Showing posts with label EL SURRENDER FORMS. Show all posts
Showing posts with label EL SURRENDER FORMS. Show all posts

EL Deduction Clarification - CM CELL Reply

 

மருத்துவ விடுப்பு ஒரு ஆசிரியர் எடுக்கும் பட்சத்தில் மருத்துவ விடுப்பு எடுத்ததற்கு ( 17 நாள் MLக்கு 1 நாள் EL என) ஈட்டிய விடுப்பு நாட்களை  கழிக்க  கூடாது , மருத்துவ விடுப்பு என்பது ஊதியத்துடன் கூடிய விடுப்பு . சம்பளமில்லா விடுப்பு எடுத்தால் மட்டுமே ஈட்டிய விடுப்பு கழிக்கப்பட வேண்டும் என்பதற்கான முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்

EL Deduction Clarification - Download here

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து பணமாக பெறலாம் என்ற அரசு ஆணைக்கு மேலும் ஒரு வருடம் 31.03.2022 வரை தடை விதித்து புதிய உத்தரவு :

 ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து பணமாக பெறலாம் என்ற அரசு ஆணைக்கு மேலும் ஒரு வருடம் 31.03.2022 வரை தடை விதித்து புதிய உத்தரவு : GOVERNMENT ORDER CLICK HERE