Showing posts with label unit transfer form. Show all posts
Showing posts with label unit transfer form. Show all posts

அலகு விட்டு அலகு மாறுதல்‌ கலந்தாய்வு 29.08.2022 அன்று நடைபெறும் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் :

அலகு விட்டு அலகு மாறுதல்‌ கலந்தாய்வு 29.08.2022 (பிற்பகல்‌) நடைபெறுதல் - 24.08.2022 மற்றும்‌ 25.08.2022 இல்‌ கல்வி மேலாண்மைத்‌ தகவல்‌ (EMIS Online) இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்தல் - மாவட்டக் கல்வி அலுவலர்கள் தடையின்மைச்‌ சான்றை Upload செய்தல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள். Read More Click Here

அலகு விட்டு அலகு விரும்பும் பட்டதாரி ஆசிரியர்கள் இன்று விண்ணப்பம் 4 படிகள் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் சமர்பிக்கவும். 2000 மாவது ஆண்டுக்கு பிறகு 2022ல் அலகு மாறுதல் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அலகு விட்டு அலகு விரும்பும் பட்டதாரி ஆசிரியர்கள் இன்று விண்ணப்பம் 4 படிகள் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் சமர்பிக்கவும்.
2000 மாவது ஆண்டுக்கு பிறகு  2022ல் அலகு மாறுதல்  வாய்ப்பு கிடைத்துள்ளது. 

Unit Transfer Form-PDF Click Here