யூடியூபில் விளம்பரம் பார்க்க பணம் தருவது எப்படி? மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதிப்பது சாத்தியமா?

 

கோவையில் எம்.எல்.எம் நிறுவனத்திற்கு ஆதரவாக திங்கள்கிழமை ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

யூடியூப் விளம்பரங்களைப் பார்த்தால் பணம் தருவதாகக் கூறி சில நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஆனால், இப்படி ஒரு திட்டம் செயல்படவே வாய்ப்பில்லை, இது மிகப்பெரிய மோசடி என்கிறார்கள் நிபுணர்கள். இந்தத் திட்டம் எப்படிச் செயல்படுகிறது? Read More Click Here