எந்த மாதத்தில் வீடு கட்டும் பணியை தொடங்க வேண்டும்..? இது தெரியாம வேலையை ஆரம்பிக்காதீங்க..!!

 

கிழக்கு நோக்கிய வீடுகளைக் கட்டும் பணியை ஆடி மற்றும் தை மாதங்களில் செய்ய வேண்டும். மேற்குப் பார்த்த வீடுகள் கட்டும் பணியை ஆவணி, மாசி மாதங்களில் மட்டுமே செய்ய வேண்டும்.

வடக்கு நோக்கிய வீடுகளை வைகாசி மற்றும் கார்த்திகை மாதங்களில் கட்டத் தொடங்குவது சிறப்பு. தெற்கு திசை பார்த்த வீடுகளை ஐப்பசி, சித்திரை மாதங்களில் தொடங்குவது விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும். Read More Click here