Showing posts with label SCHOLARSHIP FORMAT. Show all posts
Showing posts with label SCHOLARSHIP FORMAT. Show all posts

சிறுபான்மையின மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.09.2022

 

சிறுபான்மையின மாணவர்களின் ( முஸ்லிம், கிறிஸ்தவர்கள்)  கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 30.09.2022

மேலே குறிப்பிட்ட காலத்திற்குள்,  மாணவர்கள் ( வகுப்பு 1-12  )  அனைவரும் விண்ணப்பித்து, நிகழ் கல்வி ஆண்டிற்கான 2022-23  கல்வி உதவித் தொகையை பெற்றுக் கொள்ளுங்கள்..

https://scholarships.gov.in/

சிறந்த மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்குதல் – தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பெயர்ப் பட்டியல் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!


IMG_20210201_223020  பள்ளிக் கல்வி – 2019-20ஆம் கல்வியாண்டில்  10 மற்றும் 12ஆம் வகுப்பு  தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்குதல் – தேர்ந்தெடுக்கப்பட்ட  மாணவர்கள் பெயர்ப் பட்டியல் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) உத்தரவு!   Kamarajar award - Dir Proceedings - Download here...

பள்ளிக் கல்வி – 2019-20ஆம் கல்வியாண்டில்  10 மற்றும் 12ஆம் வகுப்பு  தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்குதல் – தேர்ந்தெடுக்கப்பட்ட  மாணவர்கள் பெயர்ப் பட்டியல் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) உத்தரவு!

Click Here Kamarajar award - Dir Proceedings - Download here...Click Here



ஆதிதிராவிடர் நலம் - 2020-21க்கான Pre Matric / Post Matric உதவித்தொகை - பள்ளி / கல்லூரிகள் தயார் நிலையில் இருக்க அறிவுரைகள் வழங்கி ஆதிதிராவிட நலத்துறை ஆணையர் கடிதம்!!!

 
  • ஆதிதிராவிடர் நலம் - 2020-21க்கான Pre Matric / Post Matric உதவித்தொகை - பள்ளி / கல்லூரிகள் தயார் நிலையில் இருக்க அறிவுரைகள் வழங்கி ஆதிதிராவிட நலத்துறை ஆணையர் கடிதம்!!! CLICK HERE

அனைத்து வகையான அரசு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் :

1) அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதியுதவி திட்டம்:

அஞ்சுகம் அம்மையர் நினைவு கலப்புத் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் உதவி பெற அளிக்கப்பட வேண்டிய விண்ணப்பப் படிவம்.

 2) டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம் விண்ணப்பப் படிவம்

3) அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டத்திற்கு தேவைப்படும் உதவித்தொகைக்கான விண்ணப்பப் படிவம்.

4) சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம்.

5) ஏழை விதவை தாய்மார்களின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் திட்டம், (விண்ணப்ப படிவம்)

6) டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம் விண்ணப்பப் படிவம்

7) சிவகாமி அம்மையார் நினைவு பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கான விண்ணப்பப்படிவம்

 8) ஈ.வே.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவை பெண்களின் மகள் திருமண நிதியுதவி திட்ட விண்ணப்பப்படிவம்

9) சமூக நல இயக்கம்/மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகத்தில் விதவைகள் பதவி செய்யப்பட வேண்டிய விண்ணப்பம்.

அனைத்து வகையான அரசு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள்: CLICK HERE PDF FORMAT

விண்ணப்பப்படிவங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ 60000 க்கும் கீழ் அடிப்படை ஊதியம் பெறும் ஆசிரியர்களின் குழந்தைகள் பொறியியல் பிரிவு படிக்கும் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை பெறுதல் சார்பான இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் விண்ணப்பம் ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் இறந்த ஆசிரியர்களின் குழந்தைகளும் பயன் பெறலாம்.

 
ரூ 60000 க்கும் கீழ் அடிப்படை ஊதியம் பெறும் ஆசிரியர்களின் குழந்தைகள் பொறியியல் பிரிவு படிக்கும் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை பெறுதல் சார்பான இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் விண்ணப்பம்
ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் இறந்த ஆசிரியர்களின் குழந்தைகளும் பயன் பெறலாம். PDF CLICK HERE

மாற்றுத் திறனாளி மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கான படிவம் ( 1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை )

 scholarship

1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாற்றுத் திறனாளி மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கான படிவம்.

Form Download here...