Showing posts with label health. Show all posts
Showing posts with label health. Show all posts

உங்க இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்க... நீங்க சாப்பிட்ட பிறகு 'இத' ஃபாலோ பண்ணணுமாம்!

 

சாப்பிட்ட பிறகு உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரித்தால், உங்கள் வாழ்க்கையில் சில புதிய வழிகளை நீங்கள் கடைபிடிக்க வேண்டும்.

உணவுக்குப் பின் திடீரென ஏற்படும் இரத்தச் சர்க்கரை அதிகரிப்பை நாம் கட்டுப்படுத்த சில பயனுள்ள வழிகளை பின்பற்ற வேண்டும்.

சாப்பிட்ட பிறகு நீங்கள் அடிக்கடி சோம்பலான மனநிலையை உணர்கிறீர்களா? ஆம் எனில், உணவுக்குப் பின் ஏற்படும் இரத்தச் சர்க்கரை அதிகரிப்பின் காரணமாக ஏற்படும் அறிகுறிகள் இவை என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்களிடத்திலும் கூட, உணவுக்குப் பிறகு இரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிப்பது ஒரு பொதுவான நிகழ்வாகும்.

Read More Click Here

ஒரு மாசம் காபி குடிக்காம இருந்து பாருங்க... ரிசல்ட் பார்த்து நீங்களே ஆச்சரியப் படுவீங்க..!

 

காலையில் நமது நாளை துவங்கவும், மதிய வேளையில் நமக்கு புத்துணர்ச்சி அளிக்கவும், மாலையில் நாம் இழந்த ஆற்றலை மீட்டெடுக்கவும் பலருக்கு காபி தேவைப்படுகிறது.

காலையில் எழுந்ததும் காபி குடித்தால் தான் வேலையே ஓடும் என்ற அளவுக்கு பலரது மனநிலை இருக்கிறது. அந்த அளவுக்கு பலர் காபி மீது அதிக பிரியத்தை கொண்டுள்ளனர். காபி குடிப்பது அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கிறது, நமது மனநிலையை மேம்படுத்துகிறது மற்றும் ஆயுளை அதிகரிக்க உதவுகிறது.

Read More Click Here

உப்பு வைத்து பல் துலக்கினால் பற்களின் மஞ்சள் நிறம் மாறுமா?

 

எனக்கு பற்கள் மஞ்சள் நிறத்துடன் இருக்கும். உப்புத்தூளால் பல் துலக்கினால் பற்கள் வெண்மையாக மாறும் என்று நண்பர்கள் சொன்னதைக் கேட்டு தொடர்ந்து ஒரு வாரம் அப்படிச் செய்தேன்.

இப்போது பற்களில் கூச்சம் அதிகமாகிவிட்டது. புண்ணாகிவிட்டது. இதற்கு என்ன தீர்வு? மஞ்சள் பற்களை வெள்ளையாக்க என்ன வழி? Read More Click Here

கியாஸ் உபயோகம் செய்பவர்களே கவனம்.. உச்சகட்ட எச்சரிக்கை., நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா ஆபத்து.!

 

தற்போதைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் டெக்னாலஜி நினைத்துபார்க்க முடியாத அளவிற்கு வளர்ந்து கொண்டே இருக்கிறது.

அந்த வளர்ச்சியில் கேஸ் அடுப்பும் ஒன்று. இந்தியாவில் வழக்கமாக எரிவாயு சமையல் அடுப்புகளை பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் இதனை தயாரிப்பது மற்றும் விநியோகிப்பது மிகவும் சுலபம். ஆனால், வீட்டின் உட்புறத்தில் கேஸ் அடுப்புகளை வைத்து சமைப்பதால் வாயு உமிழ்வு ஏற்படுவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். Read More Click here