அரசு ஊழியர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கான தடையின்மைச் சான்றிதழ் உள்ளிட்ட பத்து அரசு சேவைகளை எளிமையாக்கி மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!
Press Release 1172 - Download here
அரசாணை எண் :390 ,நிதித்துறை, நாள்: (07.11.2012.) 25 ஆண்டுகள் எவ்வித ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாமல் மாசற்று பணியாற்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தமிழக அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.2000/மற்றும் பாராட்டு சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பம் மாதிரி
வருமானம்,இருப்பிடம்,வயது,ஆண்டு இறுதி ஆண்டாய்வு படிவங்கள் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.