Diabetes: இந்த 4 பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா சர்க்கரை நோய் சீக்கிரம் வந்துடும்...

 

Diabetes: இன்று உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக உலகிலேயே இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம்.

சர்க்கரை நோய் என்பது ஒரு நாள்பட்ட நோயாகும். இது கணையம் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யாத போது அல்லது உடலால் இன்சுலினை திறம்பட பயன்படுத்த முடியாத போது ஏற்படுகிறது. Read More Click Here