Showing posts with label PG TRB. Show all posts
Showing posts with label PG TRB. Show all posts

PGTRB பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம்!!

 

PGTRB பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு 22 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நிலையில் பள்ளி மாணவர்களின் எதிர்கால கல்வி நலனை கருத்தில் கொண்டு அடுத்து வரக்கூடிய தேர்விற்கு Syllabus மாற்றம் குறித்த கலந்தாலோசனை கூட்டம் 14.11.2022 ல் நடைபெற உள்ளது. இதில் பாடத்திட்டத்தை முற்றிலும் புதிய வடிவில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More Click Here

PGTRB - Another 5 Subjects Provisional Selected Candidates List published :

 

2020-2021ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை I / கணினிப் பயிற்றுநர் நிலை 1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ( Notification ) எண் .01 / 2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09,09.2021 அன்று வெளியிடப்பட்டது . அதனைத் தொடர்ந்து 12.02.2022 முதல் 20.022022 வரை கணினி வழித் தேர்வுகள் ( Computer Based Test ) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.07.2022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன. Read More Click here

PGTRB - Another Two Subjects Provisional Selected Candidates List Published :

 

முதுகலை ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து முடிந்த நிலையில்,  தற்போது பணிக்கு தேர்வானவர்களின் இறுதிப் பட்டியல் பாடவாரியாக படிப்படியாக நாள்தோறும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு வருகிறது.

இன்று பொருளியல் மற்றும் விலங்கியல் பாடங்களுக்கான இறுதித் தேர்வர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

PGTRB -  Economics,  Zoology Subjects Provisional Selected Candidates List - Download here

PGTRB - Botany & Computer Science - Provisionally Selection List published:

 


PGTRB - Botany & Computer Science பாடங்களுக்கு Provisionally Selection List வெளியீடு!

Botany - Provisionally Selection List - Download here

Computer Science - Provisionally Selection List - Download here

TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கான கட் ஆப் எவ்வளவு? முழு விவரம் இதோ!

 

 

தமிழகத்தில் TNPSC குரூப் 4 & VAO தேர்வு கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகளை தேர்வர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் கட் ஆப் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. READ MORE CLICK HERE

Flash News : PGTRB - Certificate Verification Call Letter Published


முதுகலை ஆசிரியர் தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்வதற்கான அழைப்பு கடிதம் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I and Computer Instructor Grade I - 2020 - 2021 - Click here to Download the Call Letter


TRB - முதுகலை ஆசிரியர் தேர்வர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் கால அட்டவணை வெளியீடு :



2020-2021ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 / கணினிப் பயிற்றுநர் நிலை -1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ( Notification ) எண் .01 / 2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது . அதனைத் தொடர்ந்து 12.02.2022 முதல் 20.022022 வரை கணினி வழித்தேர்வுகள் ( Computer Based Examination ) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.07.2022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன.

 25.08.2022 நாளிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிகைச் செய்தியில் பணிநாடுநர்கள் தங்களது தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் வழியாக 26.08.2022 முதல் 30.08.2022 வரை பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.

 17 பாடங்களுக்கு 1 : 2 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 28.08.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது . இப்பணி நாடுநர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் 02.09.2022 முதல் 04.09.2022 வரை நடைபெற உள்ளது . அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கான பாடவாரியான கால அட்டவணை பின்வருமாறு :

PGTRB - Selected Candidates Certificate Verification Schedule 

PGTRB - தேர்வர்கள் தமிழ்வழி சான்றிதழை இணையத்தில் பதிவேற்றும் செய்வதற்கான Link TRB அறிவிப்பு.

2020-2021ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 / கணினிப் பயிற்றுநர் நிலை -1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ( Notification ) எண் . 01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09,09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 12.02.2022 முதல் 20.02.2022 வரை கணினி வழித்தேர்வுகள் ( Computer Based Examination ) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.07.2022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன. Read More Click Here

PGTRB - தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு.

2020-2021 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 / கணினிப் பயிற்றுநர் நிலை -1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ( Notification ) எண் . 01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 12.02.2022 முதல் 20.02.2022 வரை கணினி வழித்தேர்வுகள் ( Computer Based Examination ) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.07.2022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன. Read More Click Here

மாதம் ரூ.35,000 சம்பளம்.. உங்கள் மாவட்டத்தில் வேலை... இன்றே கடைசி நாள்..!!!!

 


தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பென்னாகரம், அரசு தலைமை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் கீழ் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. Apply Click Here

TRB - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - 30.07.2022 - RELEASE OF PROVISIONAL SELECTION LIST:

 

TRB - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - 30.07.2022 - RELEASE OF PROVISIONAL SELECTION LIST Read More Click Here

SSS Academy மூலமாக தற்போது வெளியிடப்பட்ட PGTRB போட்டித்தேர்வுக்கான மதிப்பெண் விவரத்தை தேர்வர்களை பதிவிட செய்து எடுக்கப்பட்ட Survey :

SSS Academy மூலமாக தற்போது வெளியிடப்பட்ட PGTRB போட்டித்தேர்வுக்கான மதிப்பெண் விவரத்தை தேர்வர்களை பதிவிட செய்து எடுக்கப்பட்ட Survey மூலமாக Economics படத்திற்கான முடிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளவும்.

PGTRB ( 2020 - 2021 ) - Economics List of Qualified Teachers ( From Survey ) - SSS Academy - Download here