Showing posts with label ednl. Show all posts
Showing posts with label ednl. Show all posts

மொபைல் போனுக்கு எப்போது சார்ஜ் போடனும்? நிறைய பேருக்கு தெரியாத விஷயம்.. சூப்பர் டிப்ஸ்!!

 

செல்போன்களை சார்ஜ் செய்வதற்கு என விதிகள் உள்ளன. அதை பின்பற்றுவதே பாதுகாப்பானதாக இருக்கும்.

மொபைல் இல்லாத கரங்களே இன்று கிடையாது. ஸ்மார்ட்போன்கள் இப்போது பலுகி பெருகிவிட்டன. பல வேலைகளை ஒரு சில நிமிடங்களில் மொபைலில் செய்து முடித்துவிடலாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் மொபைலை பயன்படுத்துவதோடு மட்டுமின்றி பராமரிக்கவும் தெரியவேண்டும். READ MORE CLICK HERE

தமிழகத்தை உலுக்கிய கொடூர சம்பவம். சேலத்தில் 2 பள்ளி மாணவர்கள் வெட்டி கொலை.!

 


சேலத்தில் பள்ளி மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒருவங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா.

இவருக்கு நவீனா, சுகவானம் ஆகிய இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இருவரும் அப்பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள். READ MORE CLICK HERE

மாம்பழம் விற்று லட்சங்களில் வருமானம் ஈட்டும் அரசுப் பள்ளி..

 

லகம் அமைதியற்ற சூழல்களால் நிரம்பியிருக்கும் இவ்வேளையில், இரக்கத்தின் கதைகள் மனித இனத்திற்குள் வாழும் நற்குணங்களை நமக்கு நினைவூட்டுகின்றன.
சமீபத்தில் கர்நாடகாவில் மனதைத் தொடும் கதை ஒன்று, பல மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், பள்ளிக்கு வருமானம் வர வேண்டும் என்பதற்காக, அரசுப் பள்ளிக்கு மாமரம் நட்டு நிலத்தை கொடுத்துள்ளார். READ MORE CLICK HERE

சிறுநீரக கல் உருவாவதன் முதல் கட்ட அறிகுறிகள் இதுதானாம்... இந்த அறிகுறிகள் இருந்தா உடனே டாக்டரை பாருங்க...!

20 முதல் 50 வயதிற்குட்பட்டவர்களில் சிறுநீரகக் கல் பிரச்சனை தொடர்ந்து காணப்படும் வயிறு தொடர்பான நோய்களில் ஒன்று.

இருப்பினும், அதை முன்கூட்டியே கண்டறிந்தால் பெரிய ஆபத்துக்களைத் தடுக்கலாம். நீரிழப்பு, உடல் பருமன், அழற்சி குடல் நோய்கள் மற்றும் அதிக அளவு புரதம், உப்பு அல்லது குளுக்கோஸ் போன்ற பல காரணங்களால் இந்த ஆரோக்கிய நிலை ஏற்படுகிறது. Read More Click here

16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களை கோச்சிங் சென்டரில் சேர்க்க தடை!

 

இனி 16 வயதுக்குட்பட்ட மாணவர்களை கோச்சிங் சென்டரில் சேர்க்க தடை விதித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.போட்டித் தேர்வுகள் மோகம் அதிகரித்து வரும் சூழலில் கோச்சிங் சென்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. Read More Click here

TNSED Schools செயலியை நாளை 15.09.23 பயன்படுத்த வேண்டாம் - TN EE mission Team


ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம் 

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு,நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தொகுத்தறி மதிப்பீட்டினை நடத்தும் பொழுது, ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகளை களையவும், சரியான முறையில் கால விரயம் ஏற்படாமல் ஒவ்வொரு மாணவர்களுக்கும் மதிப்பீட்டினை நடத்திட ஏதுவாக செயலியானது19.09.23  முதல் செயல்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. நாளை 15.09.23 செயலியை பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்.

Read More Click Here

நான்கு வருட ஒருங்கிணைந்த B.Sc,B.Ed. / B.A.B.Ed. பட்டப்படிப்பு சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியீடு!!!

 

நான்கு வருட ஒருங்கிணைந்த B.Sc,B.Ed. / B.A.B.Ed.  பட்டப்படிப்பு சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியீடு!!! PDF CLICK HERE

நடப்பாண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் பொன்முடி தகவல் :

 

நடப்பாண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப இயக்குநரத்தில் பொறியியல் கலந்தாய்வு குறித்து அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார். பிறகு அண்ணா பல்கலைகழகம் அரங்கத்தில் அனைத்து தன்னாட்சி கல்லூரி முதல்வர்களுடனான கலந்தாய்வு கூட்டம் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தன்னாட்சி கல்லூரி முதல்வர்கள் பங்கேற்றனர்.
 

இவர்களுக்கெல்லாம் ரூ. 1000 உரிமைத்தொகை கிடையாது? - ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்?

குதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என தமிழ்நாடு அரசு பெயர் சூட்டி உள்ளது.
திமுகவின் தேர்தல் வாக்குறுதி படி, வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளன்று, குடும்பத் தலைவிகளுக்கான ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும், தகுதியான பயனாளிகள் யார் என்பது தொடர்பாகவும் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள், வங்கி மேலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

Read More Click Here

ஆறு, ஏழு ,எட்டு வகுப்பு -எழுத படிக்க தெரியாத மாணவர்களுக்கு அடிப்படை பயிற்சி தொடங்காத ஆசிரியர்களுக்கு மெமோ !!

ராணிப்பேட்டை மாவட்டம் பரமேஸ்வர மங்கலம் மற்றும் சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் 6 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் அடிப்படை செயல்பாடுகளை தொடங்கவில்லை எனில் இவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மெமோ வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

DEO ORDER PDF CLICK   HERE

ஜூலை & ஆகஸ்ட் பள்ளி விடுமுறை நாட்கள் – முழு பட்டியல் இதோ!


ஜூலை & ஆகஸ்ட் பள்ளி விடுமுறை நாட்கள் – முழு பட்டியல் இதோ!

இந்தியாவில் நடப்பு மாதமான ஜூலை மற்றும் வரவிருக்கும் ஆகஸ்ட் மாதங்களுக்கான பள்ளி விடுமுறை நாட்கள் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

விடுமுறை:

இந்தியாவில் நடப்பு ஆண்டு கோடை வெப்பம் வழக்கத்தை விட அதிக அளவில் இருந்தது. இத்தகைய சூழலில் மக்கள் வீட்டை விட்டு கூட வெளியே செல்ல முடியாத சூழலுக்கு ஆளாகினர். இந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகள் தாமதமாகவே திறக்கப்பட்டது. தற்போது வகுப்புக வழக்கம் போல நடைபெற்று வருகிறது. தற்போது ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான விடுமுறை நாட்களை அறிந்து கொள்வோம்.

READ MORE CLICK HERE

விமானி ஆவது எப்படி? லட்சங்களில் சம்பளம் பெறும் வேலையில் எப்படி சேருவது?

 

விமானியாக வேண்டும் எனில் அதற்கு பல்வேறு திறன்களும் தகுதிகளும் தேவை.

விமானம் என்றாலே நம்மில் பலருக்கும் பிரமிப்புதான்.

விமானியானால் லட்சங்களில் சம்பாதிக்கலாம் என கேள்விப்பட்டிருப்போம். குழந்தை பருவத்தில் விமானியாக வேண்டும் என கனவு கண்டிருப்போம். ஆனால் அதற்கு வாய்ப்பில்லாமல் வாழ்க்கையின் வேறு திசைகளில் ஓடிக்கொண்டிக்கலாம். தொழில்முறை விமானியாவது என்ன அவ்வளவு கடினமா? எவ்வளவு செலவாகும்? என்ன படிக்க வேண்டும்? உங்களுக்கு விமானியாக வேண்டும் என்கிற கனவு இருந்தால் அதை நனவாக்க உதவுகிறது இந்தக் கட்டுரை. APPLY CLICK HERE

ஆசிரியரை தாக்கிய தலைமை ஆசிரியரை பணியிடைநீக்கம் செய்யக்கோரி கருப்பு பட்டை அணிந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - நாள்: 06.07.2023

 

அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு Federation of All Teachers' Association (FATA)

ஈரோடு மாவட்டம்

இடம்: முதன்மை கல்வி அலுவலகம், ஈரோடு.

நாள்: 06.07.2023 வியாழக்கிழமை

மாலை 5.00 மணி

ஆசிரியரை தாக்கிய தலைமை ஆசிரியரை பணியிடைநீக்கம் செய்யக்கோரி கருப்பு பட்டை அணிந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

அனைவருக்கும் வணக்கம், Read More Click Here

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்:

 

தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், சென்னையில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் வெயில் கொளுத்தி வந்த நிலையில், மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. இதனால், சென்னையில் வெயிலின் தாக்கம் குறைந்தே காணப்பட்டது. இதேபோன்று தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. இந்த மழை வரும் 8ம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More Click Here

உதவி பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் தேவையில்லை: பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு.

உதவி பேராசிரியர் பணிக்கு நெட், செட், ஸ்லெட் தேர்வில் ஒன்று கட்டாயம் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் உதவிப் பேராசிரியர் மற்றும் இதர கல்வி ஊழியர்களை நியமிப்பதற்கான குறைந்தபட்ச தகுதிகள் மற்றும் உயர்கல்வியில் தரநிலைகளில் உள்ள விதிமுறைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக்குழு(யு.ஜி.சி.) தெரிவித்துள்ளது. Read More Click Here

கனமழையின் காரணமாக நாளை 6-7-2023 விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களின் விவரம்:

 

கனமழையின் காரணமாக நாளை  6-7-2023 விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களின் விவரம்.

READ MORE CLICK HERE

Special SMC Meeting Circular 14.07.2023

 


அனைத்து அரசு தொடக்க 
நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்

சூலை -2023 மாதம் நடைபெறவுள்ளப் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தினை அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 14.07.2023 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 03:00 மணி முதல் 04:30 மணி வரை நடத்திட அறிவுறுத்தப்படுகிறது.

SMC_PS&MS_Special Meeting Circular 14.07.2023 - Proceedings - Download here

நீங்கள் அரசு பள்ளியில் 10, 11, 12 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களா? உங்கள் தேர்ச்சி விழுக்காட்டை குறை சொல்கிறார்களா? அவர்களுக்கு நிச்சயமாக இந்த பதிவு பதிலடி கொடுக்கும், கண்டிப்பாக ஒருமுறை படியுங்கள்

அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி குறைவு, எனவே அரசுப் பள்ளிகள் தரம் தாழ்ந்தவை என்ற கருத்துருவாக்கம் திட்டமிட்டே உருவாக்கப்பட்டது.

அரசுப் பள்ளளிகளில் இடைநிற்றல் அதிகம் என்றும் பிரச்சனை பெரிதாக்கப்பட்டது.

அரசுப் பள்ளியில் சேராமல் தனியார் பள்ளியில் சேர்க்கப்படும் குறிப்பிட்ட சதவீத மாணவர்களுக்கு அரசே கட்டணம் அளிக்கிறது.

Read More Click Here

10ம் வகுப்பு தேர்வில் இன்டர்னல் மார்க் வழங்க கோரிக்கை!

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்ட பொது தேர்வில் 10ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி குறைவதால் சி.பி.எஸ்.இ. போல் அனைத்து பாடங்களுக்கும் அக மதிப்பீடு என்ற 'இன்டர்னல்' மதிப்பெண் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சி.பி.எஸ்.இ. என்ற மத்திய இடைநிலை கல்வி பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வில் தேர்வு எழுதுவோரில் 95 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்று விடுகின்றனர். Read More Click Here

அனைத்து பள்ளிகளிலும் Team Visit - CEO -மீது நடவடிக்கை எடுக்க ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்.

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள், திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.சிவக்குமார் அவர்களுடைய பள்ளிக் கல்வித்துறை விரோத செயல்பாட்டின் மீது உடன் உரிய நடவடிக்கை எடுத்திட வலியுறுத்துகிறோம்...

AIFETO..04.07.2023

தமிழக ஆசிரியர் கூட்டணி

அரசு அறிந்தேற்பு எண்: 36/2001.

பெறுநர்:

மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்,

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

தலைமைச் செயலகம்,

சென்னை-600009.

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு கனிவான வணக்கம்!...   Read More Click Here