வாய் ஆரோக்கியம் என்பது மிகவும் இன்றியமையாதது. நாம் சாப்பிடும் உணவுகள் வாயின் வழியாகத் தான் உடலினுள் செல்கின்றன.
எனவே வாயில் நிறைய அழக்குகள் சேரவும், தொற்றுகள் ஏற்படுவதற்குமான
வாய்ப்புக்களும் அதிகமாக உள்ளன. வாயின் ஆரோக்கியத்தை புறக்கணித்தால் அது
பற்கள் மற்றும் ஈறுகளை மோசமாக பாதிப்பதோடு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல்
ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
Read More Click here