Showing posts with label dse proceedings. Show all posts
Showing posts with label dse proceedings. Show all posts

01.01.2021 நிலவரப்படியான அரசு உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதலுக்கான முன்னுரிமை பட்டியல்

 

  • 01.01.2021 நிலவரப்படியான அரசு உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதலுக்கான முன்னுரிமை பட்டியல் : CLICK HERE

பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பராமரிக்க வேண்டிய இருப்பு கோப்புகள் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

IMG_20210210_190347

பள்ளிக் கல்வி இயக்ககத்தின் அனைத்து பிரிவுகள் மற்றும் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகம் , மாவட்டக் கல்வி அலுவலகம் , இதர அலுவலகங்கள் மற்றம் பள்ளிகளிலும் சார்நிலை பணியாளர்கள் தத்தம் பிரிவு சார்பான இருப்புக் கோப்பினை பராமரிப்பதற்காக கீழ்கண்ட தலைப்புகள் கோப்பு தலைப்பாக அளிக்கலாகிறது . அந்தந்த பிரிவு உதவியாளர்கள் / சார்நிலை பணியாளர்கள் இனி வருங்காலங்களில் இத்தலைப்பின் கீழ் இருப்புக் கோப்புகளை பராமரித்தல் வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள். அசல் அரசாணையினை இருப்புக் கோப்பிலும் அதன் நகலை அனைத்து பிரிவிற்கும் சார்நிலை அலுவலருக்கும் அனுப்பிவைக்கப்படவேண்டும் . கண்காணிப்பாளர்கள் பிரதி மாதம் பிரிவுகளின் தன்பதிவேடுகளை பரிசீலிக்கும் போது இருப்புக் கோப்புகள் பிரிவுகளில் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை பரிசீலனை செய்யப்படல் வேண்டும்.

School And Office Stock Register Proceeding - Download here...

மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்ந்த உயர்நிலை பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!!!

மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்ந்த உயர்நிலை பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!!! Click Here

அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 30.09.2020-ல் உள்ளவாறு ஆசிரியர் மாணவர்கள் பணியிட நிர்ணயம் - மற்றும் ஆய்வு செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் :

 

  • அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 30.09.2020-ல் உள்ளவாறு ஆசிரியர் மாணவர்கள் பணியிட நிர்ணயம் - மற்றும் ஆய்வு செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் :              CLICK HERE