE

ஒரே முறை டெபாசிட் செய்தால் 4,50,000 வட்டி! போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் சேருங்க!

 

பால் அலுவலகத்தில் 5 ஆண்டுகளுக்கான பல திட்டங்கள் உள்ளன. முதலீட்டாளர்களும் தபால் அலுவலக திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதன் மூலம் சுமார் ரூ.4,50,000 வட்டியை ஈட்டலாம். READ MORE CLICK HERE

ATM எல்லாம் ஓரமா ஒதுக்குங்க. இனி ஆதார் அட்டை இருந்தாலே பணம் எடுக்கலாம்

 

நாம் தற்போது ஷாப்பிங் செய்வதற்கு, ரீசார்ஜ் செய்ய, பில் பேமெண்ட்கள் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு ஆன்லைன் டிரான்சாக்‌ஷன்களை மேற்கொள்கிறோம்.
இந்தியாவில் டிஜிட்டல் டிரான்சாக்‌ஷன்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனினும் பல சூழ்நிலைகளில் இன்னும் பணத்தேவை என்பது இருக்கத்தான் செய்கிறது. READ MORE CLICK HERE

மத்திய அரசு வழங்கும் ரூ.5 லட்சத்திற்கான இலவச காப்பீட்டு அட்டை!! எப்படி விண்ணப்பம் செய்வது?

 

நாட்டு மக்களுக்கு ரூ.5 லட்சத்திற்கான காப்பீட்டு அட்டையை மத்திய அரசு வழங்கி வருகிறது.சாமானிய மக்களும் உயர் தர சிகிச்சை பெற வேண்டுமென்ற நோக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. READ MORE CLICK HERE


தங்க நகைக்கடன் வாங்குவது இனி கஷ்டம்தான்.. கடுமையாகும் ரிசர்வ் வங்கி நடவடிக்கைகள்..!!

 


ங்கக் கடன்கள் மீது மத்திய ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இது சமீபத்தில் நான்கு NBFC நிறுவனங்களையும் தடை செய்துள்ளது.
தங்கக் கடன் வழங்கும் விஷயத்தில் விதிகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதுகுறித்து உலகளவிலான ஆய்வு நிறுவனம் கிரிசில் வெளியிட்ட அறிக்கையின்படி, கடன் கட்டுப்பாடுகள் தங்கக் கடன்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் என்றும், கடன் வழங்குபவர்கள் தங்கக் கடன்களின் நடைமுறைகள் மற்றும் செயல்முறைகளை மதிப்பாய்வு செய்யவும் வழிவகுக்கப்படும் என்று கூறியுள்ளது- READ MORE CLICK HERE

12-ம் வகுப்பு பாஸ் போதும்.. ரூ.29000 சம்பளம்.. திருவண்ணாமலையில் அரசு வேலை வெயிட்டிங் !

 


திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

முழு தகவல்களை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். READ MORE CLICK HERE

இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.20,500 வருமானமாக பெறலாம்..!

 


மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்தை தபால் நிலையம் செயல்படுத்தி கொண்டிருக்கிறது. இத்திட்டத்தை முழுக்க முழுக்க அரசே செயல்படுத்தி வருகிறது.

சரியான ஒய்வூதியத்திற்காக திட்டமிட வேண்டிய அவசியமான ஒன்று. மூத்த குடிமக்க சேமிப்பு திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் ரூ.20,500 வருமானமாக பெறலாம். ஐந்து ஆண்டுகளுக்கு இந்த வருமானம் தொடர்ச்சியாக கிடைக்கும். READ MORE CLICK HERE

ஒரு மாசம் டீ,காபி குடிக்காமல் இருந்தால் இவ்வளவு நன்மைகள் ஏற்படுமா?

 


டீ, காபி போன்ற பானங்களை ஒரு மாதம் முழுவதும் அருந்தாமல் இருந்தால் உடலில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்படும்.

குறிப்பாக, இந்த மாற்றங்கள் உடலின் சுகாதாரம், மனநிலை மற்றும் நரம்பியல் சுகாதாரத்தை மேம்படுத்தும்.

பொதுவாக, டீ மற்றும் காபி இரண்டுமே காஃபின் அடிப்படையிலான பானங்கள் என்பதால், அவற்றை திடீரென நிறுத்தினால் சில நன்மைகளும், சில தற்காலிக விளைவுகளும் ஏற்படலாம். READ MORE CLICK HERE

ஒரு தந்தை தனது மகளின் திருமண விழாவில் சொன்ன வார்த்தைகள்..!! படித்ததில் பிடித்தது..!!

 

ரு தந்தை தனது மகளின் திருமண விழாவில் சொன்ன வார்த்தைகள்..!!

பொன் எழுத்துக்கள்…

மிகவும் உருக்கமான, யதார்த்தமான, இயல்பான அந்த சொற்கள் இதோ…!!

எனது மனதின் மகிழ்ச்சியான இந்த தருணத்தில் பங்கு பெற்ற உங்கள் அனைவருக்கும் நன்றி…!

இந்த நாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது காரணம்… READ MORE CLICK HERE

ரெடிமேட் டிரஸ் வாங்க போறீங்களா? அதுல XL,XXL என இருக்கிறதே அதன் அர்த்தம் தெரியுமா?

 

ஆடைகளை வாங்க கடைக்குச் செல்லும் போது அந்த ஆடைகளில் L,XL,XXL,3XL என சைஸ்கள் இருக்கின்றனவே, அவை என்ன என்பதை இதுவரை யோசித்திருக்கிறீர்களா?

இன்னொரு முக்கியமான விஷயம் இது பொது அறிவு சார்ந்த கேள்வியாம்.

ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். அது போல் நாம் பார்த்து பார்த்து ஆடைகளை வாங்கி அணிந்து கொள்கிறோம். அந்த ஆடைகள் ஒவ்வொருக்கும் தகுந்தாற் போல் அளவுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே ஆடை என எடுத்தால் அதற்கு அளவு என்பது முக்கியமானதாகும். READ MORE CLICK HERE

உங்கட்ட லேப்டாப், கம்ப்யூட்டர் இருக்கா? அப்போ இந்த 11 கீபோர்ட் ஷார்ட்கட் தெரிஞ்சுக்கோங்க.. வேற லெவல் அனுபவம்..

 

ங்களிடம் லேப்டாப் (Laptop), கம்ப்யூட்டர் (Computer) என்ற ஏதேனும் ஒரு சாதனம் இருந்தால் கூட, கட்டாயம் இந்த முக்கியமான 11 கீபோர்ட் ஷார்ட்கட் கீஸ் (Important 11 Keyboard Shortcut Keys) கண்ட்ரோலை நீங்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த 11 கீபோர்ட் ஷார்ட்கட் கீ கண்ட்ரோல் உங்கள் ஒட்டுமொத்த லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் அனுபவத்தையே மேம்படுத்தி மாற்றிவிடும் என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்கள் மக்களே, இந்த 11 ஷார்ட்கேட் கீ கண்ட்ரோலில் ஏதேனும் ஒன்றாவது உங்களுக்கு கட்டாயம் தேவைப்படும். சரி வாருங்கள் புதிய விஷயத்தை கற்றுக்கொள்ளலாம். READ MORE CLICK HERE

இனி பணம் எடுக்க ATM வரிசையில் நிற்க தேவையில்லை!! 'ஆதார்' இருந்தால் வீட்டில் இருந்தபடியே எடுக்கலாம்!!

 


லக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் முன்னேறி வருகிறது.நகர்புறங்கள் மட்டுமின்றி கிராமபுறங்களிலும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் சேவைகள் வழங்கப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் காகிததாள் பணப் பரிமாற்றம் மட்டுமே இருந்து வந்த நிலையில் தற்பொழுது காகிதமில்லா அதாவது ஆன்லைன் பணப் பரிமாற்றம் அதிகரித்து விட்டது.டீ கடை முதல் பெரிய வணிக மையங்கள் வரை அனைத்து இடங்களிலும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகிறது. READ MORE CLICK HERE

SBI பேங்க் Vs போஸ்ட் ஆபீஸ்.. 5 வருட பிக்சட் டெபாசிட்களுக்கு அதிக லாபம் தருவது யார் தெரியுமா?

 

பிக்சட் டெபாசிட்கள் (FD) ஆபத்து இல்லாத முதலீட்டை தேடும் முதலீட்டாளர்களுக்கு பிடித்தமான ஒன்று. இந்த பிக்சட் டெபாசிட்கள் வங்கிகளிலும் வழங்கப்படுகின்றன.
தபால் அலுவலகங்களிலும் வழங்கப்படுகின்றன. எந்த முதலீட்டாளரானாலும் சரி எங்கு அதிக வருமானம் இருக்கிறதோ? அங்கு தான் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இந்தப் பதிவில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) பிக்சட் டெபாசிட்களுக்கு வழங்கும் வட்டி விகிதத்தையும், போஸ்ட் ஆபீஸ்களில் பிக்சட் டெபாசிட்களுக்கு வழங்கப்படும் READ MORE CLICK HERE

அஞ்சலகத்தின் இன்சூரன்ஸ் திட்டங்கள் பற்றி தெரியுமா ? மாதம் ரூ.1400 கட்டினால் உங்களுக்கு ரூ. 35 லட்சம் கிடைக்கும்..!

 


ஞ்சலகத்தின் இன்சூரன்ஸ் திட்டங்கள் பற்றி தெரியுமா ?

இதில் யார் யாரெல்லாம் இணைக்கலாம்? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

எவ்வளவு வருமானம் கிடைக்கும்? எப்படி இந்த காப்பீட்டு திட்டத்தில் இணைவது போன்ற முமையான விவரங்களை தெரிந்து கொள்வோம் வாருங்கள். READ MORE CLICK HERE

வெறும் 42 ரூபாய் முதலீட்டில் மாதம் ரூ. 1000 பென்ஷன் பெறலாம்.. வேற லெவல் திட்டம்! மிஸ் பண்ணிடாதீங்க:

 

மத்திய அரசு மக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் தான் இந்த அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana) திட்டம்.

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம், என்ன தகுதி வேண்டும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் விளக்கமாக பார்ப்போம். Read More Click Here

ஒரே ஆண்டில் 47 சதவீதம் ரிட்டன்: ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.1.47 லட்சம் வருவாய்!

 


Mutual-fund | இஎல்எஸ் (ELSS) திட்டங்கள் என்பது நிதி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட பரஸ்பர நிதி திட்டங்கள் ஆகும்.

இந்த திட்டங்கள் 3 ஆண்டுகள் காலம் ஆகும்.
இது மற்ற அனைத்து வரி சேமிப்பு விருப்பங்களில் மிகக் குறுகியதாகும். அவர்கள் தற்போது வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் ₹1.5 லட்சம் வரை விலக்கு பெற தகுதியுடையவர்கள். Read More Click Here

சிபில் ஸ்கோரை பாதிக்காமல் கிரெடிட் கார்டை பயன்படுத்துவது எப்படி?

 

 

ன்று இந்தியாவில் பலர் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். கிரெடிட் கார்டுகள் நமக்கு கிரெடிட் வசதிகளை வழங்குகிறது.
விலைமதிப்புள்ள பொருட்களை EMI மூலமாக வாங்கவும், டிஸ்கவுண்டுகள் மற்றும் பில்களை வட்டி இல்லாமல் சௌகரியமாக திருப்பி செலுத்த கூட கூடிய வசதிகளை கிரெடிட் கார்டுகள் வழங்குகிறது. Read More Click here