'அரிசியைவிட 8 மடங்கு இரும்புச் சத்து; இதை சாப்பிடுங்க மக்களே!': மருத்துவர் சிவராமன்:

 

மக்கு தேவையான இரும்புச் சத்து கிடைக்க இந்த உணவுகளை எல்லாம் சாப்பிடுங்கள் என்று சித்த மருத்துவர் சிவராமன் அறிவுறுத்தியுள்ளார்.

நம் உடலுக்கு தேவையான இரும்புச் சத்து கிடைக்க கீழ்கண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இரும்புச் சத்து அத்திப்பழம், பேரீச்சம் பழம், காய்ந்த திராட்சை உள்ளிட்ட பழ வகைகளில் உள்ளது. முருங்கை கீரையில் நிறைந்துள்ளது. எள்ளுப் பொடியிலும் அதிக அளவில் உள்ளது. எனவே உணவில் அடிக்கடி எள்ளுப் பொடி சேர்த்துக் கொள்வது நல்லது. READ MORE CLICK HERE