Showing posts with label pension. Show all posts
Showing posts with label pension. Show all posts

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு..பழைய ஓய்வூதிய திட்டம்! எப்போது வெளியாகிறது அறிவிப்பு? கசிந்த தகவல்

 


பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்தில் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என இன்று தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு அமைத்த ககன்தீப் சிங் பேடி குழு இந்த மாதம் செப்டம்பர் 30ஆம் தேதி தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க இருப்பதாகவும், அடுத்த மாதமே இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. READ MORE CLICK HERE

ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இது முக்கிய செய்தி Pension papers தயார் செய்வது இனி IFHRMS வழியாக மட்டுமே :

ஓய்வு பெறும்  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இது முக்கிய செய்தி  Pension papers தயார் செய்வது இனி IFHRMS வழியாக மட்டுமே.

1.8.2022 முதல் ஓய்வு பெறும் ஊழியர்கள் Pension papers தயார் செய்வது IFHRMS வழியாக மட்டுமே Manual systems not accept E-SR(electronic service register) ONLY கருவூல ஆணையரின் கடிதம். Read More Click here