Showing posts with label RASIPALAN. Show all posts
Showing posts with label RASIPALAN. Show all posts

சித்திரை பிறந்தவுடன் அமோகமாக வாழப்போகும் ராசியினர் - யாரெல்லாம் தெரியுமா?

 


புத்தாண்டு பிறந்தால் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் புதுமைகளும் பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கையாகும்.

தமிழர் வாழ்க்கை முறையில் சித்திரையே புத்தாண்டின் தொடக்கமாகும்.

தமிழர்களுக்குரிய சிறப்பான பண்டிகைகளில் சித்திரையில் வரும் புத்தாண்டு சிறந்த ஓர் பண்டிகையாகவும் பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் இன்னும் ஓரிரு நாட்களில் புத்தாண்டு பிறக்கவிருக்கின்றது. அந்த வருடமானது குரோத வருடம் என அழைக்கப்படும். Read More Click here

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஆக.17 - 23

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு, ராகு - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன்(வ), புதன்(வ), சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றங்கள்: 18-08-2023 அன்று சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 19-08-2023 அன்று செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

READ MORE CLICK HERE

சனி பெயர்ச்சி பலன் 2023: சனி பார்வையால் கோடிகளை குவிக்கப்போகும் ராசிக்காரர்கள்.. அடி தூள்:

 

சனி பகவான் என்றாலே பயம்தான். சனி பார்வை பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற பயம் வரக்காரணமே குரு இருக்கும் இடம் பாழ், சனி பார்க்கும் இடம் பாழ் என்பார்கள்.

கும்பம் ராசியில் இருந்து சனிபகவானின் பார்வை எந்த ராசிகளின் மீது விழுகிறது அதனால் என்ன பலன்கள் ஏற்படும் யாருக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கும் பார்க்கலாம்.

சனி பார்வை: சனிபகவான் நியாயவான் எனவேதான் அவருக்கு அவருக்கு இறைவன், கலபுருஷ தத்துவத்தில் ஜீவனம் மற்றும் ஆயுள் ஆகிய பணிகளை செய்ய கட்டளையிட்டுள்ளார். சனிபகவானுக்கு, 3 , 7 , 10 இடப்பார்வைகள் உண்டு என்று ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. சனியானவர், கருணாமுர்த்தியாவார். அவர் அளவற்ற செல்வமும் எல்லையற்ற மகிழ்ச்சியையும் அவரவர் வினைக்கேற்ப வாரிவழங்குவதில் வல்லவர். கும்பம் ராசியில் பயணம் செய்யும் சனிபகவான் மேஷம், சிம்மம், விருச்சிகம் ராசிகளை பார்க்கிறார்.

Read More Click Here

Gajalakshmi Rajayogam : கஜலட்சுமி ராஜயோகத்தால் இந்த ராசிக்கு மே மாதம் பணவரவு கிடைக்கும்!

இந்து ஜோதிடத்தின்படி, கிரகங்களின் பெயர்ச்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே போல் சந்திர கிரகணமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 5 ஆம் தேதி புத்த பூர்ணிமா அன்று நடைபெற உள்ளது. இந்நிலையில், சந்திர கிரகணத்திற்கு முன் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. அதாவது, ராகுவும் குருவும் ஒரே ராசியில் சந்திக்கும் போது கஜலக்ஷ்மி ராஜயோகம் உருவாகும். இதனால், சில ராசியினருக்கு நல்ல அதிர்ஷ்டம் ஏற்படும். லட்சுமி தேவியின் பார்வை உங்கள் மீது விழுவதால், நிதி நிலைமை மேம்படும். அந்த ராசிக்காரர்கள் யார் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read More Click Here

குரு பெயர்ச்சி பலன் 2023: லாப குரு.. கோடீஸ்வர யோகம் வீடு தேடி வரும்..அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்:

சுப கிரகமான குரு பகவான் மேஷ ராசியில் ராகு உடன் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். மிதுன ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானத்தில் பயணிக்கப்போகிறார் குரு பகவான்.

லாப குருவினால் அதிர்ஷ்டங்களும் யோகங்களும் கிடைக்கப்போகிறது. சுய ஜாதகத்தில் குரு சரியான இடத்தில் அமர்ந்து தசாபுத்திகளும் சிறப்பாக இருந்தால் இந்த குரு பெயர்ச்சி கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறது.

Read More Click here

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்:

 

மேஷம்: கொஞ்சம் அலைச்சல் இருக்கும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. சில காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும்.

பூர்வீக நிலம், வீடு தொடர்பான பிரச்சினையில் நல்ல தீர்வு காணப்படும்.

ரிஷபம்: வீட்டுக்குத் தேவையான எலக்ட்ரானிக்ஸ் சாதனங் களை வாங்குவீர்கள். உறவினர்களின் ஆதரவு உண்டு. தாய்வழி உறவினர்களுடன் சுமுகமான நிலை காணப் படும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். Read More Click Here

நாளைய (01-04-2023) நாள் எப்படி இருக்கும்.? இதோ உங்கள் ராசிக்கு.!!

 

நாளைய பஞ்சாங்கம்

01-04-2023, பங்குனி 18, சனிக்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 04.20 வரை பின்பு வளர்பிறை துவாதசி.

ஆயில்யம் நட்சத்திரம் பின்இரவு 04.48 வரை பின்பு மகம்.

மரணயோகம் பின்இரவு 04.48 வரை பின்பு அமிர்தயோகம்.

ஏகாதசி விரதம்.

பெருமாள்- நவகிரக வழிபாடு நல்லது.

தனிய நாள்.

புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

Read More Click Here

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்:

 


இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்:- Read More Click here

குரு பெயர்ச்சி பலன் 2023: ஏப்ரல் மாதம் முதல் ஏற்றம் பெறப்போகும் ராசிகள்..திடீர் திருப்பம் நிச்சயம்!

 

குரு பகவான் மீனம் ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். ஏப்ரல் மாதம் முதல் மேஷ ராசியில் ராகு உடன் இணைக்கு குரு பகவான் பயணம் செய்வார்.

அக்டோபர் மாதம் ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது அதன் பின்னர் தனித்த குருவாக மேஷ ராசியில் பயணம் செய்யப்போகிறார். குரு பகவான் பயணம் மற்றும் பார்வையால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம். Read More Click here

Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 4, 2023) முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.!

 கடகம்: இன்று காரியங்கள் செய்து முடிப்பதில் மெத்தன போக்கு காணப்படும்.

எதிர்பாராத திருப்பமும் உண்டாகும். முன்பு கிடைத்த அனுபவம் இப்போது கை கொடுக்கும். பொறுப்புகள் கூடும். எதிலும் எச்சரிக்கையாக பேசுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3 Read More Click Here

மாசி மாத ராசி பலன் 2023: சூரியன் + சனி..குரு +சுக்கிரன்..கூட்டணியால் குபேர யோகம் யாருக்கு:

 

மாசி மாதம் அற்புதமான மாதம் கும்ப ராசியில் 30 ஆண்டுகளுக்குப்பிறகு சூரியன் சனி கூட்டணி சேருகிறது.

மீன ராசியில் குரு, சுக்கிரன் கூட்டணியும் இணைவதால் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான யோகம் கிடைக்கப்போகிறது. மாசி மாதத்தில் சூரியன் கும்ப ராசியில் பயணம் செய்வதால் கும்ப மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. வழிபாடு செய்வதற்கு ஏற்ற மாதமாக மாசி விளங்குகிறது. சிறப்புமிக்க இந்த மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன யோகபலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம். Read More Click here

சுக்கிரன் பெயர்ச்சி.. பிப்ரவரி 15 முதல் டாப் லெவலுக்கு போகப்போகும் 5 ராசிகள்!

 

பஞ்சாங்கத்தின் படி, சுக்கிரன் கிரகம் பிப்ரவரி 15 அன்று இரவு 8.12 மணிக்கு அதன் உச்ச ராசியான மீனத்தில் நுழைகிறது.

அவர் மீன ராசியில் நுழைவதால் ராஜயோகம் உருவாகும். குறிப்பாக இந்த 5 ராசியினருக்கு நினைத்தெல்லாம் நடக்கும்.

ஒருவரின் ஜாதகத்தில் லக்னம் மற்றும் சந்திரன் 1, 4, 7 மற்றும் 10 ஆம் வீட்டில் ரிஷபம், துலாம் அல்லது மீனம் ஆகிய இடங்களில் சுக்கிரன் அமைந்திருந்தால், இந்த ராஜயோகம் உருவாகும். ஐந்து ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் பலன் தரும். பிப்ரவரி 15ம் தேதி முதல் இந்த ராசிகாரர்களுக்கு அதிர்ஷ்டம் தான்.. Read More Click here

ஐப்பசி மாத ராசி பலன் 2022: 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்கள் வருமாம்!

 

மிழ் மாதங்களில் ஏழாவது மாதம் ஐப்பசி மாதம். இதற்கு துலாம் மாதம் என்ற பெயரும் உண்டு.

ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். காவிரியில் நீராடும் துலாஸ்நானம் என்ற புனித நிகழ்வும் இந்த மாதத்தில் தான் கொண்டாடப்படுகிறது. அற்புதங்கள் நிறைந்த ஐப்பசி மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். Read More Click Here

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ செப்.22 - 28

 

மேஷம் கிரகநிலை - ராசியில் ராகு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - சப்தம ஸ்தானத்தில் கேது - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் சனி(வ) - விரைய ஸ்தானத்தில் குரு(வ) என கிரகநிலை அமைந்திருக்கிறது. Read More Click Here

ராகு கேது பெயர்ச்சி 2022: ஆறு மாதத்திற்கு அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் ராசிக்காரர் யார்?

 

ராகுவும் கேதுவும் ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டுகள் பயணம் செய்வார்கள். மேஷ ராசியில் ராகுவும் துலாம் ராசியில் கேதுவும் பயணம் செய்யும் இந்த ஒன்றரை ஆண்டுகளில் மூன்று நட்சத்திரங்களில் பயணம் செய்வார்கள்.

ராகு பகவான் இப்போது பரணி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். ராகுவின் பயணமும், கேதுவின் பயணமும் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப்போகிறது என்று பார்க்கலாம். Read More Click here

ஆவணி மாத ராசிபலன்கள் மற்றும் வழிபட வேண்டிய தெய்வங்கள் - துலாம் முதல் மீனம் வரை.!

 


 நவ கிரகங்களின் ராஜகிரகமாக கருதப்படும் சூரியன் பெயர்ச்சியாகும் அடிப்படையில்தான் ஒவ்வொரு மாதப் பிறப்பும் கணக்கிடப்படுகிறது.

தமிழ் மாதங்களின் ஐந்தாவது மாதமான ஆவணி மாதத்தில் சூரியன், கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். சிம்மத்தில் சூரியன் ஆட்சி பலம் பெறுகிறார். மற்ற கிரகங்களைப் போல் அல்லாமல் சூரியன் மற்றும் சந்திரன் இந்த இரண்டு கிரகங்களுக்கும் ஒரே ஒரு வீடுதான் ஆட்சி வீடாக அமைந்து உள்ளது. எனவே ஆவணி மாதம் சிம்ம ராசியில் ஆட்சி பெறும் சூரியனின் பலம் மிகவும் குறிப்பிடத்தக்கது. Read More Click Here

ஆவணி மாத ராசி பலன் 2022: ஆவணியில் யார் வீட்டில் கெட்டிமேளம் கொட்டப்போகுது தெரியுமா?

 

ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம ராசியில் பயணம் செய்வதால் சிம்ம மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

"சிங்கத்திற்கு இணையான மாதமும் இல்லை...சிவபெருமானுக்கு மேம்பட்ட தெய்வம் இல்லை" என்று அகத்தியர் குறிப்பிட்டிருக்கிறார். விநாயகப் பெருமானின் திரு அவதாரம் நிகழ்ந்ததும் ஆவணி மாதத்தில் தான். Read More Click Here

செவ்வாய் பெயர்ச்சி 2022: இனி இந்த ராசிக்காரர்களின் காட்டில் பணமழைதான்!..என்ஜாய்!!

 

 மங்களகாரகன் செவ்வாய் பகவான் மேஷம் ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார்.

நெருப்புகிரகம் செவ்வாய் சுக்கிரனின் வீட்டில் அமர்கிறார் இதன் மூலம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். Read More Click Here

செல்வ வாக்கு | இந்த ராசிகாரர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 8, 2022) கடனாக கொடுத்தம் பணம் திரும்ப கிடைக்கும்:


 

மேஷம்
வியாபாரம் தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். கூட்டு வியாபாரம் உங்களுக்கு நஷ்டம் தரும்.
அன்றாட வருமானம் என்பது இன்று உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இன்று உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறுங்கள். Read More Click here