Showing posts with label spritual. Show all posts
Showing posts with label spritual. Show all posts

இந்தியாவின் பணக்கார கோவில் திருப்பதி கிடையாது.. இந்த கோவில்தான் தெரியுமா?

 


ந்தியாவில் உள்ள பல கோவில்கள் மில்லியன் கணக்கான பக்தர்களை ஈர்ப்பது மட்டுமல்லாமல், பக்தர்களின் நன்கொடைகள், நன்கொடைகள் மற்றும் அன்பளிப்புகள் மூலம் அபரிமிதமான செல்வத்தை குவிக்கின்றன.

இந்த கோவில்களில் சில பல ஆண்டுகளாக பெரும் செல்வத்தை குவித்து, உலகின் பணக்கார மத நிறுவனங்களில் ஒன்றாக உள்ளன. READ MORE CLICK HERE

ஆண்களே..!! உங்களுக்கு இந்த பழக்கங்கள் இருந்தால் நிச்சயம் கையில் பணம் தங்காது..!! உடனே இதை மாத்துங்க..!!

 


ட்சுமி தேவியின் அருள் கிடைக்க ஆண்கள் என்னென்ன பழக்கத்தை கைவிட வேண்டும் என்பதை குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு ஆண் எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும், தொடர்ந்து வறுமையில் இருப்பதற்கு முக்கிய காரணம் அவரிடம் இருக்கும் சில கெட்ட பழக்கங்கள் தான். ஆண் இரவு பகல் என பாராமல் தன் குடும்பத்திற்காக கடினமாக உழைத்தாலும், அவரிடம் இருக்கும் சில பழக்க வழக்கங்களால் அவரால் தன் குடும்பத்தை நல்ல நிலைமைக்கு மாற்ற முடியாது. READ MORE CLICK HERE

இனி திருப்பதிக்கு ஈசியாக போகலாம் - தமிழ்நாடு அரசின் சூப்பர் ஏற்பாடு

 

மிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஒரு நாள் சுற்றுலா திட்டமான, திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 400 நபர்கள் வரை சுற்றுலா செல்லலாம் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
புனித ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்தால், முதலில் நமக்கு நினைவிற்கு வருவது திருப்பதி தான். திருப்பதிக்கு செல்ல வேண்டும் என்பது பலரது கனவாகவே இருந்து வருகிறது. ஆனால் அந்த கூட்ட நெரிசலை நினைத்தாலே அங்கு செல்லும் திட்டத்தை கைவிடுகிறார்கள். READ MORE CLICK HERE

எந்த கிழமைகளில் பிரதோஷம் வந்தால் என்ன பலன்கள்..?

 

ந்த பிரதோஷ நாளில், சிவாலயங்களுக்குச் சென்று சிவனாரையும் நந்திதேவரையும் வணங்குவது வளம் சேர்க்கும். ஒவ்வொரு கிழமைகளில் பிரதோஷம் வரும்.

எந்தக் கிழமையில் பிரதோஷம் வரும் போது, என்னென்ன பலன்கள் கிடைக்கும்.

ஞாயிறு பிரதோஷம்:சூரிய திசை நடப்பவர்கள் கண்டிபாக ஞாயிறு அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். Read More click here

நீங்கள் உங்கள் குலதெய்வ கோயிலுக்குப் போகும் போது இப்படி செய்து இருக்கீங்களா? இல்லையெனில் இனிமேல் கட்டாயம் செய்யவும்!!

நீங்கள் உங்கள் குலதெய்வ கோயிலுக்குப் போகும் போது இப்படி செய்து இருக்கீங்களா? இல்லையெனில் இனிமேல் கட்டாயம் செய்யவும்!!

*நீங்கள் உங்கள் குலதெய்வ கோயிலுக்கு செல்ல விருப்பினால் பௌர்ணமி அல்லது வெள்ளிக்கிழமை அன்று செல்வது மிகச் சிறப்பு.

*குலதெய்வ கோயிலுக்கு செல்லும் முன் வீட்டில் பொங்கல் வைத்து வழிபட்டு பின்பு கிளம்ப வேண்டும்.

READ MORE CLICK HERE

சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரம் எப்போது? விரிவான வழிபாட்டு விளக்கங்கள்!

 

ரஸ்வதி பூஜை. நவராத்திரியின் 9-ம் நாளான இந்தப் புண்ணிய தினத்தில் அம்பாளை எப்படி வழிபட வேண்டும், இன்று சரஸ்வதி தேவிக்கு என்ன சிறப்பு, சரஸ்வதி பூஜை செய்வது எப்படி, பூஜையில் ஏடு அடுக்கும் - பிரிக்கும் நேரம் என்னென்ன, சரஸ்வதி பூஜா பலன்கள் குறித்து புராணங்கள் என்ன சொல்கின்றன...

விரிவாகத் தெரிந்துகொள்வோமா? Read More Click here

ஒன்பது கோளும் ஒன்றாய் கொண்ட பிள்ளையார்..எந்த ராசிக்காரர்களுக்கு அருளை வாரி வழங்குவார் தெரியுமா?

 

ஒன்பது கோளும் ஒன்றாய் இணைந்த பிள்ளையாரை வணங்கினால் நவகிரக தோஷங்கள் நீங்கும். விநாயகர் சதுர்த்தி புதன்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் எந்த ராசிக்காரர்கள் எந்த விநாயகரை வணங்க வேண்டும் என்றும் இந்த தருணத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு விநாயகரின் அருள் கிடைக்கும் என்று பார்க்கலாம். Read More Click Here

வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா?: வீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைத்து வழிபட வேண்டும்..!!

 

விநாயகரின் தும்பிக்கை எப்போதுமே இடது பக்கமாக தன் தாயான கௌரியை பார்த்த வண்ணம் திரும்பியிருக்க வேண்டும்.

விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருடன் சேர்த்து கௌரியையும் பலரும் வைப்பார்கள். அதனால் விநாயகரின் தும்பிக்கை கௌரி தேவியை நோக்கி எப்போதும் இடது பக்கமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். Read More Click Here