Showing posts with label smc form. Show all posts
Showing posts with label smc form. Show all posts

SMC - தேவையான அனைத்தும் ஒரே Link ல் PDF , Word , Exel, PSD, Picture & Video File

.com/
 

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு 2024 ~ 2026

▪️ உறுப்பினர் சான்றிதழ்

▪️ உறுதிமொழி 

▪️ கூட்ட அழைப்பிதழ் 

▪️ படிவங்கள் 

▪️ அட்டவணைகள் 

▪️ நிகழ்ச்சி நிரல் 

▪️ பார்வையாளர் படிவம்

▪️ வழிகாட்டி அரசாணைகள்

▪️ சுவரொட்டிகள் 

▪️ விழிப்புணர்வு கூட்ட வீடியோக்கள்

📌 தேவையான அனைத்தும் ஒரே Link ல் PDF , Word , Exel,  PSD, Picture & Video File ஆக வழங்கப்பட்டுள்ளது.

ALL FILE GOOGLE DRIVE CLICK HERE

அன்புடன்,

பெ. அலெக்ஸ் பாண்டியன்,

BRTE, BRC - சேடபட்டி 

9943311042

Special SMC Meeting Circular 14.07.2023

 


அனைத்து அரசு தொடக்க 
நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்

சூலை -2023 மாதம் நடைபெறவுள்ளப் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தினை அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 14.07.2023 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 03:00 மணி முதல் 04:30 மணி வரை நடத்திட அறிவுறுத்தப்படுகிறது.

SMC_PS&MS_Special Meeting Circular 14.07.2023 - Proceedings - Download here

SMC குழு கூட்டம் தள்ளிவைப்பு - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு.

1007686
 

அரசுப் பள்ளிக்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் ஜூன் 23-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இயங்கிவரும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. அதன்படி பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சிப் பிரதிநிதி மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய 20 உறுப்பினர்கள் கொண்ட குழுவாக எஸ்எம்சி மாற்றி அமைக்கப்பட்டது.

Read More Click Here

SMC உறுப்பினராக தொடர இயலாத உறுப்பினருக்கு பதிலாக புதிய உறுப்பினரை தெரிவு செய்தல் குறித்து வழிகாட்டுதல் முறை :

 

SMC-2022

பள்ளி மேலாண்மைக் குழு (SMC) உறுப்பினராக தொடர இயலாத உறுப்பினருக்கு பதிலாக புதிய உறுப்பினரை தெரிவு செய்தல் குறித்து வழிகாட்டுதல் முறை

SMC Members. Change Instructions - Download here

SMC Empty letter pad pdf :Smc letter pad அனைத்து பள்ளிகளிலும் இருக்க வேண்டும்...

 Smc letter pad அனைத்து பள்ளிகளிலும்  இருக்க வேண்டும்...

அந்த வகையில் Smc empty format கீழே உள்ள link ஐ click செய்து downlaod செய்து கொள்ளுங்கள்.....

👇👇👇👇👇👇👇👇👇👇

click SMC Empty letter pad pdf

அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் இந்த பதிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.நாளை நடைபெறும் SMC (SCHOOL MANAGEMENT COMMITTEE ) கூட்டத்தை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் காலை 10:00 மணிமுதல் 01:00 மணிவரை செய்ய வேண்டிய செயல் பாடுகள் பற்றிய அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.இதனை பயன்படுத்தி உங்கள் பள்ளி மேலாண்மைக் கூட்டத்தை செம்மைப்படுத்தலாம்.

அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் இந்த பதிவு மிகவும்  முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.நாளை நடைபெறும் SMC (SCHOOL MANAGEMENT COMMITTEE ) கூட்டத்தை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் காலை 10:00 மணிமுதல் 01:00 மணிவரை செய்ய வேண்டிய செயல் பாடுகள் பற்றிய அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.இதனை பயன்படுத்தி உங்கள் பள்ளி மேலாண்மைக் கூட்டத்தை செம்மைப்படுத்தலாம்.

 School Management Committee model agenda - PDF Click Here

10-ஆம் வகுப்பு மாணவர்களே நீங்கள் கணிதத்தேர்வில் 100க்கு100 மதிப்பெண்கள் பெறவேண்டுமா ?

SMC ஆலோசனை கூட்ட கருத்து கேட்பு படிவம்.

 

.com/img/a/

SMC -பெற்றோர் ஆலோசனை கூட்டம் March 20 அன்று பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவம் 

கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் பெற்றோர்களிடம் உரையாட ஏதுவாக பின்வரும் படிவத்தினை பயன்படுத்திக் கொள்ளவும்.

SMC Meeting Form - Download here