Showing posts with label 10TH EXAM NEWS. Show all posts
Showing posts with label 10TH EXAM NEWS. Show all posts

6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு எப்போது? - உத்தேச காலஅட்டவணை வெளியீடு.

 நடப்பு கல்வி ஆண்டில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற உள்ள காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளுக்கான உத்தேச காலஅட்டவணை வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அ.மார்ஸ், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12-ம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டில் (2023-24) பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மாணவர்கள் நலன் கருதி, அதற்கான உத்தேச கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Read More Click Here

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கவிதை நடையில் வாழ்த்துகள் - ஆசிரியர் திரு சீனி.தனஞ்செழியன் :

தேர்வுக்கு வாழ்த்துகள்

இளந்தளிரே

எதிர்காலமே

பள்ளிப்பூக்களே

வகுப்பறை வைரங்களே

உங்களுக்கென் தேர்வு வாழ்த்துகள்..

பள்ளிவாழ்வின் இறுதி பயணத்தில்

இலக்கை எட்டவிருக்கும் கண்மணிகளே..

தேர்வென்பது போருக்கான பயணமல்ல

பயங்கொளாது நிதானியுங்கள்

இவ்வளவு நாள் கற்றதை நினைவுகூறும் நல்நிகழ்வது,

அச்சம் அகலுங்கள்.. Read More Click Here

SSLC May 2022 மறு கூட்டலில் மதிப்பெண் மாறிய பதிவு எண்கள்-மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களில் 580 விடைத்தாட்களில் மதிப்பெண் கூட்டலில் பிழை இருந்தது கண்டு பிடிப்பு-அனைத்து மாவட்டங்களுக்கும் :

SSLC May 2022 மறு கூட்டலில் மதிப்பெண் மாறிய பதிவு எண்கள்-மறுகூட்டல் கோரி  விண்ணப்பித்தவர்களில் 580 விடைத்தாட்களில் மதிப்பெண் கூட்டலில் பிழை இருந்தது கண்டு பிடிப்பு-அனைத்து  மாவட்டங்களுக்கும் -8பக்க PDF CLICK HERE