Showing posts with label AEO FORMS. Show all posts
Showing posts with label AEO FORMS. Show all posts

🔥 ஆண்டு முடிவில் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய அனைத்து படிவங்கள்! ( DOWNLOAD PDF)

ஆண்டு முடிவில் வட்டாரக்கல்வி  அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய அனைத்து படிவங்கள்! ( DOWNLOAD PDF)

1. 5+ மாணவர்கள் - CLICK HERE
2. ஆசிரியர் விடுப்பு விபர படிவம் - CLICK HERE
3. பள்ளி இடைநின்றவர் படிவம் - CLICK HERE
4. தேர்ச்சிப் பட்டியல் ஒப்புதல்- CLICK HERE
தொடர்பான படிவம் -
5. மக்கள்தொகை சுருக்கம் படிவம் -
CLICK HERE

6. வகுப்பு மற்றும் இனவாரி தேர்்ச்சி படிவம் - CLICK HERE
7. குழந்தை தொழிலாளர் விபர படிவம் CLICK HERE
8. மாற்றுத்திறனாளி விபர படிவம்-CLICK HERE

தொடக்கக் கல்வித்துறையில் (1-8) மாணவர்களை கொரோனா காலத்தில் விதிகளுக்கு உட்பட்டு தேர்ச்சி அளிப்பதற்கான 15 பக்கங்களில் வட்டார கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டிய அனைத்து படிவங்களின் தொகுப்பு .இந்த படிவங்கள் அனைத்தும் இருந்தால் தேர்ச்சி அறிக்கை ஒப்படைப்பது மிகவும் எளிது .

  • தொடக்கக் கல்வித்துறையில் (1-8) மாணவர்களை கொரோனா காலத்தில் விதிகளுக்கு உட்பட்டு தேர்ச்சி அளிப்பதற்கான 15 பக்கங்களில் வட்டார கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டிய அனைத்து படிவங்களின் தொகுப்பு .இந்த படிவங்கள் அனைத்தும் இருந்தால் தேர்ச்சி அறிக்கை ஒப்படைப்பது மிகவும் எளிது . FORMS PDF  DOWNLOAD HERE

DEE- AEO SUBMIT FORM AS ON 15.06.2017:

தொடக்கக்கல்வி - 15.06.2017 அன்றைய நிலவரப்படி AEEO அலுவலகத்தில் சமர்பிக்கவேண்டிய படிவங்கள் வெளியீடு