Showing posts with label Local Holiday Permission Format Click here.. Show all posts
Showing posts with label Local Holiday Permission Format Click here.. Show all posts

ஆகஸ்ட் 3ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

 


தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 3ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

இந்த விடுமுறையை ஈடுகட்ட ஆகஸ்ட் 22ம் தேதி சனிக்கிழமை வேலைநாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

தருமபுரி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு திருவிழாவைக் கொண்டாடும் வகையில், வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி அன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் சரவணன்.

தமிழக பள்ளிகளின் விடுமுறை பட்டியல் 2024 – வெளியீடு!

 

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 2024–25 அமர்வில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய மாத வாரியான விடுமுறைகளின் முழுமையான பட்டியலைப் அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழக பள்ளிகளின் விடுமுறை பட்டியல் 2024:

2024 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ விடுமுறை காலண்டர் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலண்டர் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். தமிழக அரசு இருபத்தி நான்கு நாட்களை பொது விடுமுறை தினங்களாக பட்டியலை வெளியிட்டுள்ளது. READ MORE CLICK HERE

ஏப்ரல் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை :

holiday

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வரும் ஏப்ரல் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார். நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி மாவட்ட அளவில் ஏப்ரல் 12ம் தேதி மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.