போஸ்ட் ஆபிஸ் ஆர்.டி திட்டம்: ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் ஒரு மொத்தமாக முதலீடு செய்ய முடியாத முதலீட்டாளர்களுக்கு ஆர்.டி.
திட்டங்கள் வரப்பிரசாதமாக உள்ளன. இந்தத் திட்டங்களில் மாதம் ரூ.100 முதல் சேமிக்கலாம்.
தற்போது அஞ்சலக ஆர்.டி. திட்டங்களுக்கு 6.7 சதவீதம் வரை வட்டி விகிதம் கிடைக்கிறது.
இந்நிலையில்,
இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.2,000, ரூ.3,000 மற்றும் ரூ.5,000
டெபாசிட் செய்தால் எவ்வளவு வட்டி விகிதம் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
READ MORE CLICK HERE