பெண் குழந்தைகள்..? ஆண் குழந்தைகள்..? யார் சிறந்தவர்கள்.. ஆய்வு சொல்வது என்ன?

 


குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர்.. என வள்ளுவர் நமக்கு வகுப்பெடுத்தாலும் உலகளவில் ஆண் குழந்தைகள் சிறந்தவர்களா..?

பெண் பிள்ளைகள் சிறந்தவர்களா? என்ற ஆராய்ச்சிகளும், விவாதங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது. விவாதங்களில் என்ன தான் வாதம் வைத்தாலும் காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு தான் என்பதுதான் பெற்றோர்களின் எண்ணம் ஆனாலும் ஆராய்ச்சியாளர்கள் விடுவதே இல்லை இதை கண்டறிந்தே ஆக வேண்டும் என ஒற்றைக்காலில் நிற்கிறார்கள். Read More Click Here