பரோட்டாவில் ருசி அதிகம்தான்.!! ஆனால், அதைவிட ஆபத்துக்களும் அதிகம்!!

மிழ்நாட்டு மக்களின் முக்கிய உணவுகளில் பரோட்டாவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இதற்கு காரணம் அதன் ருசிதான்.

மைதா மாவினால் தயாரிக்கப்படும் பரோட்டாக்கள் நம் ஊர்களில் கிழி பரோட்டோ, பன் பரோட்டா என பல வகைகளில் கிடைக்கிறது. எல்லா பகுதிகளிலும் மக்களை கவர்ந்த ஒரு உணவாக பரோட்டா திகழ்கிறது. மக்களையும் பரோட்டாவையும் பிரிக்க முடியாது என்ற நிலை உள்ளது. ஆனால், பரோட்டாவில் உள்ள தீமைகள் குறித்து நாம் என்றாவது சிந்தித்து உண்டா?இல்லையெனில் இப்போ தெரிஞ்சிக்கோங்க. READ MORE CLICK HERE