Showing posts with label new go. Show all posts
Showing posts with label new go. Show all posts

G.O.Ms.NO.21 தகுதிகாண் பருவத்தில் துய்க்கும் மகப்பேறு விடுப்பினை தகுதிகாண் பருவகால கணக்கெடுப்பிற்கு எடுத்துக் கொள்ளுதல் சார்ந்து அரசாணை வெளியீடு!

 

IMG_20250529_160955

பொதுப் பணிகள் - 2025-2026 - ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது 28.04.2025 அன்று சட்டமன்றப் பேரவை விதிகளில் , விதி எண் 110 - இன்கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பு - திருமணமான அரசு பெண் பணியாளர்கள் அவர்களது தகுதிகாண் பருவ காலத்தில் துய்க்கும் மகப்பேறு விடுப்பினை தகுதிகாண் பருவகால கணக்கெடுப்பிற்கு எடுத்துக்கொள்ளுதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

G.O.21 DECLARATION OF PROBATION INCLUDED IN MATERNITY LEAVES.pdf

👇👇👇👇

Download here

பண்டிகை கால முன்பணம் [FA] ₹20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு

IMG_20250506_173306
 

பல்வேறு படிப்புகளுக்கு இணைத்தன்மை வழங்கி உயர் கல்வித் துறை அரசாணை வெளியீடு :

IMG_20240728_075609
 

Public Services - Equivalence of Degrees - Equivalence of Degrees offered by various Universities / Educational Institutions to the similar Degrees Recommendation of Equivalence Committee - Approved - Orders - Issued.

G.O.Ms.No.130 Equivalence of Degree👇👇👇👇

Download here

1282 பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு 6 மாதங்களுக்கான ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!!!

 

1282 பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு (G.O.Ms.No.193, Dated: 02.12.2011 - SSA, AZ Head) 30.06.2024 வரை 6 மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!!!

(Already Shared here - Just a reshare.)

1282 BT Assistant Post Continuation Order👇

Download here

01.01.2024 நிலவரப்படி உடற்கல்வி ஆசிரியர் பணிநிலையில் இருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை - II ஆக பதவி உயர்வு பெயர்ப்பட்டியல் - DSE செயல்முறைகள்!

01.01.2024 நிலவரப்படி உடற்கல்வி ஆசிரியர் பணிநிலையில் இருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை - II ஆக பதவி உயர்வு பெயர்ப்பட்டியல் - DSE செயல்முறைகள்!

DSE - PET to PD 2 Panel - Download here

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அரசாணைகள் மற்றும் எளிய விளக்கங்களுடன் முக்கிய தொகுப்பு அனைவரும் ஒருமுறையாவது படியிங்கள்.

 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய  அரசாணைகள் மற்றும் எளிய விளக்கங்களுடன் முக்கிய தொகுப்பு அனைவரும் ஒருமுறையாவது படியிங்கள்.

இறந்த அரசு ஊழியரின் குழந்தைகள் கல்வி தொடர உதவி. (G.O.Ms.No.1699 Education Dt.14-9-1978)

1)கல்லூரியில் படிக்கும் இறந்தவரின் குழந்தைகளுக்கு டிகிரி முடிக்கும் வரை கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்குண்டு. தேர்வுக் கட்டணம் மட்டும் செலுத்தினால்  போதும்.   Read More Click here

புயல் எச்சரிக்கை மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவித்து அரசாணை வெளியீடு.

 

Public Holiday on 04.12.2023 ( Monday ) for the Districts of Chennai , Tiruvallur , Kancheepuram and Chengalpattu declared under Negotiable Instruments Act , 1881 - Orders - Issued .👇

GO NO : 751 , DATE : 03.12.2023 - Download here

G.O 79 - 418 அரசு பள்ளிகளில் ரூ.813 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் - அரசாணை & பள்ளிகளின் பட்டியல் வெளியீடு.

 

G.O 79 - 418 அரசு பள்ளிகளில் ரூ.813 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் - அரசாணை & பள்ளிகளின் பட்டியல் வெளியீடு.

NABARD உதவியுடன் 418 அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.813 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டம் - அரசாணை வெளியீடு.


Click Here to Download - G.O 79 - NABARD school Building - 418 School List - Pdf

 

Breaking : ஆசிரியர் பணியில் இனி 58 வயது வரை சேரலாம் - அரசாணை வெளியீடு.


டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் பணி நாடுநர்களுக்கு உச்ச வயது வரம்பு உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

பொதுப் பிரிவினருக்கு 53 வயது என்றும் இதர பிரிவினருக்கு 58 வயது என்றும் நிர்ணயம்

முன்னதாக பொதுப்பிரிவினருக்கு 45ஆகவும், இதர பிரிவுக்கு 50ஆகவும் வயது வரம்பு இருந்தது.

GO NO 185 , Date : 21.10.2023 - Download here

G.O-242- 10- ஆம் வகுப்பு படித்து மூன்று ஆண்டுகள் பாலிடெக்னிக் படித்தால் 12ஆம் வகுப்புக்கு சமம் என்பதற்கான அரசாணை.

G.O-242- 10- ஆம் வகுப்பு படித்து மூன்று ஆண்டுகள் பாலிடெக்னிக் படித்தால் 12ஆம் வகுப்புக்கு சமம் என்பதற்கான அரசாணை.

அரசாணை 242- கீழே உள்ள link ஐ கிளிக் செய்து download செய்து கொள்ளுங்கள்... 

👇👇👇👇👇

PDF CLICK HERE

 


912 தற்காலிகப் பணியிடங்களுக்கு 31.12.2027 வரை ஐந்தாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியீடு!

912 தற்காலிகப் பணியிடங்களுக்கு 31.12.2027 வரை ஐந்தாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியீடு!

912 Temporary Posts Pay Continuous Order - Download here

2012-2013ஆம் கல்வியாண்டில் தரமுயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 31.12.2027 வரை ஐந்தாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியீடு!

900 PG Temporary Posts Pay Continuous Order - Download here

01.01.2007 வரை இளங்கலைப்பட்டத்தினை எந்தப்பாடத்தில் பெற்றிருந்தாலும் அவர்கள் பட்டதாரி/ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெறலாம் - அரசாணை

.com/
 

01.01.2007 வரை இளங்கலைப்பட்டத்தினை எந்தப்பாடத்தில் பெற்றிருந்தாலும் அவர்கள் பட்டதாரி/ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெறலாம் - அரசாணை (நிலை) எண்: 134, கல்வி, நாள்.15.06.2007

GO No : 134 , Date : 15.06.2007 - Download here

பள்ளிக் கல்வி - நலத்திட்டங்களை கண்காணிக்க மாவட்ட வாரியாக உயர் அலுவலர்களை நியமனம் செய்து அரசாணை வெளியீடு!!!

பள்ளிக் கல்வி - நலத்திட்டங்களை கண்காணிக்க மாவட்ட வாரியாக உயர் அலுவலர்களை நியமனம் செய்து அரசாணை வெளியீடு!!! ORDER CLICK HERE

பள்ளிக் கல்வித் துறையில் இருந்து தொடக்கக் கல்வித் துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதலில் செல்ல தடையின்மைச் சான்று வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!


பள்ளிக் கல்வித் துறையில் இருந்து தொடக்கக் கல்வித் துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதலில் செல்ல தடையின்மைச் சான்று வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!! ORDER CLICK HERE

ஆசிரியரின்றி உபரியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டது - IFHRMS மூலம் பதிவேற்றம் செய்தல் - அரசாணை வெளியீடு!

 
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2022 அன்றுள்ளவாறு முதுகலை ஆசிரியர் கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு ஆணையரின் பொதுத் தொகுப்பில் ஆசிரியரின்றி உபரியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டது - IFHRMS மூலம் பதிவேற்றம் செய்தல் - அரசாணை வெளியீடு!

 G.O.Ms.No.91 PG Post - IFHRMS Entry - Download here...

உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் - திருத்தம் செய்த புதிய அரசாணை (G.O.Ms.No.12, Dated: 03-02-2022)

 

.com/img/a/

உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் - அரசாணையில் திருத்தம் செய்து புதிய அரசாணை (G.O.Ms.No.12, Dated: 03-02-2022) வெளியீடு

(School Education - Announcement for the year 2021-2022 General Transfer Counselling Policy for Teachers working in Government / Panchayat Union / Municipal / Primary and Middle schools and Government/Municipal High / Higher Secondary Schools - Orders issued.

G.O.(Ms) No. 12 Dated: 03.02.2022) - Download here

NHIS 2021 - 55 புதிய மருத்துவமனைகள், 42 மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவுகள் சேர்ப்பு - அரசாணை வெளியீடு.

 

IMG_20230106_201939


NHIS 2021 - 55 புதிய மருத்துவமனைகள், 42 மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவுகள் சேர்ப்பு மற்றும் 4 மருத்துவமனைகள் நீக்கம் செய்து அரசாணை வெளியீடு!

G.O.Ms.No.376 , Date : 26.12.2022 - Download here



2760 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு நவம்பர் - 2022 மாத ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!

 

பள்ளிக் கல்வி - 1990-1991 மற்றும் 2002-2003 முதல் 2006-2007 , 2011-2012 , 2014.2015 மற்றும் 2018-2019 ஆகிய ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 2760 தற்காலிகப் பணியிடங்களுக்கு மொத்தம் நவம்பர் -2022 ஆம் மாதத்திற்கு ஊதியக் கொடுப்பாணை Pay Authorization ) வழங்குதல் - சார்பு . ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!

2760 Posts Pay Order - Download here.