பருப்பு வகைகள் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களின் இன்றியமையாத பகுதியாகும். 2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் 'பருப்புகளின் ஆண்டாக' அனுசரிக்கப்பட்டது.
இறுதியில், பருப்பு வகைகளின் முக்கியத்துவத்தைப் பற்றி மேலும்
விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில், 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம்
தேதி உலக பருப்பு தினமாக அறிவிக்கப்பட்டது.
Read More Click here