Showing posts with label Teachers news. Show all posts
Showing posts with label Teachers news. Show all posts

அரசாணை 101 மற்றும் 108 ஆகியவை ரத்தால் நடைபெறப் போகும் மாற்றங்கள் என்னென்ன ஒரு பார்வை.

 

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுயநிதி பள்ளிகளுக்கு என மெட்ரிக் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் நியமிக்கப்பட உள்ளனர்

ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளுக்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு மாவட்ட கல்வி அலுவலர்கள் (செகண்டரி எஜுகேஷன்) நியமிக்கப்பட உள்ளனர்கள். Read More Click Here

TNPSC - இராணுவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான தகுதி தேர்வு அறிவிப்பு.

டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் மாணவர்கள் ( சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் ) சேர்க்கைக்கான தகுதி தேர்வு ஜூலை 2023 பருவத்திற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் ( www.tnpsc.gov.in ) வெளியிடப்பட்டுள்ளது. Read More Click here

தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு 2022 - 2023 | தேர்வுத்துறை அறிவிப்பு :

 

பள்ளி மாணவ , மாணவியர்களின் அறிவியல் , கணிதம் , சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்று தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 2022-2023 - ஆம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்தப்படவுள்ளது. Read More Click here

திருவேற்காடு விடுதியில் நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை: கல்லூரி முன் போலீஸ் குவிப்பு:

 

 திருவேற்காடு விடுதியில் நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை: கல்லூரி முன் போலீஸ் குவிப்பு

சென்னை: திருவேற்காடு மாதிராவேடு சாலையில் பெண்களுக்கான தனியார் நர்சிங் கல்லூரி மற்றும் விடுதி செயல்பட்டு வருகிறது.

இதில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் ஈரோட்டை சேர்ந்த சுமதி (19), என்ற மாணவி இரண்டாம் ஆண்டு நர்சிங் படிப்பு பயின்று வந்தார். நேற்று காலை வகுப்பிற்கு சென்று விட்டு மதிய உணவிற்கு தோழிகளுடன் வந்தவர் தோழிகளை சாப்பிட செல்லுமாறு கூறிவிட்டு அறைக்கு சென்றுவிட்டார். Read More Click Here

எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு படிவத்தை தவிர வேறு எந்த படிவமும் கையாள அறிவுறுத்தப்படவில்லை - CEOs meeting கருத்துப் பதிவில் SCERT Director அதிவுறுத்தல்.பாடக்குறிப்பு படிவத்தைத் தவிர வேறு எந்தப் படிவத்தையும் எண்ணும் எழுத்தும் திட்டம் உருவாக்கவோ பராமரிக்கவோ வலியுறுத்தவில்லை என்பதையும் வட்டாரக் கல்வி அலு லர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் வாயிலாக வலியுறுத்த வேண்டும்.

எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு படிவத்தை தவிர வேறு எந்த படிவமும் கையாள அறிவுறுத்தப்படவில்லை - CEOs meeting கருத்துப் பதிவில் SCERT Director அதிவுறுத்தல்.

பாடக்குறிப்பு படிவத்தைத் தவிர வேறு எந்தப் படிவத்தையும் எண்ணும் எழுத்தும் திட்டம் உருவாக்கவோ பராமரிக்கவோ வலியுறுத்தவில்லை என்பதையும் வட்டாரக் கல்வி அலு லர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் வாயிலாக வலியுறுத்த வேண்டும். Read More Click Here

15.07.2022 மற்றும் 16.07.2022 ஆகிய நாட்களில் நடைபெற்ற அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் சார்ந்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

 

15.07.2022 மற்றும் 16.07.2022 ஆகிய நாட்களில் நடைபெற்ற அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் சார்ந்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் Download Here 

ஆகஸ்ட் 1 முதல் ஆசிரியர் மற்றும் மாணவர் வருகைப்பதிவு செயலியில் மட்டும் பதிவு செய்தால் போதுமானது:

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நாளை முதல் செயலியில் வருகைப்பதிவு.

பதிவேட்டில் வருகையை பதிவு செய்யக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
நாளை முதல் TNSED செயலியில் மட்டுமே மாணவர்களின் வருகை, ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்பட வேண்டும்.

விடுப்பு, தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, முன் அனுமதி உள்ளிட்டவற்றையும் ஆசிரியர்கள் இனி செயலி வழியாகவே மேற்கொள்ள வேண்டும்- பள்ளிக்கல்வித்துறை. READ MORE CLICK HERE

ஆகஸ்ட் 1 முதல் நீங்கள் கொடுக்கும் செக் செல்லாமல் போகலாம்... இந்த ஒன்றை செய்யவில்லை என்றால்:

 

தற்போது ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகமாக இருந்தாலும் காசோலை வழங்கும் பழக்கமும் ஓரளவு இருக்கிறது என்றும் காசோலை வழங்குவதற்கு சில நிபந்தனைகள் இருக்கிறது என்பதும் தெரிந்ததே. Read More Click Here

அரசு ஊழியர்கள் அதிக ஊதியம் வாங்குகிறார்களா? The Hindu தலையங்கம் மிகவும் நன்றி தி இந்து நாளிதழில் வெளியான நடுநிலையான செய்திக்காக விளக்கமான உரை:


அரசுப் பணியாளர்களில் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உரிமைகளும், ஊதியமும் அடிநிலை ஊழியர்களுக்குக் கிடைப்பதில்லை. எனவே, கீழடுக்குகளில் உள்ளோர் போராடும்போது, அதிகார அமைப்புகள் அனைத்தும் அவர்களுக்கு எதிராகத் தங்களின் பிரச்சாரங்களை முடுக்கிவிடுகின்றன. அதன் மூலம் அந்த வாய்ப்புகூடக் கிடைக்காத இதர பகுதி மக்களை அவர்களுக்கு எதிராகத் திருப்பிவிடுவதில் வெற்றிபெற்றுவிடுகின்றன. Read More Click Here