சூப்பர்
மார்க்கெட்டில் விற்கப்படும் பழங்களாக இருந்தாலும் சரி, சாலையோரக்
கடைகளில் கிடைக்கும் பழங்களாக இருந்தாலும் சரி, இவற்றில் தற்போது ஸ்டிக்கர்
ஒட்டப்படுவது வாடிக்கையாகி விட்டது.
பழங்களில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கரைப் பார்த்தாலே, அது பிரீமியம்
தரத்தில் இருப்பதாகவும், வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும்
பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். அதன் தரம் சிறப்பாக இருந்தால், அதிக விலை
கொடுத்து வாங்குவதில் தவறில்லை.
READ MORE CLICK HERE