Showing posts with label NEET EXAM NEWS. Show all posts
Showing posts with label NEET EXAM NEWS. Show all posts

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது! விதிமுறைகள் என்ன?

 


இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு 2025- 2026 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாளை மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நடைபெறுகிறது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 7ல் தொடங்கி மார்ச் 7ம் தேதியுடன் நிறைவு பெற்றது.READ MORE CLICK HERE

2024 நீட் கட் ஆ ஃப் ஒரு சிறப்பு பார்வை :

 

.com/

நீட் தேர்வு ரிசல்ட் ஜூன் 14ஆம் தேதி வெளியிடப்படும்

2023 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்

2024 ஆம் ஆண்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வெழுதி உள்ளார்கள்

இந்த ஆண்டு உயிரியல் பாடம் மிக மிக எளிமையாக இருந்தது

சென்ற ஆண்டு பயிற்சிக்கு சென்ற  மாணவர்களுக்கு 9 மாதங்கள் மட்டுமே இருந்தது. Read More Click here

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.

 

IMG-20230504-WA0004

இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

இந்த ஹால் டிக்கெட்டுகளை Download Click Here என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து, இன்று முதல் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

12-ஆம் வகுப்பு மாணவர்களே தேர்விற்கு முன் கண்டிப்பாக இதை படியிங்கள்- நீட் தேர்வில் வெற்றி பெற டிப்ஸ்:

12-ஆம் வகுப்பு மாணவர்களே தேர்விற்கு முன் கண்டிப்பாக இதை படியிங்கள்- நீட் தேர்வில் வெற்றி பெற டிப்ஸ்:

1.மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும்.

இதில் இயற்பியல் (Physics)50, வேதியியல் (Chemistry)50, தாவரவியல் (Botany)50 மற்றும் விலங்கியல் (Zoology) 50 என அமைந்திருக்கும்‌.

2. ஒவ்வொரு  பாடத்திலும் பகுதி 'A' மற்றும் பகுதி 'B' என இரண்டு வகை இருக்கும்.

3.'A' பகுதியில் கேட்கப்படும் 35 கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும்.

Read More Click Here

'ஆன்லைனில் 564 ; நேரில் 114 மார்க்'-நீட் மாணவி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு:

 


நீட் தேர்வில் தனக்கு குறைவான மதிப்பெண் போடப்பட்டுள்ளதாக மாணவி தொடர்ந்த வழக்கில், அவர் எழுதிய விடைத்தாளை நேரில் காண உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி அளித்துள்ளது. Read More Click Here

நீட் தேர்வு தொடர்பாக உயிரை மாய்த்துக்கொள்வதால் சாதிக்க போவது ஒன்றுமில்லை; மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரை :

 

 

நீட் தேர்வு தொடர்பாக உயிரை மாய்த்துக்கொள்ளும் வேலையில் மாணவர்கள்  ஈடுபடக்கூடாது. அதனால் சாதிக்கப்போவது ஒன்றுமில்லை என மாணவர்களுக்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிவுரை வழங்கினார். Read More Click Here

நீட் தேர்வு தொடர்பாக இதுவரை 86,342 பேர் கருத்துகளை அனுப்பியுள்ளனர் - நீதியரசர் ஏ.கே.ராஜன் :

நீட் தேர்வு தொடர்பாக ஆதரவாகவும், எதிராகவும் நிறைய கருத்துகள் வந்திருப்பதாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார். நீட் தாக்கம் குறித்த மூன்றாம் கட்ட ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுவரை 86 ஆயிரத்து 342 பேரிடம் இருந்து நீட் தேர்வுகள் குறித்த கருத்துகள் வந்திருப்பதாகவும், அனைத்தையும் ஆராய்ந்த பிறகே அறிக்கை தயார் செய்யப்படும் என்றும் கூறினார்.

நீட் தேர்வு குறித்து சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!

 

நீட் தேர்வு நடத்துவது குறித்து தேசிய தேர்வு முகமை முடிவு எடுக்கும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்

சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வு குறித்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அந்த மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சிபிஎஸ்சி தேர்வு அடுத்து லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதும் நீட் மற்றும் ஜே.ஈ.ஈ போன்ற நுழைவுத் தேர்வுகள் ஏன் ரத்து செய்யப்படவில்லை என மனுதாரர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விக்கு பதிலளித்த சுப்ரீம் கோர்ட் ’சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வுக்கும், நீட் போன்ற தேர்வுக்கும் வித்தியாசம் உள்ளது என்றும் என்று கருத்து தெரிவித்தது. மேலும் நீட் தேர்வை நடத்துவதா வேண்டாமா என்று தேசிய தேர்வு முகமை முடிவு எடுக்கும் என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் நீட் இல்லாத நிலை உருவாகும்: திமுக எம்.பி. கனிமொழி உறுதி!


தமிழ்நாட்டில் நீட் இல்லாத நிலை உருவாகும் என திமுக எம்பி கனிமொழி உறுதி அளித்துள்ளார்

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடப்பட்டு வருகின்றது. ஏற்கனவே இது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். பிளஸ் டூ தேர்வு ரத்தான நிலையில் நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வு ரத்து செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் நீட் இல்லாத நிலை உருவாகும் என தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி உறுதி கூறியுள்ளார். திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி நிச்சயமாக நீட்தேர்வு இல்லாத ஒரு சூழ்நிலையை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் உருவாக்குவார் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்

நாடு முழுவதும் நீட் தேர்வின் மூலம் மருத்துவ படிப்புக்கு அட்மிஷன் போடப்பட்டு இருக்கும் நிலையில் சுப்ரீம் கோர்ட்டும் நீட்தேர்வு உண்டு என்று தீர்ப்பளித்துள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் எப்படி நீட்தேர்வு இல்லாத நிலை உருவாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

TN SET EXAM 2021 NOTIFICATION PUBLISHED | TNSET 2021 LATEST NEWS | TNSET 2021 - ANNAMALAI UNIVERSITY

நீட்’ தேர்வு குறித்த அறிவிப்பு எப்போது வரும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி :

நீட்’ தேர்வு குறித்த அறிவிப்பு எப்போது வரும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி - Read More Click Here


NEETக்கு பதில் SEET - கமல்

images%2528134%2529

மருத்துவ படிப்புகளுக்கு தமிழ்நாடு பாடத்திட்டத்தில் இருந்து SEET தேர்வு நடத்தப்படும் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஷாசன் தேர்தல் வாக்குறுதி அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
IMG_20210319_101401
அனைத்து பாடங்களுக்கும் PG TRB STUDY MATERIALS&MODEL QUESTION PAPERS பெற இங்கு கிளிக் செய்யவும். 


Breaking : மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறும். - தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு.

 

 Breaking : நாடு முழுவதும் ஆகஸ்ட் 1ம் தேதி மருத்துவ படிப்பிற்கான  நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு. 11 மொழிகளில் ஒரே கட்டமாக நடைபெறும் என தகவல்.


 


 

நீட் தேர்வு ஆண்டுக்கு இருமுறை கிடையாது – இந்த வாரம் தேதி வெளியாகும்!!

நீட் தேர்வு ஆண்டுக்கு இருமுறை கிடையாது – இந்த வாரம் தேதி வெளியாகும்!!

நீட் தேர்வு ஆண்டுக்கு இருமுறை கிடையாது – இந்த வாரம் தேதி வெளியாகும்!!

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படாது என தேசிய சோதனை நிறுவனம் (என்.டி.ஏ) தகவல் தெரிவித்துள்ளது. மேலும் நடப்பு ஆண்டுக்கான தேர்வு தேதி இந்த வாரத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

நீட் தேர்வு:

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும். இதனால் மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாவதாக கூறி ஜேஇஇ தேர்வுகளை போன்று கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டு முதல் ஜேஇஇ தேர்வுகள் ஆண்டுக்கு நான்கு முறை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நீட் தேர்வினை ஆண்டுக்கு இருமுறை நடத்த பரிசீலிக்கப்பட்டது.

அனைத்து பாடத்திற்கும் முதுகலை ஆசிரியர் தேர்விற்கான STUDY MATERIALS AND QUESTION PAPERS பெற இங்கு கிளிக் செய்யவு

இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறையும் என கல்வியாளர்கள் தெரிவித்தனர். இது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்த தேசிய சோதனை நிறுவனம் முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி வழக்கமான முறையிலேயே நீட் தேர்வு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் என கூறப்பட்டு உள்ளது. மேலும் நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி இந்த வாரத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக மின்சார வாரிய கேங்மேன் பணியிடங்கள் – 8500 பேர் நியமனம்!!கடந்த ஆண்டு, கொரோனா தொற்றுநோயால் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 7,71,500 பேர் தேர்வுக்கு தகுதி பெற்றிருந்தனர். ஆங்கிலம், உருது, இந்தி, அசாமி, பெங்காலி, ஒடியா, மராத்தி, கன்னடம், குஜராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய பதினொரு மொழிகளில் இந்த தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.