Showing posts with label jowthidam. Show all posts
Showing posts with label jowthidam. Show all posts

மிதுனத்துக்கு நன்மை;விருச்சிகத்துக்கு மகிழ்ச்சி -இன்றைய ராசிபலன்கள்!

 


நாள்: 12.06.2024

கிழமை: புதன்

நல்ல நேரம்:

காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை

குளிகை:

காலை 10.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை

எமகண்டம்:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

சூலம் - வடக்கு- READ MORE CLICK HERE

100 ஆண்டுகளுக்குப் பிறகு..!! இந்த 3 ராசிக்காரர்களுக்கும் அடிக்கப்போகும் ஜாக்பாட்..!! பண மழை கொட்டும்..!!

 


ஜோதிடத்தின்படி, சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தாண்டு கங்கா தசரா அன்று, சனிபகவான் கும்ப ராசியில் அமர்ந்து ஷஷ ராஜயோகத்தை உருவாக்குகிறார்.

இதனால் 12 ராசிக்காரர்களில், சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களும், மற்றவர்களுக்கு பாதகமான பலன்களும் இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, கங்கா தசரா நாளில் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது என்பதை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். READ MORE CLICK HERE

3 ராசிகள்.. பொற்கால பணமழை வந்துவிட்டது.. சூரிய பகவான் விளையாட்டு ஆரம்பம்.. நட்சத்திர பெயர்ச்சி :

 


வகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். நவகிரகங்களின் ராஜகிரகமாக இவர் திகழ்ந்து வருகின்றார்.

சிம்ம ராசியின் அதிபதி ஆக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. Read More Click Here

நாளை குரு பெயர்ச்சி : குரு தோஷம் உள்ளவர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில் இது தான்..!

 


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் உலக பிரசித்தி பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் குரு பகவான் சுவாமிக்கு என்று தனி சன்னதி உள்ளது. ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழா வெகு விமர்சியாக இந்த கோவிலில் நடைபெறும். Read More Click Here

இந்த 4 ராசி பெண்கள் ரொம்ப பேராசைக்காரர்களாம்... இவங்களால எதையும் செய்ய முடியுமாம்... உங்க ராசி இதுல இருக்கா?

ஜோதிடம் ஒருவரின் ஆளுமை பற்றிய ரகசியங்களை தெரிந்து கொள்ளவும், எதிர்காலத்தை கணிக்கவும் பல நூற்றாண்டுகளாக பயன்பட்டு வருகிறது.

கிரக நிலைகளின் அடிப்படையில் ஆளுமைப் பண்புகளின் மர்மங்களைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது. Read More Click Here

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: சட்டென்று மாறும் வாழ்க்கை.. 18 மாதங்களுக்கு ராஜயோகம் யாருக்கு?

நவ கிரகங்களில் சர்ப்ப கிரகங்களான ராகு கேது கிரகங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றன.

மீன ராசிக்கு ராகுவும், கன்னி ராசிக்கு கேதுவும் இடப்பெயர்ச்சி அடையப்போவதால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Read More Click Here

துலாம் ராசியினருக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் | 30.10.2023 - 19.05.2025

 


வாழ்க்கையின் உச்சகட்டத்தை எட்டிய பிறகும் கூட விழுந்து கிடந்ததை மறக்காத குணமுடையவர்கள் நீங்கள். நம்பி வந்தவர்களை கைவிடாது அவர்களுக்கு நேசக்கரம் நீட்டுபவர்கள்.

கடலளவு அன்பு கொண்டவர்களான நீங்கள், சொன்ன சொல்லைக் காப்பாற்ற, துடிப்புடன் செயல்படக் கூடியவர்கள். Read More Click Here

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 13 - 19

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு, ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் புதன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 15-07-2023 அன்று சூரிய பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

Read More Click Here

உங்க பெயரின் முதல் எழுத்து இந்த 3 எழுத்துக்களாக இருந்தால். நீங்க அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்!!


பெயர்கள் அடையாளத்தைப் பற்றியது மட்டுமல்ல, எதிர்காலத்தைத் தீர்மானிப்பதும் ஆகும். ஒவ்வொருவரின் பெயருக்கும் ஒரு சிறப்பு உண்டு.

அதே போல, உங்கள் ஆளுமை எப்படிப்பட்டது என்பதைச் சொல்லும் சக்தியும் உங்கள் பெயருக்கு உண்டு. எனவே, பெயர் ஒரு நபரின் வாழ்க்கையில் நேரடி மற்றும் மறைமுக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜோதிட சாஸ்திரமும் இந்தக் கருத்தை ஒப்புக்கொள்கிறது.
ஒருவரின் பெயர் ஒவ்வொரு மனிதனின் எதிர்காலத்தையும் ஆளுமையையும் பிரதிபலிக்கிறது. ஜோதிடத்தின் படி, மிகவும் கவர்ச்சிகரமான ஆளுமைகளுடன் சில ஆங்கில எழுத்துக்கள் உள்ளன. பெண்களின் பெயர் இந்த சில குறிப்பிட்ட எழுத்துக்களில் துவங்கினால், அவர்களின் ஆளுமை மிகவும் கவர்ச்சியானதாக இருக்குமாம். இவர்கள், அனைவரிடமும் நன்றாக பழகுவார்களாம். அனைவரின் மனதையும் நொடியில் வெல்ல முடியும்.

Read More Click Here

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்:

மேஷம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவு வார்கள்.

வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

ரிஷபம்: நீண்டகால பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். குல தெய்வ பிரார்த்தனைகளை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.

Read More Click Here

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்:-02.05.2023:

 

மேஷம்: திருமணம் கூடி வரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஓரளவு பணவரவு உண்டு.

பூர்வீக சொத்தை அதிக செலவு செய்து சீரமைப்பீர்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

ரிஷபம்: இல்லத்தில் அடிப்படை வசதிகள் பெருகும். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். உங்களுக்கு திருமணம், சீமந்தம், போன்ற சுப நிகழச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பொருட்கள் சேரும்.

மீதமுள்ள இராசிகளுக்கு இங்கு கிளிக் செய்யவும்

செவ்வாய்க்கிழமையை மறக்காதீங்க.... உங்க கடனை எல்லாம் அடைத்து விடும் எளிய பரிகாரம்!

செவ்வாய் கிழமைகளை மறந்துடாதீங்க. உங்க கடனை அடைக்கும் பரிகாரத்திற்கு ஏற்ற தினம் செவ்வாய்க்கிழமை தான்.

உங்க கடன் தீர்ந்துடுச்சுன்னு நெனைச்சுக்கோங்க. இல்லைன்னா இந்த கட்டுரை உங்க கண்ல பட்டிருக்காது. உங்களுக்கு லட்சக்கணக்குல கடன் பிரச்சனை இருந்தாலும், ரொம்ப ஈஸியா அதை எல்லாத்தையும் தீர்த்துடற மாதிரியான மிக எளிய பரிகாரம் ஒன்று இருக்கு. ஆமாங்க. நிஜமாகவே உங்களுடைய அத்தனை கடன் பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கிற எளிய பரிகாரம் ஒன்று உள்ளது. அதுக்கு ரெண்டு விஷயம் தான் ரொம்ப முக்கியம். அந்த கடனை அடைத்து விடணும் என்று நீங்கள் முழு மனசோடு செயலில் இறங்கணும். அப்புறமா அந்த பரிகாரத்திற்கு சரியான நாள் செவ்வாய் கிழமை. Read More Click Here

தமிழ் புத்தாண்டு, விஷு கனி வாழ்த்துக்கள்... எப்படி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் பெருகும்?!

சுபகிருது ஆண்டு முடிவுக்கு வந்தது. தமிழகம் முழுவதும் இன்று பிறந்த ஸ்ரீசோப கிருது ஆண்டு அனைவரின் வாழ்விலும் வசந்தத்தை வீசட்டும்.

தமிழர் பண்பாட்டில் காலம் காலமாக தமிழ் புத்தாண்டு மிக முக்கியமான நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. 60 தமிழ் வருடங்களும் கணிக்கப்பட்டு ஒவ்வொரு சித்திரையிலும் ஒவ்வொரு ஆண்டாக கணக்கிடப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த 60 ஆண்டுகள் குறித்து மிக சுவாரஸ்யமான புராண கதையும் உள்ளது. நாரதர் கிருஷ்ணர் மேல் கொண்ட காதலால் பெண்ணாக மாறி அவருடன் வாழ்ந்து பெற்ற 60 குழந்தைகள் தான் இந்த 60 தமிழ் வருடங்கள் என்கின்றன நமது புராணங்கள் Read More Click Here

குரு பெயர்ச்சி 2023 : இந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கும்!

 

குரு பெயர்ச்சி 2023 - 2024 : கிரகங்கள் நகரக்கூடியவை. எனவே, தான் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும்.

அந்த வகையில், கடந்த ஜனவரி 17 ஆம் தேதி சனி பெயர்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி முழு சுப கிரகமான குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு மாற உள்ளார். Read More Click here

மிதுனத்தில் செவ்வாய்: அடுத்த 69 நாட்களுக்கு இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

 

 

சுமார் 5 மாதங்களுக்கு பிறகு செவ்வாய் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு வரும் 13 மார்ச் 2023 அன்று காலை 5:47 மணிக்கு மாற உள்ளார்.

செவ்வாய் மிதுன ராசிக்குள் நுழையும் போது, அங்கு ஏற்கனவே சனி இருப்பதால் நவம் பஞ்சம யோகம் ஏற்படும். அத்துடன், சூரியன் மற்றும் வியாழன் ராசிகள் மாறுவதும் ஜோதிடத்தில் பெரிய நிகழ்வாக கருதப்படுகிறது.
Read More Click Here

குரு பெயர்ச்சி பலன் 2023: ராகு உடன் இணையும் குரு.. 5 ராசிக்காரர்கள் காட்டில் பண மழை..இனி நிம்மதி

 

குருபகவான் கால புருஷ தத்துவப்படி ஒன்றாம் வீடான மேஷ ராசியில் அமரப்போகிறார். மேஷ ராசியில் உள்ள ராகு உடன் குரு பகவான் இணையப்போகிறார்.

குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் சுப பலன்களைப் பெரும். குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக சிம்மம், ராசியையும், ஏழாம் பார்வையாக துலாம் ராசியையும், ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியையும் பார்க்கிறார். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பலன் பெறும் என்பதே உண்மை. அதே போல இந்த குரு பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களும், மிதுன ராசிக்காரர்களும் ராஜாதி ராஜ யோகம் பெறப்போகின்றனர். ஏப்ரல் மாதம் முதல் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகமும் மன நிம்மதியும் தேடி வரப்போகிறது என பார்க்கலாம். Read More Click Here