Showing posts with label HEALTH INSURANCE. Show all posts
Showing posts with label HEALTH INSURANCE. Show all posts

இரவு உணவை தவிர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?

ரவு உணவை தவிர்த்தால் நாம் பெறும் நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக மனிதர்கள் தாங்கள் எடுத்துக்கொள்ளும் உணவானது, காலையில் அரசனை போலவும், மதியம் அரசியை போலவும், இரவு யாசகன் போன்று சாப்பிட வேண்டும் என்று பலரும் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம்.

இதற்கு காரணம் என்னவெனில் நமது ஆரோக்கியமே ஆகும். அதாவது இரவு 7 மணிக்குள் சாப்பிட வேண்டிய உணவுகளை சாப்பிட்டு முடித்துவிட வேண்டுமாம். Read More Click here

வீட்டுக்கடன் இருக்கா? அதை எளிமையாக அடைக்கும் டெக்னிக்ஸ் இது தான்...

ற்போதைய நிலையில், குழந்தைகளின் கல்வி, திருமணம், மருத்துவச் செலவுகள் போன்ற பல அத்தியாவசிய செலவுகளுக்கு மத்தியில் வீட்டுக்கடனுக்கான இ.எம்.ஐ செலுத்துவது பலருக்கு பெரும் சுமையாகத்தான் இருக்கிறது.

ஏனெனில், கொரோனா தொற்று ஏற்படுத்திய பெருளாதார பாதிப்பில் இருந்து பெரும்பாலானவர்கள் இன்னும் மீளவே இல்லை. வாடகை வீட்டில் குடியிருக்க முடியாமல், கடன் வாங்கி சொந்தவீட்டுக் கனவை நிறைவேற்றியவர்கள்கூட, வீட்டை விற்றுவிட்டு, மறுபடியும் வாடகை வீட்டுக்கே போய்விடலாமா என்றுகூட யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். Read More Click Here

NEW HEALTH INSURANCE SCHEME, 2021 - ANNEXURE- VI பூர்த்தி செய்து பள்ளியில் ஒப்படைக்க வேண்டிய படிவம்:

NEW HEALTH INSURANCE SCHEME, 2021 - ANNEXURE- VI பூர்த்தி செய்து பள்ளியில் ஒப்படைக்க வேண்டிய படிவம்:

NEW HEALTH INSURANCE SCHEME, 2021 - ANNEXURE- VI  பூர்த்தி செய்து பள்ளியில் ஒப்படைக்க வேண்டிய படிவம் Download Here

NEW HEALTH INSURANCE APPLYING NEW TAMIL NADU GOVT EMPLOYEE AND NEW TEACHERS FULL DETAILS AND APPLY FORM VII-CLICK HERE: