தினசரி செலவுகளை எப்படி சமாளிப்பது என யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கான தீர்வு கேஷ்பேக் கிரெடிட் கார்டில் உள்ளது.
எளிமையான இந்த கேஷ்பேக் கிரெடிட் கார்டை ஏதாவது பொருட்கள் வாங்கும் போது
பயன்படுத்துவதால் உங்களுக்கு கேஷ்பேக் கிடைக்கிறது. அதாவது நீங்கள்
செலவழித்த பணத்தில் குறிபிட்ட அளவு மறுபடியும் உங்களுக்கே கிடைக்கிறது.
அதற்காக எல்லா கேஷ்பேக் கிரெடிட் கார்டுகளும் ஒன்றல்ல. சில கார்டுகள்
நீங்கள் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் குறிப்பிட்ட சதவிகித பணத்தை
திரும்ப தருவார்கள்.
Read More Click here