Showing posts with label prayer activity. Show all posts
Showing posts with label prayer activity. Show all posts

நாளை பள்ளிகள் திறப்பு 12 நாள் செயல்பட வாய்ப்பு

 


ஆறு நாட்கள் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து நாளை (20ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகள் தொடர்ந்து, 12 நாட்கள் செயல்பட உள்ளது. READ MORE CLICK HERE

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.01.25

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.01.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால் 

அதிகாரம்:மருந்து

குறள் எண்:950

உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று

அப்பால்நாற் கூற்றே மருந்து.

பொருள்:

நோயாளி, மருத்துவன், மருந்து, துணையாளி என்ற இந்நான்கும் மருத்துவத்தின் கூறுகள். READ MORE CLICK HERE

School Morning Prayer Activities - 14.11.2024

 


 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.11.2024

திருக்குறள் 

பால் : பொருட்பால்

 அதிகாரம் :தீ நட்பு 

குறள் எண்:813

 உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது

 கொள்வாரும் கள்வரும் நேர்.

பொருள்: கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலைமகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர்." READ MORE CLICK HERE

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.10.2024

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.10.2024

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம் : வினைத்தூய்மை

குறள் எண்: 655

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் 

மற்றன்ன செய்யாமை நன்று.

பொருள்: பின்னாளில் நினைத்து வருத்தப்படத் தக்க செயல்களைச் செய்யக்கூடாது. ஒருவேளை தவறிச் செய்தாலும் மீண்டும் அத்தன்மையுடைய செயல்களைச் செய்யக் கூடாது. READ MORE CLICK HERE

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 17.10.2024

 

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்:பழைமை

குறள் எண்:803

பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமை

செய்தாங்கு அமையாக் கடை?

பொருள்: பழகியவர் உரிமைபற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்தது போலவே கருதி உடன்படாவிட்டால் அவரோடு தாம் பழகிய நட்பு என்ன பயன் தரும்? READ MORE CLICK HERE

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 28.08.2024

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.08.2024

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்: இடுக்கண் அழியாமை

குறள் எண்:621

இடுக்கண் வருங்கால் நகுக; அதனை

அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்.

பொருள்: துன்பம் வரும்போது (அதற்காக்க் கலங்காமல்) நகுதல் வேண்டும்.அத் துன்பத்தை நெருங்கி எதிர்த்து வெல்ல வல்லது அதைப்போன்றது வேறு இல்லை. READ MORE CLICK HERE

School Morning Prayer Activities - 06.08.2024 :

 


 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.08.2024

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்: 445

சூல்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்

சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.

பொருள்: தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரை ஆராய்ந்து நட்புக் கொள்ள வேண்டும். READ MORE CLICK HERE

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 05.08.2024:

 


 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.08.2024

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:443

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல்.

பொருள்: பெரியாரைப் போற்றித் தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும். READ MORE CLICK HERE

School Morning Prayer Activities - 13.02.2024

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.02.2024

திருக்குறள் 

பால் : அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : மெய்யுணர்தல்

குறள்:355

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

விளக்கம்:

 எந்த பொருள் எந்த தன்மையுடையாதாக இருப்பினும் அந்த பொருளின் உண்மைத்தன்மையை அறிந்துக் கொள்வதே அறிவு. Read More Click Here

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.02.2024

 

திருக்குறள்

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : மெய்யுணர்தல்

குறள்:354

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.

விளக்கம்:

 மனம் அடங்கக் கற்றவர் என்றாலும், உண்மையை உணரும் உணர்வு இல்லாதவர்க்கு ஒரு பயனும் இல்லை. Read More Click here

School Morning Prayer Activities - 23.01.2024

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.01.2024

திருக்குறள் 

பால் : அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் :  நிலையாமை

குறள்:340

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்

துச்சில் இருந்த உயிர்க்கு.

விளக்கம்:

உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது. Read More Click Here

School Morning Prayer Activities - 18.01.2024

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.01.2024

திருக்குறள் 

பால் : அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : நிலையாமை

குறள்:336

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் வுலகு.

விளக்கம்:

 இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாகப் கொண்டதாகும். Read More Click Here

School Morning Prayer Activities - 11.01.2024

 

திருக்குறள் 

பால் : அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : நிலையாமை

குறள்:334

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்

வாளது உணர்வார்ப் பெறின்.

விளக்கம்:

 வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள். Read More Click here

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.12.2023


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.12.2023

திருக்குறள் 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : இன்னாசெய்யாமை

குறள்:315

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போல் போற்றாக் கடை.

Read More Click Here

School Morning Prayer Activities - 06.12.2023


திருக்குறள் 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : இன்னாசெய்யாமை

குறள்:314

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்.

விளக்கம்:

 துன்பம் தந்தவரை தண்டித்தல் என்பது அவர் வெட்கப்படும்படி நல்லது செய்து விடுவதே.

READ MORE CLICK HERE

School Morning Prayer Activities - 18.11.2023 :

 

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : வாய்மை

குறள் :300

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

வாய்மையின் நல்ல பிற.

விளக்கம்

வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்.

Read More Click Here

வருமான வரி கட்டிட்டீங்களா? வீட்டில் பணம் இருக்கா? நகை இருக்கா? இந்த அளவுக்கு மேல் வைத்திருக்க கூடாது:


ஒருவர் வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்திருக்க முடியும் என்பது தெரியுமா? நகைகளை எவ்வளவு வேண்டுமானாலும் வீட்டில் வைத்திருக்கலாமா?

ஆனால், அதற்கான ஆதாரங்களை நீங்கள் நிரூபிக்க தயாராக வேண்டும். மேலும், ஐடிஆர் அறிவிப்பையும் காட்ட வேண்டும். ஒருவேளை இது தவறினால், உங்கள் மீது நடவடிக்கையும் எடுக்கலாம்.

Read More Click Here

School Morning Prayer Activities - 08.11.2023

 

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : வாய்மை

குறள் :293

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

விளக்கம்:

மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.

பழமொழி :

Put a beggar on horseback

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த இராத்திரியில் குடை பிடிப்பான்.

Read More Click Here

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.10.2023

 

திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : கள்ளாமை

குறள் :284

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.

விளக்கம்:

அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.

Read More Click Here

School Morning Prayer Activities - 21.09.2023

 

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : தவம்

குறள் :264

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்

எண்ணின் தவத்தான் வரும்.

விளக்கம்:

பகைவர்களை மாற்றவும், நண்பர்களைப் பெருக்கவும் எண்ணினால், தவத்தால் அதைச் செய்ய முடியும்.

பழமொழி :

Dead men tell no tales

குள்ள நரி தின்ற கோழி கூவுமா?

Read More Click here