நடைபயிற்சி என்பது உடற்பயிற்சியின் எளிதான மற்றும் பயனுள்ள வடிவங்களில் ஒன்றாகும். இது இதய ஆரோக்கியம் முதல் மன அமைதி வரை பல நன்மைகளைக் கொண்டுள்ளது.
இதன் சிறப்பே, எல்லா வயதினரும் மிக எளிதாக செய்யலாம் என்பது தான்.
இருப்பினும், ஒவ்வொரு நபரின் வயதைப் பொறுத்து எவ்வளவு நேரம் நடைபயிற்சி
செய்ய வேண்டும் என உள்ளது.
READ MORE CLICK HERE