M.Phil., தணிக்கைத் தடை செய்யப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை திரும்ப வழங்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு.
வழக்கு எண்: W.A.No.2328/ 2018, தீர்ப்பு நாள் 04-08-2023 - Download here
தொடக்கக் கல்வி- ஊராட்சி ஒன்றிய தொடக்க/ நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்/ தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்/ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட ஒருங்கிணைந்த தீர்ப் பாணையினை நிறைவேற்றுதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.