Showing posts with label CORONOVIRUS RELIEF UND. Show all posts
Showing posts with label CORONOVIRUS RELIEF UND. Show all posts

பள்ளி திறப்பதற்கு முன் வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளியைப் பார்வையிட்டு சரிபார்க்கப்பட வேண்டிய விவரங்கள் ( சரி பார்ப்புப் பட்டியல் ) -pdf

 

SCHOOL REOPENING BLACK EDUCATIONAL OFFICER SUBMIT FORM -பள்ளி திறப்பதற்கு முன் வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளியைப் பார்வையிட்டு சரிபார்க்கப்பட வேண்டிய விவரங்கள் ( சரி பார்ப்புப் பட்டியல் ) - PDF CLICK HERE

BEO VISIT FORM CLICK HERE

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம்.

தமிழகத்தில் இன்று 4,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 113 பேர் கொரோனாவுக்கு மரணம் அடைந்துள்ளனர். நேற்று கொரோனா மரணம் 118-ஆக பதிவாகியிருந்த நிலையில் சற்று குறைந்துள்ளது. மேலும் இன்று தமிழகத்தில் ஒரே நாளில் 5,537 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.








Next

மாண்புமிகு தமிழக முதல்வர் அறிவிப்பின்படி கொரோனா பெருந்தொற்று சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனை பட்டியல் வெளியீடு

கொரோனா பணியில் ஆசிரியர்கள் நியமனம் -பெயர் பட்டியல் மற்றும் பணிபுரியும் நேரம் விவரம் :

 

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் மறு உத்தரவு வரும் வரை வீட்டிலிருந்தே வேலை செய்ய மத்திய அரசு உத்தரவு

 

கொரோனா - கல்வித்துறை கட்டுப்பாடுகள் என்னென்ன? - முழு விவரம்

 

கொரோனா - கல்வித்துறை கட்டுப்பாடுகள் என்னென்ன? - முழு விவரம் Read More Click Here

#BREAKING : தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிப்பு:

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு - புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு


தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு  ஊரடங்கு அறிவிப்பு

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு

12ஆம் வகுப்பு செயல்முறை தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும்

இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை, இரவு நேர ஊரடங்கு அமல்

இரவு 9 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி ரத்து

பூங்காக்கள், உயிரியல் பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், 50% பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்

 தங்கும் விடுதிகள் கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்பட அனுமதி

பெட்ரோல், டீசல் பங்குகள் தொடர்ந்து இரவிலும் செயல்பட அனுமதி

அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல அனைத்து நாட்களிலும் தடை

உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு

ஊரடங்கு அறிவிப்பு

பால் விநியோகம், மருந்தகம் உள்ளிட்ட அத்திவாசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி

முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை - இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் வெளியாக வாய்ப்பு :

ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் - கரோனா தடுப்பு வழிமுறைகளுடன் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வரும் கல்வியாண்டு ஆயத்த பணிகள் தொடங்க உத்தரவு.

 ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் - கரோனா தடுப்பு வழிமுறைகளுடன் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வரும் கல்வியாண்டு ஆயத்த பணிகள் தொடங்க உத்தரவு.  READ MORE CLICK HERE IMG-20210415-WA0040

கொரோனா வைரஸ் இவ்வளவு கொடியதா ? இதனை பற்றி கண்டிப்பாக நம் தெரிந்து வைத்திருக்கவேண்டிய உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள 16 முக்கிய கேள்விகள் மற்றும் பதில்கள்

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. இன்றைய பாதிப்பின் முழு விவரம் !!மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் முழுவிவரம்:

 

தமிழக அரசு அதிரடி அறிவிப்பு பொதுமக்கள் யாரும் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்


தமிழக அரசு அதிரடி அறிவிப்பு பொதுமக்கள் யாரும் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் . Read More Click Here


கரோனா விதிகளை மீறும் தனியார் கல்லூரிகள் : நடவடிக்கை மேற்கொள்ளஉயர்கல்வித் துறை அறிவுறுத்தல் :

கரோனா விதிகளை மீறும் தனியார் கல்லூரிகள் மீது விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் உயர்வதால், கல்லூரிகளை மூடிவிட்டு, மாணவர்களுக்கு இணைய வழியில் வகுப்புகள் மற்றும் பருவத் தேர்வுகளை தொடர வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், செய்முறைத் தேர்வு உள்ளிட்ட முக்கியமான தேவைகள் இருந்தால் மட்டுமே மாணவர்களை கல்லூரிக்கு வரவ ழைக்க வேண்டும் என்றும் உயர்கல்வித் துறை சார்பில் கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதற் கிடையே சில தனியார் கல்லூரிகள், தங்கள் மாணவர் களுக்கு நேரடி முறையில் வகுப்புகளை நடத்தியதாக கூறப்படுகிறது .

இதுதொடர்பாக உயர்கல்வித் துறைக்கு புகார்கள் சென்றன . இதையடுத்து விதிகளை மீறும் தனியார் கல்லூரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது .

இதுகுறித்து உயர்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது : கரோனா நோய்த் தொற்று பரவலை தவிர்க்கவே தமிழக அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை அமல்படுத்தியுள்ளது . அதற்கு மாறாக சில கல்லூரிகள் செயல்படுவதாக புகார்கள் வந்துள்ளன . இதையடுத்து தனியார் கல்லூரிகளின் செயல்பாடு தொடர்பாக விசாரணை நடத்தவும் , தவறுகள் உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கவும் சார்ந்த இயக்குநரகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது . மேலும் , அரசின் அறிவிப்புக்கு முரணாக செயல்படும் நிலையை கைவிடவும் தனியார் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

இவ்வாறு அவர்கள் கூறினர் .

சில தனியார் கல்லூரிகள் , தங்கள் மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புகளை நடத்தியதாக கூறப்படுகிறது .

கொரோன பாதிக்கப்பட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியை பலியாகியுள்ளார்....

 

கொரோன  பாதிக்கப்பட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியை பலியாகியுள்ளார்....

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே சாலை புதூரை சேர்ந்த உமா மகேஸ்வரி வயது 50 இவர் பெரிய செம்மாண்டம் பாளையம்தொடக்கப்பள்ளியில்தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

தேர்தல் சம்பந்தமாக பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில் உடல்நிலை குறைவு ஏற்பட்டு தனியார்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்
சிகிச்சையில் அவருக்கு கொரோன தொற்று  இருப்பதாக  உறுதி செய்யப்பட்டது
மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் ....

அவருடன் இருந்த அவரது கணவருக்கும் கொரோன  பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கும் கொரோன  இருப்பது உறுதிசெய்யப்பட்டது.  அவரும் தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார் ....

அதிகரிக்கும் கொரோனா வைரஸ்: தேர்தல் முடிந்தவுடன் முழு ஊரடங்கு என பரவி வரும் தகவல் வதந்தியே..! தமிழக சுகாதாரத்துறை விளக்கம்

 


வரும் கல்வி ஆண்டும் ‘ஆல்பாஸ்’ - அமைச்சர் பேச்சு :

 

கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2வது டோஸ் -ஐ 75 முதல் 90 நாட்களுக்குள் செலுத்திக் கொண்டால் 90% பலன் தரும்: ஆய்வில் தகவல்!!

கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2வது டோஸ் -ஐ 75 முதல் 90 நாட்களுக்குள் செலுத்திக் கொண்டால் 90% பலன் தரும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியாவில் இரு தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டு நடைமுறையில் இருக்கின்றன. ஐசிஎம்ஆர், பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் கோவாக்ஸின் மருந்தும், அஸ்ட்ராஜென்கா, சீரம் நிறுவனம் சார்பில் கோவிஷீல்ட் மருந்தும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. கோவிஷீல்ட் தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டு 28 நாட்களுக்குப் பின் 2-வது டோஸ் மருந்து செலுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு முன்பு அறிவுறுத்தி இருந்தது.

ஆனால் சமீபத்தில் 28 நாட்களுக்குப் பின் என்பதற்குப் பதிலாக 6 வாரங்கள் முதல் 8 வாரங்களுக்கு இடையே 2-வது டோஸ் செலுத்திக் கொள்ளலாம் என்றும் அதற்கு மேல் நீட்டிக்கக் கூடாது என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இதற்கு மத்தியில் கடந்த சில நாட்களாகவே ஐரோப்பாவைச் சேர்ந்த பல்வேறு நாடுகளும் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்கு தொடர்ந்து தடை விதித்து வருகிறது. தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களுக்கு ரத்தம் உரையும் பிரச்னை ஏற்படுவதால் மோசமான பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும் இதனால் தடுப்பூசிகளுக்குத் தடை விதிக்கப்படுவதாகவும் அந்நாடுகள் அறிவித்திருந்தன.

இந்த நிலையில் கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2வது டோஸ் -ஐ 75 முதல் 90 நாட்களுக்குள் செலுத்திக் கொண்டால் 90% பலன் தரும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார். 2வது டோஸ் செலுத்துவதற்கு ஒரு மாதம் இடைவெளி இருந்தால் 70% பலன் கிடைக்கும் என்று கூறப்பட்ட நிலையில், 2.5 முதல் 3 மாத இடைவெளி இருப்பது கூடுதல் பலன் தரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி பரிசோதனையின் போது சில நோயாளிகளுக்குஒரு மாத கால இடைவெளியில் 2வது டோஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 60-70 சதவீதம் பலன் கிடைத்தது. சில ஆயிரம் நோயாளிகளுக்கு  2-3 மாத இடைவெளியில் 2ம் டோஸ் வழங்கப்பட்டது. அங்குதான் அவர்கள் செயல்திறன் 90 சதவீதமாக இருப்பதைக் கண்டோம், என்றார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகளா ?: நாளை வெளியாகிறது முக்கிய அறிவிப்பு. :

 

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை சுகாதாரத்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகிறது.ஊரடங்கு இருக்காது என்றும் அரசு அளித்த தளர்வுகள் கட்டுப்படுத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.