Showing posts with label general tips. Show all posts
Showing posts with label general tips. Show all posts

நோட்!. சிலிண்டர் விலை முதல் கிரெடிட் கார்டு விதிகள் வரை!. ஆக.1 முதல் முக்கிய மாற்றங்களின் பட்டியல்!

 

எல்பிஜி சிலிண்டர் விலையில் இருந்து ஹெச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு விதிகள் வரை, ஆகஸ்ட் 1 முதல் என்னென்ன புதிய மாற்றங்கள் செய்யப்படும் என்று விரிவாக பார்க்கலாம்.

ஒவ்வொரு மாதமும், சில நிதி விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் சில மாற்றங்கள் நடைபெறுகின்றன. மேலும், சாதாரண குடிமக்கள் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சில விதிகள் மாற்றப்படும். READ MORE CLICK HERE

போஸ்ட் ஆபீஸ் ஆர்.டி; மாதம் ரூ.2 ஆயிரம் முதலீடு, எவ்வளவு ரிட்டன்?

 

போஸ்ட் ஆபிஸ் ஆர்.டி திட்டம்: ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் ஒரு மொத்தமாக முதலீடு செய்ய முடியாத முதலீட்டாளர்களுக்கு ஆர்.டி.

திட்டங்கள் வரப்பிரசாதமாக உள்ளன. இந்தத் திட்டங்களில் மாதம் ரூ.100 முதல் சேமிக்கலாம்.
தற்போது அஞ்சலக ஆர்.டி. திட்டங்களுக்கு 6.7 சதவீதம் வரை வட்டி விகிதம் கிடைக்கிறது.
இந்நிலையில், இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.2,000, ரூ.3,000 மற்றும் ரூ.5,000 டெபாசிட் செய்தால் எவ்வளவு வட்டி விகிதம் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். READ MORE CLICK HERE

காலை வெறும் வயிற்றில் குடிக்க எந்த நீர் சிறந்தது? குளிர்ந்த நீரா? சூடான நீரா?

 

வெற்று வயிற்றில் தண்ணீர் குடிப்பது, சூடாகவோ அல்லது குளிராகவோ இருந்தாலும், அதன் ஆரோக்கிய நலன்களுக்காக பலரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

சூடான மற்றும் குளிர்ந்த நீரை உட்கொள்வதால் ஏற்படும் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகள் மற்றும் அவ்வாறு செய்வது எப்போது நன்மை பயக்கும் என்பதை இப்பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம். READ MORE CLICK HERE

டீ குடிக்கும்போது இதை மட்டும் தொடவே தொடாதீங்க..!! மீறினால் என்ன ஆபத்து வரும் தெரியுமா..?

 

வீட்டில் டீ குடித்தாலும், கடைகளில் டீ குடித்தாலும் ஏதோ ஒரு ஸ்நாக்ஸ் எடுத்து சாப்பிடுவது நமது வழக்கமாக இருக்கிறது.

மக்களின் ரசனைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பிளாக் டீ, மசாலா டீ, லெமன் டீ என பல்வேறு வகையான டீ கிடைக்கிறது. குறிப்பாக, ஒயிட் டீ-யில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பல இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது நமது உடலின் கெட்ட கொழுப்புகளை கரைக்கவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. என்னதான் டீ அருந்துவதில் உடலுக்கு பல நன்மைகள் இருக்கின்றன என்றாலும், அதனுடன் சேர்த்து சாப்பிடும் மற்ற ஸ்நாக்ஸ் அல்லது உணவுகள் நம் உடல் நலனுக்கு கோளாறுகளை ஏற்படுத்தக் கூடும். READ MORE CLICK HERE

உங்க பழைய போனை விற்க போறீங்களா?.. அப்போ கட்டாய இத தெரிஞ்சுக்கோங்க. இல்லனா உங்களுக்கு தான் ஆபத்து..!!!

 


இன்றைய காலகட்டத்தில் அடுத்தடுத்து பல மாடல்களில் புதிய போண்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் பயணங்கள் தாங்கள் வைத்திருக்கக் கூடிய பழைய மாடல்களை கொடுத்துவிட்டு புதிய மாடல்களை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். Read More Click Here

எந்த மாதத்தில் வீடு கட்டும் பணியை தொடங்க வேண்டும்..? இது தெரியாம வேலையை ஆரம்பிக்காதீங்க..!!

 

கிழக்கு நோக்கிய வீடுகளைக் கட்டும் பணியை ஆடி மற்றும் தை மாதங்களில் செய்ய வேண்டும். மேற்குப் பார்த்த வீடுகள் கட்டும் பணியை ஆவணி, மாசி மாதங்களில் மட்டுமே செய்ய வேண்டும்.

வடக்கு நோக்கிய வீடுகளை வைகாசி மற்றும் கார்த்திகை மாதங்களில் கட்டத் தொடங்குவது சிறப்பு. தெற்கு திசை பார்த்த வீடுகளை ஐப்பசி, சித்திரை மாதங்களில் தொடங்குவது விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும். Read More Click here

கரும்பு ஜூஸ் நிறைய குடிக்கறீங்களா? என்னென்ன ஆபத்து இருக்குன்னு தெரிஞ்சிகோங்க!

 

கோடை காலம் உச்சத்தில் இருக்கிறது. வழக்கத்தை விட, சோர்வும் தாகமும் அதிகமாக பலருக்கும் உண்டாகிறது. எனவே, அவ்வபோது ஜில்லென்று ஏதேனும் குடிப்பது நல்லது என்று தோன்றுவது இயல்பானது.

நம்மில் பலரும், பாட்டில் பானங்கள், சோடாக்கள் போன்ற பானங்களைத் தவிர்த்து, இயற்கையான பானங்களை அதிகமாக குடிக்கத் துவங்கியுள்ளோம். அதில் முக்கியமானது, கரும்பு ஜூஸ். சில்லென்ற பிரெஷ்ஷான கரும்பு ஜூசை விரும்பாதவர்கள் குறைவு. அதிலும், சாலைகளில் வழி நெடுகிலும் கரும்பு ஜூஸ் கடைகள் உள்ளன. கரும்பு சாறில் பல விதமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. எனவே, எங்கு சென்றாலும் பலரும் ஜூஸ் குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், கரும்பு ஜூஸில் ஒரு சில ஆபத்துக்கள் உள்ளன. அது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது அல்லது கெட்டது என்பது அவர்களுக்குத் தெரியாது. Read More Click Here

இனி கரண்ட் பில் கவலை இல்லை..ரூ 499க்கு மினி AC

 

பல முன்னணி நிறுவனங்கள் தனித்துவமான AC மொடல்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்து வருகின்றன.

கோடை காலம் தொடங்கி விட்டதால் வெப்பம் காரணமாக வெளியில் வரமுடியாத சூழல் உள்ளது.

வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றால் Fanஐ விட ACயின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் ACயின் விலை பலருக்கு கவலைக்குரிய விடயமாக இருப்பதால், பல நிறுவனங்கள் குறைந்த விலைக்கு ACஐ கொண்டுவந்துள்ளன. Read More Click here

சிறிய முதலீடு..!! 3 ஆண்டுகளில் ரூ.6.20 லட்சம்..!! வட்டி எவ்வளவு தெரியுமா..?

 


ஈக்விட்டி லிங்க்டு சேவிங் ஸ்கீம் (ஈஎல்எஸ்எஸ்) என்பது ஒரு வகையான ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு திட்டமாகும்.

இத்திட்டங்கள் வரி சேமிப்பு நிதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அவை 3 வருட லாக்-இன் காலத்துடன் வருகின்றன. வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் ஒரு நிதியாண்டில் ரூ.1.50 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு வரி தளர்வு அளிக்கப்படுகின்றன. Read More Click Here

பெண் குழந்தைகள்..? ஆண் குழந்தைகள்..? யார் சிறந்தவர்கள்.. ஆய்வு சொல்வது என்ன?

 


குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர்.. என வள்ளுவர் நமக்கு வகுப்பெடுத்தாலும் உலகளவில் ஆண் குழந்தைகள் சிறந்தவர்களா..?

பெண் பிள்ளைகள் சிறந்தவர்களா? என்ற ஆராய்ச்சிகளும், விவாதங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது. விவாதங்களில் என்ன தான் வாதம் வைத்தாலும் காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு தான் என்பதுதான் பெற்றோர்களின் எண்ணம் ஆனாலும் ஆராய்ச்சியாளர்கள் விடுவதே இல்லை இதை கண்டறிந்தே ஆக வேண்டும் என ஒற்றைக்காலில் நிற்கிறார்கள். Read More Click Here

"ரூ.1000 மட்டும் போடுங்க" கடைசியில ரூ.1,00000 கிடைக்கும்.. இரு மடங்கு முதலீடு கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்.!!

 


பொதுவாக பொதுமக்களுடைய சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக பல்வேறு திட்டங்கள் தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதில் கிசான் விகாஸ் பத்ரா திட்டம் மிக முக்கியமான திட்டம். இந்த திட்டத்தில் ஆண்டு வட்டி விகிதத்தை இந்த காலண்டில் 7.5% தற்போதைய வட்டி விகிதத்தில் அரசு நிர்ணயித்துள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு பணம் 115 மாதங்களில் இரட்டிப்பாக மாறும். நீண்ட கால முதலீடு செய்ய விரும்புவதற்கு இது ஒரு நல்ல திட்டம். Read More Click here

ஆன்லைன் ஷாப்பிங் செய்கிறீர்களா? இந்த கிரெடிட் கார்டுக்கு அதிக கேஷ்பேக்:

 


தினசரி செலவுகளை எப்படி சமாளிப்பது என யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கான தீர்வு கேஷ்பேக் கிரெடிட் கார்டில் உள்ளது.
எளிமையான இந்த கேஷ்பேக் கிரெடிட் கார்டை ஏதாவது பொருட்கள் வாங்கும் போது பயன்படுத்துவதால் உங்களுக்கு கேஷ்பேக் கிடைக்கிறது. அதாவது நீங்கள் செலவழித்த பணத்தில் குறிபிட்ட அளவு மறுபடியும் உங்களுக்கே கிடைக்கிறது. அதற்காக எல்லா கேஷ்பேக் கிரெடிட் கார்டுகளும் ஒன்றல்ல. சில கார்டுகள் நீங்கள் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் குறிப்பிட்ட சதவிகித பணத்தை திரும்ப தருவார்கள். Read More Click here

பணத்தை பல மடங்காக்க இது சூப்பர் வழி.. வட்டி மட்டும் 2 லட்சம் கிடைக்கும் அருமையான திட்டம்.!!!

 

வங்கிகளை விட பெரும்பாலானவர்கள் தற்பொழுது போஸ்ட் ஆபீஸில் தான் பணத்தை சேமி த்து வருகிறார்கள். போஸ்ட் ஆபீசில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பல்வேறு திட்டங்கள் இருக்கிறது.

அப்படி ஒரு திட்டம் தான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் .இது முதியோர்களுக்கான மிகச் சிறந்த திட்டம். இந்த திட்டத்தில் ஒவ்வொரு காலாண்டிலும் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் கிடைக்கும். வயதான காலத்தில் பணத்திற்காக மற்றவர்களை சார்ந்து இருக்காமல் இருக்கவும் சிறப்பாக வாழ்க்கை நடத்துவதற்கும் இந்த திட்டம் உதவும். Read More Click here

7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கப்போகும் ஜாக்பாட்..!

மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி (டிஏ) 4 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மார்ச் மாதத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்து ஏப்ரலில் செலுத்தப்படலாம்.
ஆனால், ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வரும். எனவே, ஜனவரி முதல் மார்ச் வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகையாக வழங்கப்படும். மார்ச் மாதத்தில், மத்திய ஊழியர்களுக்கு ஜனவரி 2024 முதல் செயல்படுத்தப்படும் அகவிலைப்படியை (டிஏ உயர்வு) அரசாங்கம் அங்கீகரிக்கலாம். மார்ச் மாதம் இந்த அறிவிப்பு வெளியான பின், அந்தத் தொகையும் ஏப்ரல் மாத சம்பளத்தில் வழங்கப்படும். Read More Click here

நீங்கள் வீடு கட்ட போறீங்களா ? அப்போ இந்த வாஸ்து டிப்ஸ் படிச்சிட்டு போங்க..!

 

1. பஞ்சபூத ஆற்றல் கிடைக்க ஈசானிய மூலை காலியாக இருக்க வேண்டும். மாலையில் விளக்கேற்ற சுபிட்சமுண்டாகும்.
2. வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிக கதவுகள், ஜன்னல்கள் அமைய வேண்டும். வீட்டிற்கு ஜன்னல், கதவுகள் இரட்டைப்படையில் இருப்பதே நல்லது.
3. கழிவுநீர் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி செல்ல வேண்டும். கழிப்பிடம் தெற்கு அல்லது வடக்கு நோக்கி அமருமாறு அமைய வேண்டும். செப்டிக் டேங்க் வடமேற்கு அல்லது தென்கிழக்கே காம்பவுண்டு சுவரை தொடாமல் கட்ட வேண்டும். Read More Click here

யூடியூபில் விளம்பரம் பார்க்க பணம் தருவது எப்படி? மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதிப்பது சாத்தியமா?

 

கோவையில் எம்.எல்.எம் நிறுவனத்திற்கு ஆதரவாக திங்கள்கிழமை ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

யூடியூப் விளம்பரங்களைப் பார்த்தால் பணம் தருவதாகக் கூறி சில நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஆனால், இப்படி ஒரு திட்டம் செயல்படவே வாய்ப்பில்லை, இது மிகப்பெரிய மோசடி என்கிறார்கள் நிபுணர்கள். இந்தத் திட்டம் எப்படிச் செயல்படுகிறது? Read More Click Here

இனிமேல் 3 நாட்கள் விடுமுறை.. தினமும் 12 மணி நேர வேலை.. பட்ஜெட்டில் வருகிறது புதிய அறிவிப்பு?

 

மத்திய பாஜக அரசு 2024 பட்ஜெட்டில் புதிய விடுப்புக் கொள்கையை அறிமுகப்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் பரவுகின்றன.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி சமீபத்தில் இளைஞர்கள் வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும், 6 நாள் வேலை என்று வைத்துக் கொண்டால் ஒரு நாளைக்கு சுமார் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். READ MORE CLICK HERE

ரூ.6 ஆயிரம் தங்கம் வாங்கினால், ரூ.1200 வட்டி வருமானம்; இந்தத் திட்டம் தெரியுமா?

 


மத்திய அரசின் சார்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மூலம் இறையாண்மை தங்கப் பத்திரங்கள் (SGBs) வெளியிடப்படுகின்றன.

மேலும், இந்த இறையாண்மை தங்கப் பத்திரங்கள் (SGB) கள் அரசாங்க ஆதரவு பத்திரங்கள் ஆகும். இதை சொத்துக்களாக கருத முடியும். Read More Click here

மத்திய பட்ஜெட்: மாத சம்பளம் வாங்குபவர்கள் என்ன சலுகைகளை எதிர்பார்க்கலாம்:

 

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பல்வேறு எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் உள்ளது.

குறிப்பாக மாத சம்பளம் வாங்குபவர்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.

2024 - 2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். Read More Click here

வருசத்துக்கு 12 லட்சம் வருமானம் உள்ளவர்கள் ஒரு ரூபாய் கூட வருமான வரி கட்ட தேவையில்லை.. எப்படி?

 

ஆண்டுக்கு 12 லட்சம் வருமானம் உள்ளவர்கள் கூட 100 சதவீதம் வருமான வரியை சேமிக்க முடியும். சரியான திட்டமிடல் மற்றும் முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் நாம் வருமான வரியை சேமிக்க முடியும் என்கிறார்கள்.

அதற்கான சரியான வழிமுறைகள் பற்றி பொருளாதார நிபுணர்கள் கூறியதை இப்போது பார்ப்போம். Read More Click here