Showing posts with label CPS RELATED FORM. Show all posts
Showing posts with label CPS RELATED FORM. Show all posts

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யாமல் அரசு ஏமாற்றுகிறது - CPS ஒழிப்பு இயக்கம்.

 

 

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய இடையூறு இல்லாத நிலையிலும் தமிழக அரசு ஏமாற்றி வருகிறது,'' என, மதுரையில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் கூறினார்.

அவர் கூறியதாவது:

தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 6.5 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சீருடைப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். ஓய்வுக்குப் பின் உத்தரவாதம் இல்லாத இத்திட்டத்தை ரத்து செய்ய கடந்த 3 ஆண்டுகளாக போராடி வருகிறோம். Read More Click here

CPS Account Slip 2022 - 2023 Published

 

2022-2023 CPS ACCOUNT SLIP தற்போது வெளியாகி உள்ளது.

இதில்  I hereby confirm......  is correct என்றும் I do not agree... என்ற option கொடுக்கப்பட்டு உள்ளது.

Account Slip Click Here

CPS Account Slip 2022 - 23 Published - Direct Download Link

 

cps%201

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - 2022-2023ஆம் ஆண்டிற்கான கணக்கீட்டுத்தாள் வலைதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்து கொள்ளலாம் 

cps%202

வழக்கமாக PDF வடிவில் தரவிறக்கம் செய்யும் வகையில்  கணக்கீட்டுத் தாள் கொடுக்கப்படும். ஆனால் இம்முறை 2022-2023ஆம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்கீட்டுத் தாளில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் சரி என ஒப்புக் கொள்கிறேன் / ஒப்புக்கொள்ளவில்லை என உறுதிப்படுத்திட கேட்கப்பட்டுள்ளது.

Click Here - CPS Account Slip  2022 - 23 - Direct Download Link

பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படுமா? - நிதியமைச்சராக பதவியேற்ற தங்கம் தென்னரசு பதில்!


தமிழ்நாடு அரசு அமைச்சரவையில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களை தொடர்ந்து புதிய நிதியமைச்சராக தங்கம் தென்னரசு பதவியேற்றுள்ளார். இந்நிலையில், ஊடகத்துக்கு தங்கம் தென்னரசு அளித்த பேட்டியில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பதில் அளித்துள்ளார்இதுகுறித்து தங்கம் தென்ன்னரசு அளித்துள்ள பதிலில், “அரசு ஊழியர்களின் நலனில் முதலமைச்சர் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். 

பழைய ஓய்வூதிய திட்டம் :தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றிய அரசு :

The undersigned is directed to say that in view of the Cabinet Decision for implementation of the Old Pension Scheme under the CCS ( Pension ) Rules 1972 , the State Government has decided that contributions of the State Government employees ( i.e. employee's and employer's share ) covered under National Pension System shall be stopped w.e.f. 1 " April , 2023 Read More Click here

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்?… இது ரொம்ப தப்பு…. மத்திய நிதியமைச்சர் எச்சரிக்கை….!!!!

நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக மாநில-மத்திய அரசுகளுக்கு இடையில் சச்சரவுகள் எழும் என்ற கவலைகளும் அதிகரித்து உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களுக்கு அதிகளவு ஓய்வூதியம் கிடைக்கும் எனில், அரசுக்கு சுமை அதிகரிக்கும். Read More  Click Here

அரசு ஊழியர்களின் வாழ்வில் GPF ஒளியை ஏற்றுவாரா முதல்வர் ? வாட்சாப் குழுவில் ஜூன் 3ல் CPS நீக்கப்படும் என்ற செய்தி பகிரப்படுவதால் ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி உண்மை நிலவரம் என்ன ?


  • அரசு ஊழியர்களின் வாழ்வில் GPF ஒளியை ஏற்றுவாரா முதல்வர் ? வாட்சாப் குழுவில் ஜூன் 3ல் CPS நீக்கப்படும் என்ற செய்தி  பகிரப்படுவதால் ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி உண்மை நிலவரம் என்ன ? Read More Click Here

பழைய ஓய்வூதிய திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தமுடியும்? தி.மு.க தலைவர் ஸ்டாலின் விளக்கம் :

பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்துவதன் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 5000 கோடி நிதிச் சுமை ஏற்படும் !!!. இச் செலவினத்தை புதிய தொழில் முனையங்கள்  உருவாக்கப்பட்டு அதன் மூலம் பெறப்படும் வருமானத்தைக் கொண்டும்  கனிம வளத்துறை வாரியத்தின் மூலம் அரசு ஒழுங்குமுறை விற்பனையின் மூலம் பெறப்படும் நிதியில் இருந்தும் இச்செலவினம் ஈடு கட்டப்படும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார் !!!.

இன்றைய அனைத்து வேலை வாய்ப்பு செய்திகளையும் அறிய இங்கு கிளிக் செய்யவும் :