ஆஹா! வெந்தயத்தை இப்படி பயன்படுத்தினால் சர்க்கரை நிச்சயம் கட்டுக்குள் வருமாம்.!

 

 

ம் அனைவரது சமையலறையிலும் சர்க்கரை உள்ளதோ இல்லையோ ஆனால் அனைவரது இல்லங்களிலும் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் நிச்சயம் இருப்பார்கள் அந்த அளவுக்கு சர்க்கரை நோய் பரவி விட்டது.

இந்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க வெந்தயத்தை எப்படி பயன்படுத்துவது பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

நம் தென்னிந்திய உணவுகளில் வெந்தயம் நீங்கா இடம் பிடித்துள்ளது. பல ஆய்வுகளின் அறிக்கையில் சர்க்கரையை கட்டுக்குள் வைக்கவும், குறைக்கவும் வெந்தயம் முக்கிய பங்காற்றுகிறது என கூறுகிறது. Read More Click Here