Showing posts with label Training Regarding. Show all posts
Showing posts with label Training Regarding. Show all posts

CRC Training for Primary Teachers - November 2023 - SCERT Proceedings :

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி மாநில அளவில் நவம்பர் மாதத்தில் மதுரை மாவட்டத்தில் நடத்துதல் ஆணை வழங்குதல்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணைந்து ஆசிரியர்களுக்கு பல்வேறு பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கு திட்டமிட்டு மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நவம்பர் மாதத்தில் மாநில அளவில் (CRC) பயிற்சியானது அனைத்து மாவட்டங்களில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கீழ்கண்டவாறு பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி மதுரை மாவட்டத்தில் அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியின் ஒருங்கிணைப்பாளராக இந்நிறுவனத்தின் கீழ் இயங்கும் இராமநாதபுரம் மாவட்டம், மஞ்சூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதற்கான உத்தேச செலவினத் தொகை நேரடியாக தங்களது நிறுவன வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாகிறது.

1 - 12th Std Teacher's | CRC Training Schedule 2023 - 2024

இந்த கல்வி ஆண்டில் நடைபெறவுள்ள ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி கால அட்டவணை :

1 - 12th Std Teacher's|CRC / CPD Training Schedule 2023 - 2024 | Download here

6,7,8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு திறன் வளர் பயிற்சி-SCERT PROCEEDINGS:

6,7,8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு திறன் வளர் பயிற்சி-SCERT PROCEEDINGS: PDF CLICK HERE

தலைமை ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

CoSE - HS HM Mentor Training.pdf - Download here

அனைத்து முதுகலை ஆசிரியர்களுக்கும் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி - 04/04/2022 முதல் 09/04/2022 வரையிலான காலக் கட்டத்தில் நடத்தி முடிக்க SCERT இயக்குநர் உத்தரவு !!!.

அனைத்து முதுகலை ஆசிரியர்களுக்கும் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி - 04/04/2022 முதல் 09/04/2022 வரையிலான காலக் கட்டத்தில் நடத்தி முடிக்க SCERT இயக்குநர் உத்தரவு !!! Read More Click here

நாளை (12.08.2021) முதல் நடைபெற உள்ள ஆசிரியர்களுக்கான அடிப்படை கணினி பயிற்சி குறித்த அறிவுரைகள்.!!!

 

இளநிலை உதவியாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கான 41 பணி நாட்கள் கொண்ட பவானிசாகர் பயிற்சி குறித்த பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!!!

இளநிலை உதவியாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கான 41 பணி நாட்கள் கொண்ட பவானிசாகர் பயிற்சி குறித்த பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!!! 

31.12.2020 நிலவரப்படி பவானிசாகர் அடிப்படை பயிற்சி பெறவேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) உத்தரவு!!

31.12.2020 நிலவரப்படி பவானிசாகர் அடிப்படை பயிற்சி பெறவேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) உத்தரவு!!
  • 31.12.2020 நிலவரப்படி பவானிசாகர் அடிப்படை பயிற்சி பெறவேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) உத்தரவு!! CLICK HERE